வெண்டைக்காய் பக்கோடா

Hema Sengottuvelu @Seheng_2002
#goldenapron3
#book #Nutrient 1வெங்காயம் இல்லாத பக்கோடா என்றால் அது வெண்டைக்காய் தான்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெண்டைக்காயை கழுவி ஈரம் போக துடைத்துக் கொள்ளவும். பின்னர் அதனை அறிந்து ஒரு பாத்திரத்தில் அப்படியே வைக்கவும்.
- 2
இதில் கடலை மாவு,அரிசி மாவு மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து பிரட்டவும். சிறிதளவு தண்ணீர் மட்டுமே தெளிக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் வைத்து வெண்டைக்காயை பக்கோடா போல போட்டு எடுக்கலாம். எண்ணெயில் போடும் போது மட்டுமே தண்ணீர் தெளிக்க வேண்டும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெண்டைக்காய் வறுவல்
வழுவழுப்பு இல்லாத வெண்டைக்காய் வறுவல் #book


ஆந்திரா ஸ்டைல் வெண்டைக்காய் பக்கோடா
ஆந்திராவில் இந்த வெண்டைக்காய் பக்கோடா மிகவும் ஸ்பெஷல் . வீட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களிலும் இந்த வெண்டைக்காய் பக்கோடா இடம் பிடித்திருக்கும். இது என் தோழி பிரசன்னாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன்.


மொரு மொரு வெண்டைக்காய் பிரை
#book


தயிர் வெண்டைக்காய்
#GA4 இந்த வெண்டைக்காய் மிகவும் ருசியாகவும் தயிரை வைத்து செய்யக்கூடிய ஒரு ரெசிபி


#everyday4 வேர்க்கடலை பக்கோடா
#everyday4 வேர்கடலை பக்கோடா


கிரிஸ்பி காலிபிளவர் பக்கோடா
#லாக் தான் ரெசிபி #book


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் மொரு மொரு வெண்டைக்காய் சில்லி
#hotel


வெண்டைக்காய் மசாலா
#மதியவுணவுவெண்டைக்காய் மசாலா ஒரு அருமையான ரெசிபி. சாம்பார் சாதம், ரசம் சாதம், வெஜிடபிள் பிரியாணி போன்றவற்றோடு சாப்பிட ஏற்றது.


வெண்டைக்காய் மிளகு பிரட்டல்
#pepper


பசலைக்கீரை ராகி பக்கோடா (Ragi Spinach Pakoda recipe in tamil)
#jan2பசலைக்கீரை மற்றும் ராகி மாவில் செய்த பக்கோடா.


வெண்டைக்காய் பொரியல்
#bookவெண்டைக்காய் பொரியல் சாப்பிடுவதால் கணக்கு நன்றாக வரும் என்று ஒரு பழமை உண்டு அதனால் நாங்கள் வெண்டைக்காய் பொரியல் அடிக்கடி எங்கள் வீட்டில் செய்வோம் எனது மகனுக்கு வெண்டைக்காய் பொரியல் மிகவும் பிடிக்கும்.


வெண்டைக்காய் ோமர்க்குழம்பு
#goldenapron3#book


வெண்டைக்காய் பக்கோடா (Andhra style) (vendaikkai pakoda anthra style recipe in tamil)
வெண்டைக்காய் பொரியல் செய்து இருப்போம் .பக்கோடா செய்து நம் வீட்டு செல்ல குட்டிஸ்களை அசத்துவோம் .செய்து பாருங்கள் .திரும்ப திரும்ப செய்வீர்கள் .😋😋


வெண்டைக்காய் மாங்காய் மண்டி
வெண்டைக்காய் ,பூண்டு மாங்காய், சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து செய்த மண்டி காரசாரமாக இருக்கும்.


ரிப்பன் பக்கோடா
#GA4week3#pakoda பூண்டு சோம்பு சேர்ப்பதால் நல்ல மணமாக இருக்கும் மிகவும் ருசியான மொறு மொறு ரிப்பன் பக்கோடா எளிதில் செய்யலாம்....


பாலக்கீரை வித் சிறுதானிய ரொட்டி
#goldenapron3#book


பன்னீர் ஒயிட் பக்கோடா
#nutrient1 #book


வெண்டைக்காய் சாம்பார்
#nutrient1#goldenapron3


பாலக் பனீர் கோப்தா கிரேவி
#book


வெண்டைக்காய் 65
#நாட்டு #book


வெண்டைக்காய் பொரியல்
வெண்டைக்காய், பெரிய வெங்காயம், சின்னவெங்காயம் பொடியாக வெட்டவும். , கடாயில் மிளகாய்வற்றல் 2,கடுகு,உளுந்து, கறிவேப்பிலைவறுத்து மிளகாய் பொடி,சாம்பார் பொடி உப்பு சீரகம், சோம்பு தாளித்து வெட்டியதை வதக்கவும். தேவை என்றால் தேங்காய் போடவும்


வரகு அரிசி வெஜிடபிள் பிரியாணி (varagu arisi vegtable biryani recipe in Tamil)
சமைக்கும் இந்த போட்டியில் நான் என் பெற்றோர்களுக்காக சமைத்த ஸ்பெஷல் ரெசிபிகள். #book


ராகி பக்கோடா
#goldenapron3


சோலே மசாலா
#book #goldenapron3


வெண்டைக்காய் கூட்டு
#goldenapron3 #book


டொமேட்டோ வீட் ரவா ரோஸ்ட்
#goldenapron3#book


காஞ்சிபுரம் இட்லி
#இட்லி ரெசிபி#book


கிரிஸ்பி பீனெட் பக்கோடா (Crispy peanut pakoda recipe in tamil)
#GA4#Peanut.மழை காலங்களில் மாலைநேரத்தில் சூடான சுவையான பீனட் பக்கோடா


செட்டிநாடு முள்ளங்கி சாம்பார் #sambarrasam
முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு மிகவும் உன்னதமான காய்கறி. இதில் அனைத்து விதமான மினரஸ் உள்ளதாக வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை முள்ளங்கி உணவில் எடுத்துக்கொள்வது நல்லது


வெண்டைக்காய் பொரியல்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12358143
கமெண்ட்