சீரக சம்பா மட்டன் பிரியாணி

#nutrient1 #book ஆட்டிறைச்சியில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி9, பி12, ஈ, கே போன்றவைகளும், கோலைன், புரோட்டீன், நல்ல கொழுப்புக்கள், அமினோ அமிலங்கள், கனிமச்சத்துக்களான மாங்கனீசு, கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், பாஸ்பரஸ், செலினியம் போன்றவைகளும், எலக்ட்ரோலைட்டுகளாக சோடியம், பொட்டாயம் போன்றவையும், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மட்டனை சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவேண்டும் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் தயிர் உப்பு மல்லிக்கீரை சிறிதளவு வத்தல் தூள் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து அதோடு மட்டனை சேர்த்து 10 விசில் வரும் வரை வேக வைக்கவும். 2 டேபிள் ஸ்பூன் மல்லியை பொடி சேர்த்துக் கொள்ளவும்.
- 2
கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் மற்றும் 2 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். என்னை காய்ந்ததும் அதில் சோம்பு பட்டை கிராம்பு நட்சத்திர சோம்பு பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும் பின்பு அதோடு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது அதோடு 2 டேபிள் ஸ்பூன் வத்தல் தூள் மல்லித்தூள் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.
- 3
இதற்கு மசாலா தயார் செய்ய சின்ன வெங்காயம் பூண்டு இஞ்சி தக்காளி மல்லி கீரை புதினா பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 4
வெங்காயம் நன்றாக வதங்கிய பின்பு அதில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து நன்றாக கிளறி விடவேண்டும் இப்பொழுது வேகவைத்து வைத்திருக்கும் அத்தனை மகனோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அரை கப் தயிர் சேர்க்க வேண்டும்.
- 5
இப்பொழுது அதோடு நறுக்கி வைத்திருக்கும் மல்லிக்கீரை வந்து புதினாவுடன் பாதி எலுமிச்சை பழத்தை பிழிந்து விடவேண்டும். அது தேவையான அளவு தண்ணீர் மட்டும் மூடி வைத்திருக்கும் சீரக சம்பா அரிசி அதனோடு சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.இப்பொழுது மூடிவைத்து பத்திலிருந்து பதினைந்து நிமிடம் நன்றாக வேக விட வேண்டும். உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
- 6
சுவையான மற்றும் சத்தான சீரக சம்பா மட்டன் பிரியாணி ரெடி. நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

இறால் கூட்டு


சீரக சம்பா மட்டன் பிரியாணி


தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி (Thalappakatti chicken biryani Recipe in Tamil)


திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி


தந்தூரி சிக்கன்


பன்னீர் தொக்கு


இறால் தலைப்பாகட்டு பிரியாணி


மட்டன் பிரியாணி


சீரக சம்பா மட்டன் பிரியாணி


முட்டை கபாப்


பாஸ்மதி அரிசி மட்டன் பிரியாணி (Basmathi arisi mutton biryani recipe in tamil)


பொரித்த முட்டை மசாலா


சீலா மீன் குழம்பு


ஆலு பரோட்டா


சில்லி சிக்கன்


மண் பானை மீன் curry


வாழைப்பூ வடை


மட்டன் குழம்பு


மட்டன் சுக்கா (Mutton Chukka Recipe in Tamil)


மட்டன் பிரியாணி


சீரக சம்பா சிக்கன் பிரியாணி


வாழைக்காய் பொரியல்


இறால் தலை குழம்பு


கொண்டைக்கடலை குருமா


சிக்கன் பிரியாணி


வாழைக்காய் பிரட்டல்(Raw Banana recipe in Tamil)


தயிர் பக்கோடா (Curd Pakoda recipe in Tamil)


மட்டன் பிரியாணி


கிரில்டு காடை


திண்டுக்கல் மட்டன் பிரியாணி

கமெண்ட்