காளான் சுக்கா (Kaalaan chukka Recipe in tamil)

Pavumidha @cook_19713336
#book
#nutrient1
protein
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு,காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 2
இப்போது இஞ்சி பூண்டு சீரகம் விழுது சேர்த்து வதக்கவும்.5 நிமிடம் பின்னர் தக்காளி சேர்த்து கிளறவும்.நன்றாக தக்காளி மசிந்த பின் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து கிளறவும்
- 3
பின்னர் காளான் சேர்த்து கிளறி 10-15 நிமிடம் வேக விடவும்.தண்ணீர் சிறிது வற்றிய பின் மிளகு சீரகம் சேர்த்து கிளறவும். காளான் கெட்டி பதம் வந்ததும் கருவேப்பிலை மற்றும் மல்லி தழை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
- 4
சுவையான காளான் சுக்கா தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
ரோட்டுக்கடை காளான் மசாலா (Road kadai kaalaan masala Recipe in tamil)
#nutrient1#book Kavitha Chandran -
காளான் முந்திரி கிரேவி (Kaalaan munthiri gravy recipe in tamil)
எங்கள் குடும்பத்தின் பிடித்தமான உணவு! சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி அனைத்திர்க்கும் ஏற்ற சைடு டிஷ். #skvweek2 Priya Kumaravel -
-
மட்டன் சுக்கா (Mutton CHukka Recipe in Tamil)
#hotel மதுரை உணவகங்களில் மிகபிரபலம் இந்த மட்டன் சுக்கா ,இந்த சுவைநிறைந்த சுக்காவை வீட்டில் தயாரித்து மகிழலாம்!Ilavarasi
-
காளான் மசாலா (Mushroom Masala) (Kaalaan masala recipe in tamil)
#GA4 #week13#ga4 #Mushroom Kanaga Hema😊 -
-
பள்ளிபாளையம் காளான் வறுவல் (Pallipalayam mushroom)
#vattaramஅதிக மசாலா பொருட்கள் இல்லாமல் karunamiracle meracil -
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12335181
கமெண்ட்