சமையல் குறிப்புகள்
- 1
காஃபி தூள்,சீனி,வெந்நீர் மூன்றையும் சேர்த்து பீட்டரால் நன்றாக அடுத்து கொள்ளவும்.
- 2
கிரீம் பதம் வரும் வரை கலந்து கொள்ளவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
காஃபி(coffee recipe in tamil)
#Npd4காலையில எழுந்து ஒரு காஃபி தான் நம்முடைய உண்மையான நட்பு அது தான் நம்முடைய எனர்ஜி ஸ்டார் Sudharani // OS KITCHEN -
கேரமல் மில்க் எக் புட்டிங்(Caramel milk egg budding Recipe in Tamil)
வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் போட்டிக்காக நான் பாலும் முட்டையும் சேர்த்து செய்த ரெசிப்பி இது ,ஆவியில் வேகவைத்து செய்யகூடிய இதை ஒருமுறை சுவைத்தால் மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் ,குழந்தைகளுக்கும் விருப்பமான உணவு இது,பாலில் வைட்டமின் B1,B2,B3,B5,B6,B12,மற்றும் C வைட்டமின் இருப்பதாலும் முட்டையில் வைட்டமின் A ,D,C,B -6 இருப்பதாலும் இதை நான் பதிவிடுகிறேன்#nutrient2 Revathi Sivakumar -
காஃபி புட்டிங்
காப்பி பிரியர்களுக்கு ஒரு வித்தியாசமான ரெசிப்பி.#GA4 #week8#ga4 #coffee Sara's Cooking Diary -
-
பில்டர் காஃபி (Filter Coffee rceipe in tamil)
#GA4 #week 8 காலை மாலைகளில் முதலில் காஃபியை குடித்த பிறகுதான் அடுத்த வேலையை செய்வோம்.காஃபி நமக்கு புத்துணர்ச்சியை தரும். Gayathri Vijay Anand -
-
-
-
-
-
டல்கோனா காபி/Dalgona coffee
#lockdown2இந்த வெயில்ல சூடா காபி டீ குடிக்காம ,இந்த மாதிரி வித்தியாசமா ஜில்லுன்னு காபி குடிச்சு பாருங்க ரொம்பவும் பிடிக்கும். கேப்புச்சினோ மற்றும் கோல்ட் காபி குடிச்சு பழக்கம் உள்ளவருக்கு இது கண்டிப்பா பிடிக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
ஏலக்காய் டீ
#goldenapron3டீ !டீ குடிப்பதால் உடல் புத்துணர்ச்சி அடையும் .சுறுசுறுப்புக்காக இயங்கும் . Shyamala Senthil -
டல்கோனா காபி (Dalgona Coffee)
#goldenapron3#nutrient1 பசும் பாலில் அதிக கால்சியம் உள்ளது. உடலிலுள்ள எலும்புக்கு நல்ல வலு கொடுக்கும். பற்களுக்கு கால்சியம் சத்து மிக தேவை. குழந்தைகள் முதல் பெரியவர் வரை வலுவாக இருக்க வேண்டும் என்றால் கால்சியம் சத்து மகத்தானது. அதனால் கால்சியம் சத்து மிகுந்துள்ள பசும்பாலை கொண்டு டல்கோனா காப்பி செய்துள்ளேன். கூலாக இருக்கும் குடுத்துப்பாருங்கள். Dhivya Malai -
-
பில்டர் காப்பி (Filter coffee recipe in tamil)
பில்டரில்காப்பித்தூள் அடைத்து வெந்நீர் ஊற்றி ,பாலைக்காய்ச்சி சீனி டிகாசன் ஊற்றி கலக்கவும். ஒSubbulakshmi -
-
-
-
-
ஜவ்வரிசி அவல் உப்புமா
#carrot#Goldenapron3#bookகாய்கறிகள் ஜவ்வரிசி அவல் சேர்த்து ஒரு மாற்றமாக உப்புமா செய்தேன். சத்துக்கள் நிறைந்த உப்புமா. Shyamala Senthil -
தக்காளி அவல் (Tomato puffed rice)
தக்காளி அவல் செய்வது மிகவும் சுலபம். இது மகாராஷ்ராவில் மிகவும் பேமஸ் டிஸ். Renukabala -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12368212
கமெண்ட்