சில்லி பிரான்(prawns)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் இரால்,மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு, சோயா சாஸ் சில்லி சாஸ்,உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 2
30 நிமிடம் ஊற விடவும்
- 3
30 நிமிடத்திற்கு பிறகு மைதா மாவு, சோள மாவு கலந்து அதனை எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
- 4
கடாயில் எண்ணெய் விட்டு அத்துடன் இஞ்சி(small pieces),பூண்டு (small pieces) பச்சை மிளகாய், வெங்காயம், குடமிளகாய்,உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
- 5
இத்துடன் டொமேட்டோ கெட்சப்,சில்லி சாஸ்,சோயா சாஸ் சேர்த்து நன்றாக கிளறவும்
- 6
ஒரு பாத்திரத்தில் 3 டேபிள்ஸ்பூன் சோள மாவுடன் தண்ணீர் கலந்து வைத்துக் கொள்ளவும் அதனை இந்த இறால் கலவையை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்
- 7
அத்துடன் பொரித்த இறாலை சேர்த்து
நன்றாக கலந்து விட்டு ஒரு நிமிடம் கழித்து அதனுடன் வெங்காயத்தாள் சேர்த்து இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சில்லி பிரட்
#lockdown recipes#bookபிரட் வச்சு பசங்களுக்கு வேற ஏதாவது வித்தியாசமா செய்யலாம்னு யோசிச்சேன். நீங்களும் செஞ்சு பாருங்க நல்லா இருக்கு Jassi Aarif -
-
சில்லி பிரான்ஸ் (Chilli prawns Recipe in Tamil)
சில்லி பிரவ்ன்ஸ் ஹோட்டலில் செய்யக்கூடிய சில்லி பிரான்ஸ் எளிதாக வீட்டில் செய்யலாம் சமைத்து பாருங்கள் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். #book #nutrient3 #family Vaishnavi @ DroolSome -
-
குடைமிளகாய் ப்ரோக்கோழி ஸ்டிர் ஃப்ரை
#nutrient2#goldenapron3எல்லா வகையான வைட்டமின் சத்து நிறைந்த ஒரு உணவு.Sumaiya Shafi
-
-
-
-
-
-
-
-
வெஜ் சீஸ் பாஸ்தா #book
உணவகங்கள் தடைப்பட்டுள்ளது குட்டீஸ்க்கு வீட்டிலேயே பாஸ்தா ரெடி Hema Sengottuvelu -
Asparagus Broccoli Tofu stir fry / Protein Rich Vegetables
#nutrient1புரதம் மற்றும் கால்சியம் அதிகம் அடங்கியுள்ள உணவுப் பட்டியலில் இந்த மூன்றுக்கும் எப்பொழுதும் முதலிடம்.Asparagus மற்றும் ப்ரோக்கோலியில் அதிகப்படியான புரதச் சத்து மற்றும் கால்சியம் இருப்பதால் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை நம் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். இதை எடுத்துக் கொள்வதால் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்க இது உதவுகிறது. டோஃபு என்பது சோயாபீன் இல் இருந்து செய்யப்படும் . அதிக புரத சத்து உள்ளதால், இந்த காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடும்போது மிகவும் ருசியாக இருக்கும் . BhuviKannan @ BK Vlogs -
-
-
சில்லி சப்பாத்தி (Chilli chappathi recipe in tamil)
#arusuvai2சப்பாத்தி மீந்து விட்டால் இதுபோன்ற சில்லி சப்பாத்தி செய்து அசத்துங்கள். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
ரோட்டுக்கடை காளான் மசாலா (Road kadai kaalaan masala Recipe in tamil)
#nutrient1#book Kavitha Chandran -
லீக்ஸ் சில்லி சிக்கன் (Leaks chilli chicken recipe in tamil)
#arusuvai2 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)
சில்லி மஷ்ரூம் இந்தோ சைனீஸ் மிக பிரபலமான அபிடைசர். மஷ்ரூமை இனிப்பு மற்றும் காரம் கலந்து வறுத்து எடுத்து செய்யும் இந்த மஷ்ரூம் சில்லி ஃப்ரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் உடன் துணை உணவாக உட்கொள்ள பொருத்தமாக இருக்கும்.#CH Renukabala -
-
வெஜிடபிள் குருமா
இதன் சுவை மிக வித்தியாசமாக இருக்கும். இதை பிரட்டில் சாண்ட்வெஜ் ஆக வைத்து யூஸ் பண்ணலாம் அல்லது சப்பாத்தியை வைத்து சாப்பிடலாம் மிக அருமையாக இருக்கும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் god god -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பட்டர் சிக்கன்
#nutrient1 #book சிக்கனில் புரத சத்து அதிகம் உள்ளது Soulful recipes (Shamini Arun) -
அமெரிக்கன் சிக்கன் சாப்சீ(american chicken chopsuey recipe in tamil)
ஹோட்டலில் சாப்பிடும் அதே சுவையில் வீட்டில் சுவையாக அமெரிக்க சிக்கன் சாப்சீ சமைக்கும் முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
More Recipes
கமெண்ட்