சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்
- 2
நான்ஸ்டிக் பேனில் மில்க்மெயின்ட், இடித்த ஏலக்காய்,ப்ரஷ் க்ரீம்,மற்றும் பால் பவுடர், சேர்த்து நன்கு கட்டியில்லாமல் மெல்லிய தீயில் வைத்து கிளறவும்
- 3
மெல்லிய தீயில் வைத்து நிதானமாக கிளறவும்
- 4
இன்ஸ்டன்ட் காபி தூள் மற்றும் கோக்கோ தூளை வெதுவெதுப்பான நீரில் நன்கு கலந்து கொள்ளவும் பின் மில்க்மெயின்ட் கலவை இளகி பின் கெட்டியானதும் கலந்து வைத்துள்ள கோக்கோ கரைசலை ஊற்றி நன்கு கிளறவும்
- 5
பின் பாத்திரத்தில் ஒட்டாமல் நன்கு உருண்டு திரண்டு வரும்போது 1 ஸ்பூன் நெய் விட்டு நன்கு கிளறி இறக்கவும்
- 6
பின் நெய் தடவிய தட்டில் கொட்டி மேற்புறத்தை கரண்டியின் அடியில் நெய் தடவி கொண்டு சமப்படுத்தவும்
- 7
பின் ஃபிரிட்ஜில் இரண்டு மணி நேரம் வரை வைத்து எடுத்து கட் செய்யவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சாக்கோ லேயர் மேரி கோல்ட் பிஸ்கெட் டெசர்ட் - (Choco layer biscuit dessert recipe in tamil)
பெரும்பாலும் குழந்தைகளுக்கு சாக்லெட் என்றாலும் பிஸ்கட் என்றாலும் மிகவும் பிடிக்கும். அதனால் இந்த டெசர்ட்டை குழந்தைகளுக்கு பிடித்த சாக்லேட் மற்றும் பிஸ்கட் வைத்து செய்துள்ளேன். இந்த டெசர்ட் செய்வதற்கு குறைந்தது 15 நிமிடம் தான் ஆகும். இதற்கு ஓவன், ஸ்டவ் தேவை இல்லை. #kids2 #skvweek2 Sakarasaathamum_vadakarium -
-
ஜவ்வரிசி சேமியா குச்சி ஐஸ்(Javvarisi semiya kucchi ice recipe in tamil)
#LRC#WDYவீட்டுல விஷேங்களில் செய்யற பாயாசம் கொஞ்சமாவது மீந்து விடும் அதை பிரிட்ஜில் வைத்து எடுத்து சூடு செஞ்சு கொடுத்தா நேற்று தான இந்த பாயாசம் சாப்பிட்டோம் இன்னைக்குமானு கேட்டு வேண்டானு சொல்வாங்க ஆனா அந்த பாயசத்தை இந்த மாதிரி ஐஸ் செய்து கொடுத்த அடிக்கற வெயிலில எனக்கு உனக்குனு வாங்கி பாயாசம் காலி ஆகி விடும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
காஃபி புட்டிங்
காப்பி பிரியர்களுக்கு ஒரு வித்தியாசமான ரெசிப்பி.#GA4 #week8#ga4 #coffee Sara's Cooking Diary -
-
-
விரத ப்ரட் மலாய் ரபடி(bread malai rabdi recipe in tamil)
#CBகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு விருந்துகளில் பரிமாற ஏற்ற உணவு Sudharani // OS KITCHEN -
-
🥮திராமிசு - கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் 🌟💫⛄🤶(tiramisu recipe in tamil)
#CF9திராமிசு ஒரு இத்தாலியன் இனிப்பு வகை. ஒரிஜினல் திராமிசு மாஸ்கர் போனே சீஸ் மற்றும் லேடீஸ் ஃபிங்கர் வைத்து செய்வது.இங்கே நான் சுலபமான முறையை கொடுத்துள்ளேன். கண்டிப்பாக அனைவரும் முயற்சி செய்து பாருங்கள் சுவையோ அபாரம். Ilakyarun @homecookie -
சாக்லேட் கேக் வித் கேரமெல் அத்திப்பழம் & சீீஸி வேஃபர் (Chocolate cake recipe in tamil)
#bake #noovenbaking Vaishnavi @ DroolSome -
டல்கோனா காஃபி புட்டிங்(Dalgona coffee pudding recipe in tamil)
#cookwithmilkகாபி சுவையில் மிகவும் மெதுவான புட்டிங் எப்படி சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
கேப்புசினோ காபி (Cappuccino coffee recipe in tamil)
#GA4#week8#coffee#milkகேப்புச்சினோ காபி எனக்கு மிகவும் பிடிக்கும். சுவையாக இருக்கும் Aishwarya MuthuKumar -
டல்கோன காபி
#goldenapron3#book#nutrient1காபி எல்லோருக்கும் பிடிக்கும். இந்த காபி மிக சுவையான மற்றும் அசத்தலான காபி. Santhanalakshmi -
-
Instant coffee in microwave (Instant coffee recipe in tamil)
#GA4 #coffeeவெளியில் சென்று வீடு திரும்பும் பொழுது காபி பிரியர்கள் அடுப்பில் பால் வைத்து டிக்காஷன் போட்டு காஃபி கலப்பது மிகவும் நேரம் எடுக்கும். அதற்கு பதில் இதுபோன்று காபி கலந்து குடித்துப் பாருங்கள் வேலையும் சுலபம் நம் தலைவலியும் குறையும். BhuviKannan @ BK Vlogs -
-
கோதுமை மாவு நாட்டுச்சக்கரை கேக் (Kothumai maavu naatusarkarai cake recipe in tamil)
#Grand1 Soundari Rathinavel -
-
டல்கோனா காபி
#lockdown#book#goldenapron3வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுவையான காபி தயாரிக்கலாம். Santhanalakshmi -
-
-
-
More Recipes
கமெண்ட் (8)