தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
ஒருவர்
  1. முட்டை 2
  2. சின்ன தக்காளி நறுக்கியது 1
  3. மல்லித் தழை நறுக்கியது சிறிதளவு சீரகத் தூள் ஒரு சிட்டிகை
  4. 10 சின்ன வெங்காயம் நறுக்கியது
  5. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. மிளகுத்தூள் ஒரு சிட்டிகை
  8. எண்ணெய் 2 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றவும்

  2. 2

    வெங்காயம் தக்காளி மல்லி சீரகத்தூள் மஞ்சள் தூள் உப்பு மிளகுத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும்

  3. 3

    நான் ஸ்டிக் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி முட்டை கலவையை ஊற்றவும் நன்றாக வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்

  4. 4

    சூப்பரான மசாலா ஆம்லெட் ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

நிலா மீரான்
அன்று

Similar Recipes