Amritsari chole

#Combo 2
அமிர்தசரஸ் என தமிழில் அழைக்கப்படும் Amritsar, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நகரம். அம்ரித்சரில் பாரம்பரிய முறையில் செய்யப்படும் இந்த மசாலா, இந்தியா முழுவதும் பல மக்களுடைய பிடித்த உணவாக இருக்கிறது.
Amritsari chole
#Combo 2
அமிர்தசரஸ் என தமிழில் அழைக்கப்படும் Amritsar, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நகரம். அம்ரித்சரில் பாரம்பரிய முறையில் செய்யப்படும் இந்த மசாலா, இந்தியா முழுவதும் பல மக்களுடைய பிடித்த உணவாக இருக்கிறது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் டீ டிக்காஷன் தயார் செய்து கொள்ள 2 டம்ளர் தண்ணீர் 2 ஸ்பூன் டீத்தூள் போட்டு கொதித்ததும் வடிகட்டி எடுத்து கொள்ளவும். அதோடு பூண்டு சுருள் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை மிளகு ஓமம்
- 2
சுண்டல் 8 மணி நேரம் ஊற விடவும் பின்னர் மேலே சொன்ன வாசனை பொருட்கள் சேர்த்து டீ டிக்காஷன் சேர்த்து 6 விசில் வந்ததும் இறக்கவும்
- 3
வேக வைத்த சுண்டலை சிறிது மசித்து விடவும்
- 4
4 பெரிய வெங்காயம் நீளமாக வெட்டி கொரகொரப்பாக அரைக்க வேண்டும் அடுத்து 4 தக்காளி கொரகொரப்பாக அரைக்க வேண்டும்
- 5
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் சோம்பு பட்டை கிராம்பு அன்னாசி மொக்கு மராட்டி மொக்கு பிரியாணி இலை சேர்த்து நன்கு வதக்கவும்
- 6
அடுத்து அரைத்த வெங்காய விழுதை சேர்த்து நன்கு பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும் பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
- 7
காஷ்மீரி மிளகாய் தூள், வரகொத்துமல்லி தூள், சீரகத்தூள், கரமசாலா தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும் பின்னர் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்
- 8
கஸ்தூரி மேத்தி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்
- 9
பின்னர் மசித்த சுண்டல் சேர்த்து சிறிது வேக வைத்த தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
- 10
கொத்தமல்லி தழை சிறிது சேர்த்து பரிமாறவும் சுவையான சோலே தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கரம் மசாலா தூள்😋(garam masala powder recipe in tamil)
கறி குழம்பு செய்யும் போது இந்த மசாலா சேர்த்து செய்தால், மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.#2#misparani Mispa Rani -
காளான் பிரியாணி
# Nutrients 2காளானில் ஃபைபர், பொட்டாசியம், விட்டமின் சி அதிகம் உள்ளது. இதில் அதிக அளவு புரோட்டின், குறைந்த கலோரிகள் இருக்கிறது. இது எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு. எலும்புகளை வலுப்படுத்தும். இன்னும் அதிக சத்துக்கள் உள்ளன. என் மகனுக்கு மிகவும் பிடித்த உணவு. Manju Jaiganesh -
பஞ்சாபி சோலே மசாலா (Punjabi chole masala recipe in tamil)
#GA4 week6(chickpeas)அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தானசோலே மசாலா Vaishu Aadhira -
Rajasthani haldi ki sabji with spongy Roti (Rajasthani haldi ki sabji with Roti recipe in tamil)
#Grand2 # 2020 final healthy receipe2020 ஆண்டு முழுவதும் கொரானா வராமல் தடுக்க நாம் அனைவரும் மஞ்சள் மிளகு என நிறைய சாப்பிட்டோம் , இந்த பசுமஞ்சள் சப்ஜி அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன... Vaishu Aadhira -
பன்னீர்மசால் தோசை
#Everyday1குழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் பன்னீர் மசாலா தோசை Vaishu Aadhira -
கரம் மசாலா (Karam masala recipe in tamil)
இந்த முறையில் கரம் மசாலா செய்து பாருங்கள் குருமா பிரியாணி உருளைக்கிழங்கு பொடிமாஸ் இவற்றிற்கு போட சுவையாக இருக்கும்.#home Soundari Rathinavel -
சுரக்காய் வித் கார்லிக் இடித்த பிரியாணி (Suraikkai with garlic iditha biryani recipe in tamil)
#salna#GA4 Indra Priyadharshini -
தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil)
#kids3என்னோட குழந்தையின் மிக மிக பிடித்த லஞ்ச் பாக்ஸ் சாதம்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
பன்னீர் பட்டர் மசாலா
#combo3 மிகவும் சுவையான பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி ,ரொட்டி , நாண் போன்ற அனைத்துக்கும் மிகச் சிறந்த காம்பினேஷன் பன்னீர் பட்டர் மசாலா Vaishu Aadhira -
Aloo matar curry
#grand2குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு பட்டாணி கறி சாதம் மற்றும் சப்பாத்திக்கு நல்ல காம்மினேஷன் Vaishu Aadhira -
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
கிராமத்து சுவையில் பிரஸ் மசாலா அரைத்து செய்த மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
பிண்டி சோளே மசாலா(Pindi chole masala recipe in tamil)
#DGஇந்தியா-பாகிஸ்தான் பிரிவிற்கு முன் இருந்த ராவல் பிண்டியில் தான் இந்த ரெசிபி முதலில் தோன்றியது. வெங்காயம்,தக்காளி இல்லாமல் செய்யும் இந்த பிண்டி சன்னா மசாலா, இப்பொழுது,பஞ்சாப், அமிர்தசரஸ், டெல்லியின் பிரபலமான 'street food'. Ananthi @ Crazy Cookie -
-
புதினா சாதம் (Puthina satham recipe in tamil)
#varietyபுதினா ஜீரண சக்தியை அதிகரிக்கவும் புத்துணர்ச்சி தருவதற்காகவும் அதிகளவில் பயன்படுத்தப்படும் அதிலும் குறிப்பாக லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி காதல் செய்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
பன்னீர் பட்டர் மசாலா #the.Chennai.foodie ♥️
பன்னீர் பட்டர் மசாலா இந்தியா முழுவதும் மிகப்பிரபலமான ஒரு உணவு வகை #the.Chennai.foodie பன்னீர் பட்டர் மசாலா பெரும்பாலும் சப்பாத்தி, பரோட்டா, நான், மற்றும் பிரைட்ரைஸ் உடன் சேர்த்து உண்ணப்படுகின்றது. Gayatri Ganapathi -
-
-
-
செட் தோசை வடகறி(Set dosai vadacurry recipe in tamil)
#vadacurryசென்னையின் பெரும்பாலான இடங்களில் கிடைக்கும் வடகறி.. இன்று சுலபமான முறையில் வடையை பொரிக்காமல்,குக்கரில் வைத்து சுவையாக இப்படி செய்து பாருங்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
குஸ்கா
அசைவம் சைவ பிரியர்கள் அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இந்த குஸ்கா மசாலா நிறைந்து செய்யப்படுவதால் சுவைப்பதற்கு ருசியான உணவாக உள்ளது .இந்த பதிவில் வீட்டில் எப்படி குஸ்கா செய்வது என்று பார்ப்போம்#cookwithfriends#shilma prabaharan joycy pelican -
-
-
-
-
பாரம்பரிய பருப்பு உருண்டை குழம்பு
#WDதமிழ் மக்களின் பாரம்பரிய உணவு வகைகளில் முக்கியமான ஒன்று பருப்பு உருண்டை குழம்பு Vaishu Aadhira -
மஷ்ரூம் புலாவ் (Mushroom pulao recipe in tamil)
#GA4 #pulavதேங்காய் பால் சேர்க்காமல் மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய மஷ்ரூம் புலாவ். Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட்