பிரண்டை துவையல்

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt

#book பிரண்டை எலும்புக்கு பலம் தருவது. ரத்தக்கசிவை நிறுத்தும். வாயு பிடிப்பை போக்கும். கொழுப்பு சத்தை குறைக்கும்.

பிரண்டை துவையல்

#book பிரண்டை எலும்புக்கு பலம் தருவது. ரத்தக்கசிவை நிறுத்தும். வாயு பிடிப்பை போக்கும். கொழுப்பு சத்தை குறைக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1கப் பிரண்டை
  2. 2 காய்ந்த மிளகாய்
  3. 5பல் பூண்டு
  4. 1/4மூடி தேங்காய் துருவல்
  5. 1/2ஸ்பூன் பெருங்காய தூள்
  6. புளி சிறுதுண்டு
  7. உப்பு தேவைக்கு
  8. 1ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் காய்ந்த மிளகாய், பூண்டு, பிரண்டை சேர்த்து நன்கு சுருள வதக்கி கொள்ளவும். பின்னர் அதனுடன் தேங்காய் துருவல், பெருங்காயத்தூள், சிறிது புளி சேர்த்து 1நிமிடம் வதக்கி ஆற வைக்கவும்.

  2. 2

    வதக்கிய பொருளுடன் உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்தால் சுவையான பிரண்டை துவையல் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Manjula Sivakumar
அன்று

Similar Recipes