# புரதம் நிறைந்த உணவுகள்

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232

முட்டை மிளகு ரோஸ்ட்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 நபர்களுக்கு
  1. முட்டை 4
  2. வெங்காயம் 1
  3. சமையல் எண்ணெய் 3 ஸ்பூன்
  4. பச்சை மிளகாய 1
  5. கருவேப்பிலை சிறிது
  6. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  7. சீரகத்தூள் 1/2 ஸ்பூன்
  8. மிளகாய் தூள் 1/4 ஸ்பூன்
  9. மிளகு தூள் 1 ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. கரம் மசாலா தூள் 1 சிட்டிகை
  12. இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முட்டையை வேகவைத்து தோல் நீக்கி வைக்கவும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும், பொன்னிறம் வரும்வரை.

  3. 3

    நறுக்கிய கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

  4. 4

    இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  5. 5

    மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.வதங்கியதும் 1/2 டம்ளர் தண்ணீர், உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

  6. 6

    கொதித்ததும் இரண்டாக வெட்டிய முட்டையை சேர்த்து (மஞ்சள் கரு கீழ் இருக்குமாறு) சீறியதீயில் தண்ணீர் வற்றும்வரை விட்டு மிளகு பொடி சேர்க்கவும்.....

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

karunamiracle meracil
karunamiracle meracil @cook_20831232
அன்று

Similar Recipes