உளுந்த களி

#nutrient1 # rich protein
உளுந்த களி பெண்கள் இந்த உணவை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பல கர்ப பை பலம் பெரும்
முதுகு தண்டு பலம் பெரும் இவ்வகை உணவை கண்டிப்பாக பெண்கள் வாரம் இரு முறையாவது சாப்பிடவேண்டும்
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் உளுந்த பருப்பை பொன்னிறமாக வறுத்து கொள்ள வேண்டும். ஆறிய பின்பு மிக்சியில் மிருதுவான பொடியாக அரைத்து கொள்ளவேண்டும் பின்பு அதில் பச்சரிசி மாவு கலந்து பின் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும் தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும் 3 கல்அளவு உப்புசேர்க்க வேண்டும்.நாட்டு கருப்பட்டியுடன்சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி கொள்ள வேண்டும், அரைத்த மாவை அடி கனமான பாத்தரத்தில் அடுப்பில் வைத்துக் கட்டி சேராத வாரு 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கிண்ட இளகிய பதத்தில் போது பாகு உற்றி நன்கு கிளறவும்.
- 2
நல்லெணணெய் உற்றி சூடாக பரிமாறவும்
- 3
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

உளுந்த களி (காலை உணவு) (Ulunthankali recipe in tamil)


உளுந்து களி


உளுந்து களி


வெந்தய களி


ஆரோக்கியமான கெட்டி உருண்டை/பொரிவிளங்கா உருண்டை


வெந்தய களி


உளுந்தம் களி(ulunthu kali recipe in tamil)


பாதாம் பால்


ராகி களி உருண்டை


வெந்தயக் களி(Vendhiya kali recipe in Tamil)


உளுத்தம் களி(ulunthu kali recipe in tamil)


வெந்தயக் களி (Venthaya kali recipe in tamil)


கறுப்பு உளுந்தம் பருப்பு களி(black ulunthu kali recipe in tamil)


கருப்பு உளுந்தங்களி (Karuppu ulunthankali recipe in tamil)


கருப்பட்டி உளுந்து களி (Karuppatti ulunthu kali Recipe in Tamil)


ஆப்பம்


உளுந்து களி


கருப்பட்டி கேழ்வரகு களி


உளுந்து களி(ulunthu kali recipe in tamil)


கருப்பு உளுந்தங்களி (Karuppu ulunthankali recipe in tamil)


கருப்பட்டி பேரீச்சம்பழ கேக் (karupatti peritcham pala cake recipe in tamil)


ஹெல்த் மிக்ஸ்


கருப்பு உளுந்தங்களி


பத்து நிமிட பால் கொழுக்கட்டை


# அம்மா#nutrient2 கொள்ளு இட்லி


பருப்பு கொழுக்கட்டை


காரைக்குடி ஸ்பெஷல் கருப்பட்டி பணியாரம்...


தக்காளி ஊறுகாய்


மல்டி கிரைன்ஸ் இட்லி(பல தானிய இட்லி)


வால்நட் லட்டு

கமெண்ட்