தக்காளி ரசம்

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#Nutrient 2 #bookதக்காளியில் விட்டமின் C,k,A இருக்கிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த தக்காளி இருதய நோய் வராமலும் கேன்சர் வராமலும் இருக்க உதவி புரிகிறது. பொட்டாஷியம் நிறைந்த தக்காளி ரசம் இதோ.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
மூன்று பேருக்கு
  1. 3 தக்காளி
  2. 4 பல் பூண்டு
  3. 1 ஸ்பூன் கொத்தமல்லி விதை
  4. 1 ஸ்பூன் சீரகம்
  5. 1/2 ஸ்பூன் மிளகு
  6. 2 வர மிளகாய்
  7. ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள்
  8. ஒரு கொத்து கருவேப்பிலை கொத்தமல்லி
  9. ஒரு ஸ்பூன் நெய் தாளிக்க

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    முதலில் தக்காளியையும் பூண்டையும் சிறிது தண்ணீர் வைத்து கொதிக்கவிடவும். பின்னர் அதனை ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி சீரகம் மிளகு வரமிளகாய் உப்பு சேர்த்து அரைக்கவும்.

  2. 2

    வாணலியில் நெய் சேர்த்து கடுகு பெருங்காயம் தாளித்து கருவேப்பிலை சேர்த்து அரைத்த தக்காளி விழுதை சேர்த்து நுரை கட்டும் வரை கொதிக்கவிடவும் கொதித்தபின் இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes