Fried Tofu Pouches / டோஃபு பவுச் (Tofu pouch Recipe in Tamil)

BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
#nutrient2 விட்டமின்A &D நிறைந்த சிற்றுண்டி.
Fried Tofu Pouches / டோஃபு பவுச் (Tofu pouch Recipe in Tamil)
#nutrient2 விட்டமின்A &D நிறைந்த சிற்றுண்டி.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு துணி வைத்து டோஃபுவில் இருக்கும் ஈரத்தை ஒற்றி எடுக்கவும். நான்ஸ்டிக் பேனில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, டோஃபு மற்றும் சிறிது பொடியாக நறுக்கிய கேரட் சேர்த்து வதக்கவும்.அதில் இருக்கும் ஈரப்பதம் போனவுடன் அடுப்பை அணைத்து சிறிது உப்பு மற்றும் மிளகுத்தூள் தூவி ஆறவிடவும்.
- 2
மைதா மாவை சிறிது உப்பு எண்ணெய் சேர்த்து பிசைந்து வைக்கவும்.
- 3
பிசைந்த மாவை மெலிதான பூரியாக தேய்த்து, அதில் வதக்கிய டோஃபு மற்றும் கேரட்டை வைத்து மோதகம் பிடிப்பது போல் பிடிக்கவும்.
- 4
கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் பிடித்து வைத்ததை பொரித்தெடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
Singapore Mix Veg Stir Fry (Singapore mix veg stir fry Recipe in Tamil)
#nutrient2 விட்டமின் நிறைந்த காய்கறிகளை வைத்து செய்த கறி.ப்ரோக்கோலி டோஃபு இவைகளை நாம் உணவில் எடுத்துக்கொள்வதால் இதயத்திற்கு ஆரோக்கியம் சேர்ப்பதுடன் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்கவும் இது மிகவும் உதவுகிறது.இவை ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த காய்கறிகள் BhuviKannan @ BK Vlogs -
-
புனுகுலு (Punukulu recipe in tamil)
#ap புனுகுலு என்பது ஆந்திராவின் சிற்றுண்டி மற்றும் விஜயவாடா மற்றும் ஆந்திராவின் சில கடலோர மாவட்டங்களில் பொதுவான தெரு உணவு. புனுகுலு என்பது அரிசி, உளுந்துப்பருப்பால் செய்யப்பட்ட ஆழமான வறுத்த சிற்றுண்டாகும் Viji Prem -
அஸ்ஸாம் கோதுமைமாவு மோமோஸ்&மோமோஸ்சட்னி (kothumai Momos Recipe in Tamil)
#goldenapron2 Jayasakthi's Kitchen -
பெல் பெப்பர் ஸ்டப்(Bell Pepper egg & vegetable stuffed) (Bell pepper stuff recipe in tamil)
#GA4 #week 4குடைமிளகாயை குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள் . இந்த மாதிரி முட்டையுடன் சேர்த்து காய்கறிகள் சேர்த்து செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். Sharmila Suresh -
பலாக்காய் ஃப்ரைட் ரைஸ் (Palaakkaai fried rice recipe in tamil)
#noodlesசைவ உணவை சாப்பிட்டு பழகியவர்கள் அசைவ சமையல் சாப்பிடும் ஆர்வம் உடையவர்கள் இதை தாராளமாக செய்து சுவைக்கலாம். Azhagammai Ramanathan -
-
சீஸ் பொட்டாடோ பால்ஸ்(cheese potato balls recipe in tamil)
#CF5குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு பன்னீர் வைத்து செய்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் Hemakathir@Iniyaa's Kitchen -
வெஜ் ரோல் (Veg roll recipe in tamil)
#GA4 Week21காய்கறிகள் நிறைந்த இந்த ரோல் மிகவும் சுவையாக இருந்தது. குழந்தைகள் விரும்பி தின்றார்கள். Nalini Shanmugam -
-
-
-
-
-
கர்நாடகா ஸ்பெஷல் மதுர் வடா🍽️☕ (Mathur vada recipe in tamil)
#deepfryஇது கர்நாடக மாநித்திலுள்ள மதுர் என்ற ஊரில் செய்யபடும் ஸ்பெஷல் மாலை நேர சிற்றுண்டி ஆகும்.அதனால் இதற்கு பெயர் மதுர் வடா ஆகும்.இந்த மாநிலத்தில் நடக்கும் விஷேஷங்களில் இது முக்கியமாக விருந்தில் பரிமாறப்படும். Meena Ramesh -
-
வாழைத்தண்டு பக்கோடா (Vaazhaithandu pakoda recipe in tamil)
#arusuvai3துவர்ப்பு சுவை கொண்ட வாழைத்தண்டை இப்படி செய்தால் குழந்தைகளும் ருசித்து சாப்பிட்டு விடுவார்கள் Sowmya sundar -
-
-
முருங்கைக்காய் வடை(drumstick vadai recipe in tamil)
pls watch this recipe in my youtube channelhttps://www.youtube.com/watch?v=s5fZd7bokGo#CF6 BhuviKannan @ BK Vlogs -
-
வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)
#Cookpadterns6 Renukabala -
-
கம்பு சுண்டல் (Kambu sundal recipe in tamil)
சத்து நிறைந்த குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான ஒரு சுண்டல்Udayabanu Arumugam
-
Green bean sprouts salad (Green bean sprouts salad Recipe in Tamil)
#nutrient3 முளைகட்டிய பச்சைப் பயிரில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. BhuviKannan @ BK Vlogs -
மஞ்சூரியன் ஃப்ரைடு ரைஸ் 😋 (Manchurian fried rice recipe in tamil)
#Grand1கிறிஸ்துமஸ் ஸ்பெஷல். Meena Ramesh -
-
கருணைக்கிழங்கு Balls (Karunaikilanku balls recipe in tamil)
#deepfry கருணைக்கிழங்கு உடம்புக்கு மிகவும் நல்லது இது வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.கருணைக்கிழங்கு வைத்து புளிக் குழம்பு வறுவல் இதுபோன்று செய்யாமல் பொட்டுக்கடலை மாவு சேர்த்து இந்த உருண்டையை செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12412421
கமெண்ட் (3)