எக்கு பொடிமாஸ்(Egg podimaas)

Dhivya Malai @cook_19740175
#nutrient1
முட்டையில் அதிக புரதச்சத்து உள்ளது. அனைவருக்கும் பிடித்த உணவு முட்டை.முட்டையை புளிக் குழம்பு சாம்பார் அனைத்துக்கும் சைட் டிஷ் ஆக சாப்பிடலாம். தோசைக்கல்லில் ஊற்றி ஆம்லெட் பொரியல் அடை போன்றும் சாப்பிடலாம். அதில் உள்ள மஞ்சள் கரு மற்றும் வெள்ளை கருவில் புரதச்சத்து மிகுந்துள்ளது. ஆறு மாதம் ஆன குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம். நீங்களும் சுவைத்து பாருங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் பச்சை மிளகாய் நறுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் பச்சைமிளகாயை வதக்கி கொள்ளவும்.
- 2
பின்பு வாணலியில் முட்டையை உடைத்து ஊற்றவும். 5 நிமிடம் நன்கு பொடி பொடியாக கிளறவும். முட்டை பொடிமாஸ் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

2 இன் 1 அவித்த முட்டை பொடிமாஸ்
#lockdownஇந்த சமயத்தில் இதை மதியம் மற்றும் இரவு உணவுடன் சாப்பிடலாம். சாதம்,பிரட் மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ்.


ஆனியன் எக் அடை (onion egg adai)
#goldenapron3#nutrient2 முட்டையில் நிறைய வைட்டமின்கள் உள்ளது. ஆனியன் உடலுக்கு நல்ல குளிர்ச்சி தரும். முட்டை வைத்து பொரியல் குழம்பு செய்யலாம். நான் ஆனியன் எக் அடை செய்துள்ளேன். அனைவருக்கும் பிடித்த உணவு. எளிதில் செய்ய கூடிய உணவு.


பன்னீர் பட்டர் டிக்கா (paneer butter tikka)
#goldenapron3#nutrient1 கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ள பன்னீர் பட்டர் டிக்கா இதை சப்பாத்தி நான் தோசை அவற்றிற்கு சைட் டிஷ் ஆக சாப்பிடலாம். அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. குழந்தைகள் விரும்பி உண்பர்.இந்த லாக்டவுன் சமயத்தில் குழந்தைகளுக்கு வித்தியாசமான ரெசிபி என்றால் இதை நீங்கள் செய்து கொடுக்கலாம். பாலில் செய்வதினால் இதில் சத்து அதிகமாக உள்ளது. இதை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து சுவையுங்கள்.


முட்டை தோசை(egg dosai) (Muttai dosai recipe in tamil)
#goldenapron3 தோசையில் நிறைய வகைகள் உண்டு. அதில் ஒரு வகை முட்டை தோசை. முட்டையில் அதிக புரதச்சத்து உள்ளது.


சென்னா கறி(chana curry)
#goldenapron3 கார சாரமாக உள்ள இந்த சென்னா கரி சப்பாத்திக்கு மிகச் சிறந்த சைட் டிஷ். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். சுண்டக்கடலையில் அதிக புரதச்சத்து உள்ளது. இதை வெள்ளை சாதத்திற்கு குழம்பு போலவும் பரிமாறலாம். என் வீட்டில் அனைவரும் சுவைத்துவிட்டு சூப்பர் என்று சொன்னார்கள். நீங்களும் இதை சமைத்து சுவையுங்கள்.


ரோட்டு கடை முட்டை பொடிமாஸ் (Muttai podimas recipe in tamil)
#worldeggchallenge ரோட்டு கடை முட்டை பொடிமாஸ். ரொம்ப ரொம்ப டேஸ்டியான ஒரு ரெசிபி. சப்பாத்தி, பரோட்டாவுக்கு நல்ல சைட் டிஷ். ரசம் சாதம், சாம்பார் சாதத்துக்கும் ஏற்ற சைட் டிஷ். சிக்கன் மசாலா சேர்க்க விருப்பம் இல்லை என்றால் கரம் மசாலா சேர்த்தும் செய்யலாம்.


மொச்சை சுரைக்காய் கூட்டு(suraikkai koottu recipe in tamil)
#club சாதம் சப்பாத்தி இட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ்


பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#Newyeartamil#clubசப்பாத்தி நாண் ரொட்டி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா


சுவையான செட்டிநாடு கத்திரிக்காய் கோசுமல்லி (Brinjal Goshmalli)
இட்லி தோசையுடன் சாப்பிட நன்றாக இருக்கும். ஹோட்டல்களில் பிரியாணியுடன் சைட் டிஷ் ஆக சேர்த்து கொடுக்கப்படும்.#myfirstrecipe


உருளைக்கிழங்கு மசால்
#Everyday3சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ்


காலிஃப்ளவர் தேங்காய் பால் குருமா
#GA4சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ்


முட்டை பொடிமாஸ் (muttai podimass recipe in tamil)
#egg


சுஜி கிச்சடி(suji kichadi)
#goldenapron3 ரவை வைத்து செய்யக்கூடிய இந்த ரெசிபி மிக எளிதில் செய்ய கூடிய உணவு. ஒரு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம் இந்த உணவை. நீங்களும் உங்கள் வீட்டில் செய்து சுவைத்துப் பாருங்கள் நன்றி.


