பன் ஆம்லெட் (very yummy)

முட்டையை வழக்கம் போல இல்லாமல் இது போல செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்
பன் ஆம்லெட் (very yummy)
முட்டையை வழக்கம் போல இல்லாமல் இது போல செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முட்டையின் மஞ்சள் கரு மற்றும் வெள்ளை கருவை தனியாகப் பிரித்து எடுத்து கொள்ளவும்.
- 2
பின்பு வெள்ளை கருவை நன்றாக அடிக்கவும்.. அது ஒரு கிரீம் பதத்திற்கு வர வேண்டும்.. 👇இந்த படத்தில் உள்ளது போல
- 3
அதன் பிறகு மஞ்சள் கருவில் உப்பு சேர்த்து நாம் அடித்து வைத்த வெள்ளை கருவுடன் மெதுவாக கலந்து கொள்ளவும்
- 4
உடனே தோசை கல்லில் உற்றி மெதுவாக பரப்பி விடவும்
- 5
மேலே மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும். திருப்பி போட கூடாது..பாதியாக மடித்து வேக வைக்கவும்
- 6
மறுபுறமும் மெதுவாக திருப்பி போட்டு வேக வைக்கவும்
- 7
இப்போது சுவையான பன் ஆம்லெட் தயார்..ரொம்பவே testy யா இருந்துச்சு.. 😉
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
#My first recipe கற்புரவல்லி இலை பஜ்ஜி (ஓமம் இலை)
பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்... இது மருத்துவ குணம் கொண்ட இலை (சளி, இருமலுக்கு நல்ல மருந்து)..இந்த இலையை கசாயம் செய்து கொடுப்பதற்கு இது போல செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி அனைவரும் சாப்பிடுவர் Uma Nagamuthu -
ஃப்ளப்பி ஆம்லெட் (Fluffy omelette recipe in tamil)
#GA4#Omelette#week22வழக்கமாக செய்து கொடுக்கும் முட்டையை விட முட்டையை நாம் இவ்வாறு தனித்தனியே பிரித்து நன்றாக அப்டேட் செய்து கொடுக்கும்போது மிகவும் சாஃப்டாக உள்ளது குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
பெப்பர் ஆம்லெட்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் #pepper Sundari Mani -
பீன்ஸ் முட்டை பொரியல் (Beans muttai poriyal recipe in tamil)
பீன்ஸ் சாப்பிடாத குழந்தைகள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் #GA4#week12#Beans Sait Mohammed -
ஸ்பினாச் ஆம்லெட்
#GA4 week 2கீரையில் ப்ரோட்டின் சோடியம் விட்டமின் ஏ, சீ பொட்டாசியம் அயன் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. jassi Aarif -
-
-
-
-
பெப்பர் கார்ன் ப்ரை (Pepper corn fry recipe in tamil)
சோளத்தில் அதிக சத்துக்கள் உள்ளன. சாதாரணமாக கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். இப்படி ப்ரை பன்னி கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். #deepfry Aishwarya MuthuKumar -
சிக்கன் மேயோ ஸாண்ட்விச் (CHicken Mayo Sandwich Recipe in Tamil)
#பிரட்குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Pavithra Prasadkumar -
-
நெய் நெல்லிக்காய் சாதம் (Nei nellikkaai satham recipe in tamil)
#cookwithmilk நெல்லிக்காய் மற்றும் நெய் அபரிமிதமான சத்துக்கள் நிறைந்த பொருட்கள். இதை சாதமாக இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். புளிப்பு சுவை பிடிக்கும் என்றால் கண்டிப்பாக இந்த ரெசிபியை செய்து பாருங்கள். வித்தியாசமான சுவையுடன் நல்ல ஆரோக்கியமான நெய் நெல்லிக்காய் சாதம் Poongothai N -
-
பாஸ்தா காய்கறி முட்டை ஆம்லெட்
# முட்டைஉணவுகள் காய்கறிகள் சேர்த்து உள்ளதால் ஆரோக்கியமானது குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் Hajirasheed Haroon -
முட்டை அடை குழம்பு #cookpad recepies
இது மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். #deepfry Aishwarya MuthuKumar -
கடாய் சுண்டைக்காய் பிரியாணி
#kids3 சுண்டைக்காயை குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்... சுண்டைக்காயில் நிறைய சத்துக்கள் உள்ளன... இது மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்... Muniswari G -
காலிபிளவர் ஃப்ரை for kids(cauliflower fry recipe in tamil)
#vd தண்டுகள் இல்லாமல்,சிறு துண்டுகளாக நறுக்கி, பொரித்துக் கொடுத்தால்,கூட்டாகவோ, பொரியலாகவோ வைத்தால் சாப்பிடாத குழந்தைகள் கூட,இதை விரும்பி சாப்பிடுவர். Ananthi @ Crazy Cookie -
பீட்ரூட் முறுக்கு (beetroot murukku recipe in tamil)
#cf2 காய்கறிகள் என்றால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்... இது மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்... Muniswari G -
எக் சப்பாத்தி ரோல் (Egg Chappathi Roll recipe in tamil)
எக் மசாலா செய்து சப்பாத் தியில் வைத்து ரோல் செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#Worldeggchallenge Renukabala -
வெஜிடபிள் இட்லி. #kids3#lunchboxrecipe
காய்கறிகள் சாப்பிடாத குழந்தைகள், இதனை விரும்பி சாப்பிடுவார்கள். Santhi Murukan -
எக் பிங்கர்ஸ்/மொறு மொறு முட்டை
#kids1முட்டை பிடிக்காத குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். செம்பியன் -
உடனடி முட்டை சாதம்(egg rice recipe in tamil)
#made3வீட்டில் மதியம் செய்த சாதம் மீந்து இருந்தால் இது மாதிரி செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Muniswari G -
வெண்டைக்காய் சாதம் (Vendaikai satham recipe in tamil)
வெண்டைக்காய் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள் கூட, இதை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.. #kids3#lunchbox recipes Santhi Murukan -
பாலக் பராத்தா (Paalak paratha recipe in tamil)
#jan2குழந்தைகள் இந்த கீரையை சப்பாத்தி மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Azhagammai Ramanathan -
-
-
உருளைக்கிழங்கு பரவை கூடு / potato snacks reciep in tamil
#friendshipday @vijiprem24 இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க தயா ரெசிப்பீஸ் -
பீட்ரூட் புதினா இட்லி (Beetroot puthina idli recipe in tamil)
#steamமிகவும் சத்தான பீட்ரூட் புதினா இட்லி பசங்களும் கலராக இருப்பதால் விரும்பி சாப்பிடுவார்கள் எப்படி செய்வது என்று பார்க்கலாம் jassi Aarif -
வெஜ் ஆம்லெட்/சைவ ஆம்லெட்
#everyday4 முட்டை சாப்பிடாத சிலருக்கு வெஜ் ஆம்லெட் செய்து தந்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna
More Recipes
கமெண்ட்