தாய் சாலட் வித் பீனட் பட்டர் (Thai salad with beanut butter recipe in Tamil)

Nandu’s Kitchen
Nandu’s Kitchen @cook_19890350

தாய் சாலட் வித் பீனட் பட்டர் (Thai salad with beanut butter recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  1. 1/2கப் - கேப்சிகம் நீளத்தில் அறிந்தது
  2. 3/4கப் - காரட் நீளத்தில் அறிந்தது
  3. 3/4கப் - நீல அல்லது வெள்ளை காபேஜ் நீளத்தில் அறிந்தது
  4. 3டேபிள் ஸ்பூன்- பீனட் பட்டர்
  5. 1டீஸ்பூன் -சில்லி ப்ளாக்ஸ்
  6. 1டீஸ்பூன் - எலுமிச்சை சாறு
  7. 2டேபிள் ஸ்பூன் - ஆலிவ் எண்ணெய்
  8. 1டேபிள் ஸ்பூன் - சோயா சாஸ்
  9. 1டேபிள் ஸ்பூன் - தேன்
  10. தேவையான அளவுஉப்பு
  11. 1/4கிளாஸ் - தண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    இனி ஒரு பாத்திரத்தில் பீனட் பட்டர், சில்லி ப்ளாக்ஸ், எலுமிச்சை சாறு, சோயா சாஸ்,தேன், உப்பு, ஆலிவ் எண்ணெய், 1/4 கிளாஸ் தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்து எடுத்து கொள்ளவும்

  2. 2

    இனி ஒரு பெரிய பாத்திரத்தில் வெஜிடபள் முழுவதும் எடுக்கவும், பின்னர் பீனட் பட்டர் கலவை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்

  3. 3

    இனி உங்கள் விருப்பம் போல சாலட் பரிமாறவும்

  4. 4

    உங்களுக்கு விருப்பம் போல வெஜிடபள் சேர்க்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nandu’s Kitchen
Nandu’s Kitchen @cook_19890350
அன்று

Similar Recipes