காளான் பிரியாணி

# Nutrients 2
காளானில் ஃபைபர், பொட்டாசியம், விட்டமின் சி அதிகம் உள்ளது. இதில் அதிக அளவு புரோட்டின், குறைந்த கலோரிகள் இருக்கிறது. இது எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு. எலும்புகளை வலுப்படுத்தும். இன்னும் அதிக சத்துக்கள் உள்ளன. என் மகனுக்கு மிகவும் பிடித்த உணவு.
காளான் பிரியாணி
# Nutrients 2
காளானில் ஃபைபர், பொட்டாசியம், விட்டமின் சி அதிகம் உள்ளது. இதில் அதிக அளவு புரோட்டின், குறைந்த கலோரிகள் இருக்கிறது. இது எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு. எலும்புகளை வலுப்படுத்தும். இன்னும் அதிக சத்துக்கள் உள்ளன. என் மகனுக்கு மிகவும் பிடித்த உணவு.
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து அதில் பட்டை,கிராம்பு, ஏலக்காய்,அன்னாசி மொக்கு, சோம்பு,கல்பாசி சேர்த்து தாளிக்கவும். பச்சைமிளகாய் கருவேப்பிலை சேர்க்கவும்.
- 2
பிறகு வெங்காயம் சேர்த்து நன்கு வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். இதில் புதினா இலை சேர்க்கவும்.பின்பு தயிர் சேர்த்து வதக்கவும்.
- 3
இதில் கரம் மசாலா,மிளகாய்த்தூள், உப்பு,கொத்தமல்லித் தூள், பிரியாணி மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
- 4
பின்பு அரிசி சேர்த்து நன்கு வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் வெயிட் போடாமல் மூடி வைக்கவும்.அரிசி முக்கால் பதம் வெந்தவுடன் ஒரு விசில் விட்டு 5 நிமிடம் சிம்மில் வைக்கவும். சுவையான காளான் பிரியாணி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஹோட்டல் சுவையில் பூரி மசாலா
#myownrecipes.உருளைக்கிழங்கில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் உள்ளது இதில் வைட்டமின் சி பாஸ்பரஸ் பொட்டாசியம் ஜிங்க் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. Sangaraeswari Sangaran -
-
-
-
-
பிரஸ் பட்டர் பீன்ஸ் சாதம் (Butter beans satham recipe in tamil)
#JAN1பட்டர் பீன்ஸில் ரிச் புரோட்டின் உள்ளது இதில் கால்சியம் தயமின் விட்டமின் கே ஆகியவை உள்ளன இதில் அசைவ உணவிற்கு இணையான சத்துக்கள் உள்ளன. இது வளரும் இளம் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
-
Amritsari chole
#Combo 2அமிர்தசரஸ் என தமிழில் அழைக்கப்படும் Amritsar, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நகரம். அம்ரித்சரில் பாரம்பரிய முறையில் செய்யப்படும் இந்த மசாலா, இந்தியா முழுவதும் பல மக்களுடைய பிடித்த உணவாக இருக்கிறது. Vaishu Aadhira -
*சேப்பங்கிழங்கு மசியல்*
இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ளதால், பற்களுக்கும், எலும்புகளுக்கும், அதிக வலுவை சேர்க்கின்றது. மேலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. Jegadhambal N -
மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#GA4#Hydrabadhiகுக்கரில் உதிரியாக ஐதராபாத் ஸ்டைலில் சுலபமாக செய்யக் கூடிய மட்டன் பிரியாணி. Hemakathir@Iniyaa's Kitchen -
ஹாட் ரைஸ் குக்கர் காளான் பிரியாணி
#salnaஇன்றைக்கு நாம் பார்க்கப்போகிற ரெசிபி மிகவும் சுலபமாக ரைஸ் குக்கரில் செய்யக்கூடிய காளான் பிரியாணி. Aparna Raja -
-
-
சேனை ரோஸ்ட்
#Nutrient 2 #book சேனை கிழங்கில் வைட்டமின் சி பொட்டாசியம். மாங்கனீஸ் மற்றும் நார்த்து உள்ளது. Hema Sengottuvelu -
காளான் பிரியாணி, உருளைக்கிழங்கு ப்ரை (Kaalaan biryani & urulaikilanku fry recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பிரியாணி. காளான் புரோட்டின் நிரைய உள்ளது. இப்ப நம்மால் ஹோட்டல் போய் சாப்பிட முடியாது. வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். #hotel Sundari Mani -
சிம்பிள் புலாவ் (Simple pulao recipe in tamil)
#GA4#week19#pulaoநாம் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே காய்கறிகள் ஏதும் இல்லை என்றாலும் இந்தப் புறாவை சுலபமாக செய்து விட முடியும். வெங்காய தயிர் பச்சடி சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். குறைந்த நேரத்திலேயே செய்துவிடமுடியும். Mangala Meenakshi -
காளான் 🍄 சூப்
சத்துக்கள் நிறைந்த காளான் 🍄 சூப்இதில் நோய் எதிர்ப்புச் சக்தி கொடுக்கும்இந்த காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு Jayakumar -
-
மெதுவடை (Methuvadai Recipe in Tamil)
#nutrition2 #அம்மா உளுந்தில் விட்டமின் பி,பொட்டாசியம் ,நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதயத்திற்கு வலு சேர்க்கும். இன்னும் பல நன்மைகள் உள்ளன. என் அம்மாவிற்கு இது மிகவும் பிடிக்கும். Manju Jaiganesh -
-
-
கிரீமி காளான் சூப் (creamy mushroom soup)
காளானில் இரும்பு சத்து, பொட்டாசியம், சோடியம் சத்துக்கள் நிறைந்துள்ளது . அதிக சத்துள்ள காளான் சூப்பில், வெண்ணெய், வெங்காயத்தாள், மிளகு, பிரஷ் கிரீம் எல்லாம் சேர்த்துள்ளதால் மிகவும் ரிச்சானது.#cookwithfriends Renukabala -
More Recipes
கமெண்ட்