எண்ணெய் கத்திரிக்காய்
தயிர் சாதம் சாம்பார் சாதத்திற்கு ஏற்ற சைட் டிஷ்


பீன்ஸ் முட்டை பொரியல்
#nutrient1


பிரட் ஆம்லெட் (Bread omlette Recipe in Tamil)
#nutrient1முட்டையில் புரதசத்து, கால்சியம் சத்து நிறைந்திருக்கிறது.


உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு
#nutrient1முட்டை புரதச் சத்து நிறைந்த உணவாகும்.


பன்னீர் பட்டர் மசாலா(Paneer butter masala recipe in tamil)
#GA4#Paneer#Butterபன்னீர் எனக்கு மிகவும் பிடித்தமான உணவு. சப்பாத்தி,தோசை, நான் என எல்லாவற்றிற்கும் சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிடலாம்.


முட்டை பொடிமாஸ்


சால்னா(salna recipe in tamil)
#clubபுரோட்டா சப்பாத்தி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் மணமும் ருசியும் மிகவும் நன்றாக இருக்கும் மிகவும் எளிதாக செய்யலாம்


கொண்டை கடலை குருமா\ சென்னா குருமா
#nutrient1வெள்ளை கொண்டைக்கடலை அதிக சத்து நிறைந்தது. புரதச் சத்து, கால்சியம் சத்து நிறைந்தது.


முட்டை பொடிமாஸ்(egg podimas recipe in tamil)


வாழைக்காய் பொடிமாஸ்
#பொரியல் வகைகள் ரெசிபி


எக் ஸ்டப்டு ஆம்லெட்(Egg stuffed omelette in Tamil)
இந்த ஆம்லெட் மிகவும் சுவையாகவும், வித்தியாசமான செய்முறையுடனும் இருக்கும். முட்டை உடலுக்கு வலிமை தரும் புரத சத்துக்களை கொண்டது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆம்லெட் செய்முறை இதோ!#முட்டை#book


ப்ரைடு ரைஸ் ஹோட்டல் ஸ்டைல் (Fried rice recipe in tamil)
சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் #hotel


கலவை பயறு பருப்பு சுண்டல்💪
#nutrient1 #bookஇந்த வகை சுண்டல் கடலை பருப்பு மற்றும் பாசிப் பயிறு கொண்டு செய்த புரதச்சத்து நிறைந்த கல் ஆகும். இவற்றை வேக வைத்து தண்ணீரை வடித்து அதில் சூப் வைத்து குடிக்கலாம்.😍


பீட்ரூட் பொரியல் #everyday recipes- மதிய உணவு வகைகள்
இரத்த சோகை நீக்கும் பீட்ரூட் பொரியல்


ராஜ்மா உருளைக்கிழங்கு குருமா (Rajma urulaikilanku kuruma recipe in tamil)
#jan1இட்லி தோசை சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு சைட் டிஷ்


மணத்தக்காளி முட்டை பொரியல் (manathakkali muttai poriyal)
சமையல் திட்டத்துடன் இணைக்கமணதக்காளி கீரை பொரியல்அன்றாடம் உணவோடு சேர்த்துக்கொள்ளக்கூடிய கீரை வகைகளில் மணத்தக்காளிக்கு சிறப்பான இடம் உண்டு. மணத்தக்காளி கீரையை பருப்புடன் சேர்த்துக் கூட்டு வைக்கலாம். பொரியலாகச் செய்து சாப்பிடலாம். சாம்பார் செய்யும் போது அதில் மணத்தக்காளி கீரையை போட்டால் சாம்பார் ருசியாக இருக்கும். குடல் புண்ணைக் குணப்படுத்துவதில் மணத்தக்காளி நிகரற்ற மூலிகையாகப் பயன்படுகிறது.நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. கல்லீரல் நோயை குணப்படுத்தி ரத்தத்திற்கு தேவையான சிவப்பணுக்களை உருவாக்குகிறது. உடல் சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளியை சமைத்து சாப்பிட்டால் உடல் சூட்டை தணிந்து குளிர்ச்சியாக்கும். இந்தக்கீரையில் பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் ஏ, சி மற்றும் பி, வைட்டமின், தாதுக்கள் போன்றவை அதிக அளவில் உள்ளது.#முட்டை#book


வாழைக்காய் பொடிமாஸ்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12385148
கமெண்ட்