Easy Breakfast with rich in protein & calcium

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#nutrient1
வெறும் வயிற்றில் பச்சை முட்டை குடிப்பது மிகவும் ஆரோக்கியமானது .ஆனால் இன்றுள்ள சூழ்நிலையில் பச்சை முட்டையை குடிப்பதால் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இதுபோன்று சுடுதண்ணீரில் 4நிமிடம் போட்டு பின்பு அதை குடிப்பது மிகவும் நல்லது.
நான் மில்க் ப்ரெட் மட்டும் பீனட் பட்டர் உபயோகித்து பிரட் டோஸ்ட் செய்து உள்ளேன் . அதில் கால்சியம், ஃபைபர் மற்றும் புரோட்டீன் கலந்துள்ளது. டீ குடிப்பதால் பாலில் இருக்கும் கால்சியம் சத்து கிடைப்பதுடன், சேர்த்துள்ள இஞ்சி செரிமானத்திற்கு உதவுகிறது. இந்த பிரேக் ஃபாஸ்ட் எல்லா வயதினரும் எடுத்துக் கொள்ளலாம் . குழந்தைகளுக்கு டீக்கு பதில் பால் கொடுக்கவும் . இந்த அவசர உலகத்தில் ஆரோக்கியமான மற்றும் சுலபமாக செய்யக்கூடிய பிரேக்பாஸ்ட் இது. சிங்கப்பூர் ஹாங்காங் போல் நாடுகளில் வசிக்கும் மக்கள் விரும்பும் ஹெல்தி பிரேக் ஃபாஸ்ட்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 2 முட்டை
  2. 1டீஸ்பூன் லைட்சோயா சாஸ்/ dark means 4drops
  3. 1 சிட்டிகை உப்பு
  4. 4 சிட்டிகை மிளகுத்தூள்
  5. சுடுதண்ணீர் (முட்டை வேக வைக்க)
  6. டீ தயாரிக்க:-
  7. 1 கிளாஸ் பால்
  8. 1/2 துண்டு இஞ்சி
  9. 1.5டீஸ்பூன் டீத்தூள்
  10. 1டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  11. பிரெட் டோஸ்ட்:-
  12. 2 ஸ்லைஸ் பிரெட்
  13. 2 டேபிள் ஸ்பூன் பீனட் பட்டர்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் 2 முட்டையை வைத்து அதில் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி 4 நிமிடம் தட்டு போட்டு மூடி வைக்கவும்.

  2. 2

    4 நிமிடம் கழித்து முட்டையை வெளியே எடுத்து உடைத்து ஒரு கப்பில் ஊற்றி, அதில் சோயா சாஸ், சிறிது மிளகு தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து கலந்து விடவும்.

  3. 3

    எப்போது போல் இஞ்சி சேர்த்து டீ தயாரிக்கவும். இரண்டு பிரட் டோஸ்ட் செய்து அதில் பீனட் பட்டர் தடவி வெட்டிக் கொள்ளவும்.

  4. 4

    இப்போது மிகவும் சுலபமான புரத சத்து மற்றும் கால்சியம் சத்து மிக்க பிரேக்ஃபாஸ்ட் ரெடி.முட்டையை குடித்து விட்டு பின்பு ப்ரெட் டோஸ்ட் உடன் டீ குடிக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes