அவியல்

அவியலில் அணைத்து காய்கறிகளும் சேர்ப்பதால் நிறைந்த சத்துக்கள் உள்ளது .
அவியல்
அவியலில் அணைத்து காய்கறிகளும் சேர்ப்பதால் நிறைந்த சத்துக்கள் உள்ளது .
சமையல் குறிப்புகள்
- 1
காய்கறிகளை முருங்கைக்காய் கேரட்,பீன்ஸ்,அவரைக்காய் 1 அடக்கு மாங்காய், வெள்ளரிக்காய், பச்சை மிளகாய் 1 கழுவி தோல் நீக்கி நீளமாக நறுக்கி வைக்கவும். வாழைக்காய் 1/2 தோல் நீக்கி நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.கத்திரிக்காய் 2 கழுவி நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் 1 கப், பச்சை மிளகாய் 2,சீரகம் 1 டீஸ்பூன் சேர்த்து அரைத்து வைக்கவும்.
- 2
கடாயில் தேங்காய் எண்ணெய் 3 டீஸ்பூன் சேர்த்து கடுகு 1/2 டீஸ்பூன்,சீரகம் 1 டீஸ்பூன் கருவேப்பிலை தாளித்து நறுக்கிய அனைத்து காய்கறிகளையும் சேர்த்து வதக்கி வைக்கவும்.
- 3
வதக்கிய காய்கறியில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கி தண்ணீர் சிறிது ஊற்றி மூடி வேக விடவும். வெந்தவுடன் அரைத்த விழுதை சேர்க்கவும்.
- 4
நன்கு கலக்கி விடவும்.10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கி விடவும். சுவையான அவியல் ரெடி.சுடு சாதம்,அடை தோசைக்கு ஏற்றது.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தக்காளி சாதம் /Tomato Rice
#Nutrient2தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள் வைட்டமின்கள் உள்ளது .அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை போதுமான அளவு உள்ளது.ஆகவே நான் இன்று தக்காளி சாதம் செய்தேன் .😋😋 Shyamala Senthil -
-
-
சௌ சௌ கூட்டு
#lockdown2#goldenapron3லாக்டவுன் காலத்தில் மார்க்கெட்டில் இன்று அனைத்து காய்கறிகளும் கிடைத்தது .வாங்கிய காய்களில் இன்று சௌ சௌ கூட்டு செய்தேன். சௌ சௌவில் வைட்டமின் A,B,C,K, போன்ற சத்துக்கள் உள்ளது. சௌ சௌகாயில் காணப்படும் காப்பர், மாங்கனீசு தைராய்ட் நோய்க்கு சிறந்த உணவாகும் . Shyamala Senthil -
-
தயிர் பச்சை ஆப்பிள் தேங்காய் சட்னி (Curd Green Apple Chutney)
பச்சை ஆப்பிளில் சிவப்பு ஆப்பிளை விட சத்துக்கள் அதிகம்.தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உடம்புக்கு தேவையான எல்லா வித சத்துக்களும் கிடைத்துவிடும். இது எலும்பை பலப்படும், கெல்லாம் கொழுப்பை நீக்கும், அல்சைமர் நோயை குணப்படுத்தும், குடல் புற்று நோயை தடுக்கும் என சொல்லிக்கொண்டே போகலாம். அத்துணை சத்துக்கள் நிறைந்த கிறீன் ஆப்பிளை வைத்து இந்த சட்னி செய்துள்ளேன்.#Cookwithmilk Renukabala -
-
-
-
-
Bisibela bath
#Nutrient3#book#goldenapron3 Bisibela bathதில் பருப்பு சேர்ப்பதால் புரதச்சத்தும் மற்றும் காய்கறிகளில் அமினோ அமிலம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் A,B,C,D&K சத்து போன்றவை அதிகம் உள்ளது . Shyamala Senthil -
அதிரடி புதினா சட்னி
#nutrician #bookபுதினாவில் வைட்டமின் அ கால்சியம், வைட்டமின் D, அயன், வைட்டமின் B6 மெக்னீசியம் உள்ளது. Manjula Sivakumar -
இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)
#Nutrient1ஊட்டச்சத்துக்களின் ஒரு மொத்த கலவை சாம்பார் .எளிதாக செய்யலாம்.இதில் சேர்க்கும் பருப்பில் புரதச்சத்து அதிகம் உள்ளது. காய்களில் நார்ச்சத்து உள்ளது. குழந்தைகளுக்கு மிக சிறந்த உணவு. எளிமையான சமையல் முதல் விருந்து உபசாரங்கள் வரை சாம்பார் இடம் பிடித்திருக்கும் .சாம்பாரை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம் . Shyamala Senthil -
-
அவியல்
ஆரோக்கியமான காய்கறிகள் சேர்த்து செய்த சுவையான அவியல்... தென் மாவட்டங்களில்/கேரளா மாநிலத்தில் அதிகமாக செய்ய கூடிய உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
சுவையும் ஆரோக்கியவும் நிறைந்த "சிவப்பு கீரை" பொரியல்.
#WA - ஆரோக்கிய உணவு -நிறைய இரும்பு, புரதம் சத்துக்கள் நிறைந்த கீரைகளில் ஒன்றுதான் சிவப்பு தண்டு கீரை.....இதை சாப்பிடுவந்ததால் பெண்களின் உடலுக்கு தேவையான இரத்த ஓட்டத்தை சீராக்கிறது.. Nalini Shankar -
அவியல் #chefdeena
செய்முறைமுதலில் கொடுக்கப்பட்டு உள்ள அனைத்து காய்கறிகளையும் நீளவாக்கில் அரிந்துக்கொள்ளவும் .பிறகு கொத்தவரங்காய் மற்றும் சேனை தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.பாதியளவு வெந்தவுடன் அந்த தண்ணீரை கீழே ஊற்றி விட்டுபாதியளவு வெந்த சேனை கொத்தவரங்காய் உடன் மாங்காய் தவிர அனைத்து காய்கறிகளையும் உப்பு கறிவேப்பிலை சேர்த்து வேக வைக்க வேண்டும்.காய்கறிகள் வெந்தவுடன் அரைத்த தேங்காய் ,பச்சை மிளகாய், சீரகம் கலவையை கொட்டி மாங்காய் சேர்த்து ஒரு 10 நிமிடம் வேக வைக்கவும் . பிறகு 2 ஸ்பூன் தேங்காய் என்னை சேர்த்து கிளறி விடவும் ,5 நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.பிறகு தேங்காய் எண்ணெய் கடுகு கறிவேப்பிலை தாளித்துஅவியல் மீது தூவ வேண்டும். இப்போது சுவையான அவியல் தயார்.குறிப்பு - தேங்காய் சீரகம் பச்சைமிளகாய் கொரகொரப்பாக அரைக்க வேண்டும் .மாங்காய் தேங்காய் சேர்த்தவுடன் சேர்க்க வேண்டும்SabariSankar
-
அமிர்த அவியல்(veg aviyal recipe in tamil)
பலவிதமான காய்கறிகளை சேர்த்து செய்வதால் இந்த அவியல் மிகவும் சுவையாக இருக்கும். சத்துக்கள் நிறைந்த ஒரு வகை உணவாகும். இந்த உணவு விசேஷ நாட்களில் வீட்டில் செய்வார்கள்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் உணவாகும். இப்படிப்பட்ட ஒரு வகை உணவைமிகவும் எளிதாக செய்து விடலாம். Lathamithra -
கருவேப்பிலை சட்னி
கருவேப்பிலை எண்ணற்ற நற்பலன்களை கொண்டது. அன்றாடம் சிறிது உணவில் சேர்ப்பதால் ஆரோக்கியம் மேம்படும்.கருவேப்பிலை கேன்சர்க்கு எதிராக போராடுகிறது. உடலில் இரும்பு சத்து குறைப்பாட்டை நீக்கும். சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். தூய்மையான சருமம் மற்றும் முடி உதிர்வை குறைக்க உதவும். உடல் எடை குறைக்க பயன்படும். Manjula Sivakumar -
புடலங்காய் விதை சட்னி (Snack gourd seed chutney)
சத்துக்கள் நிறைந்த புடலங்காயை வைத்து நிறைய செய்கிறோம். இங்கு நான் தூக்கிப்போடும் புடலங்காய் விதையை வைத்து சட்னி செய்துள்ளது. மிகவும் சுவையாக இருந்தது.#Cocount Renukabala -
முருங்கைக்கீரை பெப்பர் மசாலா பணியாரம் (Drumstick leaves pepper masala paniyaaram)
#pepper சத்துக்கள் நிறைந்த முருங்கைக்கீரையை வைத்து, பெப்பர்,மசாலா பொருட்கள் கலந்து செய்த ஒரு வித்தியாசமான பணியாரம் இது. நல்ல சுவை இருந்தது. நீங்களும் செய்து சுவைக்க இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
வெந்தய கீரை கூட்டு
#lockdown2வெந்தய கீரையில் வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிகம் உள்ளது. வெந்தய கீரை சீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. அதிக நார்ச்சத்து உள்ளது .லாக்டவுன் சமயத்தில் தெருவில் விற்கப்படும் கீரையை வாங்கி சமைத்தேன் . Shyamala Senthil -
சுண்டைக்காய் சாம்பார் (Turkey berry sambar)
சுண்டைக்காய், துவரம் பருப்பு இரண்டும் சத்துக்கள் நிறைந்தது. தேங்காய் சேர்த்து புதியதாக முயர்ச்சித்தேன்.மிகவும் சுவையாக உள்ளது. அதனால் அனைவரும் சுவைக்க இங்கு பகிந்துள்ளேன்.#sambarrasam Renukabala -
-
-
ரயில் பலகாரம்/ Rail Palaharam
ஆந்திரா ஸ்டைல் ரயில் பலகாரம்.விநாயகர் சதுர்த்தி போது சுவாமிக்கு நைவேத்தியமாக இதை வைப்பது விசேஷம். BhuviKannan @ BK Vlogs -
*தக்காளி, தேங்காய், மாங்காய், சாதம்*
மிகவும் வித்தியாசமான ரெசிபி. தக்காளியில் வைட்டமின் ஏ, மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்துக்கள் நிறைய உள்ளது. மாங்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. Jegadhambal N -
*தேங்காய், வெண்டைக்காய், தயிர் பச்சடி*(thengai,vendaikkai tayir pachadi recipe in tamil)
#CRதேங்காயில், புரதச்சத்து, மாவுச்சத்து, கால்சியம்,பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, நார்ச்சத்து அனைத்துச் சத்துக்களும் அடங்கி உள்ளது. Jegadhambal N -
அவியல்
1.) பலவகையான காய்கறிகளை சேர்ப்பதால் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைத்து விடுகிறது.2.) குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட ஏற்ற உணவு.# i love cooking லதா செந்தில்
More Recipes
கமெண்ட்