வாழைப்பூ பால்கறி (Vaazhaipoo balkari Recipe in Tamil)

# golden apron 3
#அம்மா
# nutrition 2
தாயிற் சிறந்த கோயிலும் இல்லை.அன்னையர் தினத்திற்காக அறிவித்த இந்த போட்டிக்காககுக்பேட் குழுவிற்கு முதலில்எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அம்மாவிற்காக அன்னையர் தின நாளில் சமைப்பதில் மகிழ்கின்றேன். எனது அம்மா சுத்த சைவம். ஆனால் அவர்களுக்கு கறி மசாலா வாசனை பிடிக்கும். அவர்கள் சைவம் என்பதால் கறி மசாலா சேர்த்து கறி போன்ற சுவையுடைய வாழைப்பூவை சமைத்து கொடுக்கலாம். என்று ஒரு நாள் சமைத்து கொடுத்தேன் அது அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.வாழைப்பூ கோலா போன்றவையும் எனதன்பு தாய்க்கு ரொம்ப பிடித்த உணவு. என் அம்மாவிற்காக நான் இந்த வாழைப்பூ பால்கறி செய்கின்றேன் ஆனால் என் அம்மா வந்து சாப்பிட முடியாத அளவிற்கு தூரத்தில் உள்ளார்.என்றாலும் என் அம்மாவிற்கு அன்னையர் தின வாழ்த்டன் உனக்காக செய்துள்ளேன் அம்மா என்று இந்த போட்டோவை அனுப்பி விட்டேன் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
வாழைப்பூ பால்கறி (Vaazhaipoo balkari Recipe in Tamil)
# golden apron 3
#அம்மா
# nutrition 2
தாயிற் சிறந்த கோயிலும் இல்லை.அன்னையர் தினத்திற்காக அறிவித்த இந்த போட்டிக்காககுக்பேட் குழுவிற்கு முதலில்எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அம்மாவிற்காக அன்னையர் தின நாளில் சமைப்பதில் மகிழ்கின்றேன். எனது அம்மா சுத்த சைவம். ஆனால் அவர்களுக்கு கறி மசாலா வாசனை பிடிக்கும். அவர்கள் சைவம் என்பதால் கறி மசாலா சேர்த்து கறி போன்ற சுவையுடைய வாழைப்பூவை சமைத்து கொடுக்கலாம். என்று ஒரு நாள் சமைத்து கொடுத்தேன் அது அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.வாழைப்பூ கோலா போன்றவையும் எனதன்பு தாய்க்கு ரொம்ப பிடித்த உணவு. என் அம்மாவிற்காக நான் இந்த வாழைப்பூ பால்கறி செய்கின்றேன் ஆனால் என் அம்மா வந்து சாப்பிட முடியாத அளவிற்கு தூரத்தில் உள்ளார்.என்றாலும் என் அம்மாவிற்கு அன்னையர் தின வாழ்த்டன் உனக்காக செய்துள்ளேன் அம்மா என்று இந்த போட்டோவை அனுப்பி விட்டேன் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாழைப்பூவை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கொதிக்கும் நீரை அதில் ஊற்றவும் பிறகு 5 நிமிடம் பிறகு வடித்து எடுக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சிறிது உளுந்து கடுகு கருவேப்பிலை தாளித்து அத்துடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
அதில் சிறிதளவு அரிசி கழுவிய நீர் ஊற்றி கொதி வந்ததும் மிளகாய்த்தூள் சோம்புத்தூள் கறிமசாலாமஞ்சள் தூள் உப்பு ஆகியவை சேர்த்த கொதிக்க விடவும்.
- 3
இப்பொழுது சுடுநீரில் போட்டு வைத்த வாழைப்பூவை பிழிந்து கொதித்துக் கொண்டிருக்கும் குழம்புடன் சேர்த்து வேக வைத்த பாசிப் பருப்பை ஊற்றி நன்கு கலந்து விடவும். இவை நன்கு கலந்து விந்து வந்தவுடன் தேங்காய் பாலை ஊற்றி இறக்கிவிடவும். சுவையான வாழைப்பூ பால் கறி தயார். இதை இட்லி தோசை சப்பாத்தி சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைப்பூ ஸ்பைசி வடை (Vaazhaipoo spicy vadai recipe in tamil)
#arusuvai3#goldenapron3துவர்ப்பு சுவை என்பது நம் உடலுக்கு அத்தனை நல்லது செய்யக்கூடிய அருமருந்தாகும் அதிலும் வாழைப்பூ மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது வாழைப்பூவை அடிக்கடி சமைத்து சாப்பிட வயிறு சம்பந்தமான எந்த பிரச்சனைகளும் வராது Drizzling Kavya -
புடலங்காய் கடலைப்பருப்பு காரக்கறி (Pudalankaai kadalaiparuppu kaarakari recipe in tamil)
#அறுசுவைபொதுவாக புடலங்காய் என்றாலே அதிகபட்சமான நபர்கள் விரும்பாத ஒரு நாட்டுக்காய் ஆகும். ஆனால் அதில் அளவுக்கு அதிகமான சத்துக்கள் நிறைந்து உள்ளதால் அவற்றை நாம் தவிர்க்க முடியாது .ஆனால் அந்த புடலங்காயை வைத்து சுவையான அனைவரும் அள்ளி சாப்பிடக்கூடிய அளவிற்கு ஒரு காரகறி செய்துள்ளேன். எங்கள் வீட்டிற்கு வருபவர்களும் அக்கம்பக்கத்தினரும் புடலங்காயில் இத்தனை ருசியாக தயாரிக்க முடியுமா என்று விரும்பி சாப்பிடுவார்கள் என்னிடம் செய்முறை கேட்டு செய்வார்கள். ஆகையால் நம் குழுவில் பகிர்கின்றேன். உண்மையில் இதை அனைவரும் சமைத்து சாப்பிடுங்கள் கண்டிப்பாக அடிச்சிக்கவே முடியாது அத்தனை சுவையாக இருக்கும். Santhi Chowthri -
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#Ownrecipeவாழைப்பூ நன்மைகள்வாழைப்பூ மிகவும் நல்லது அதிலுள்ள துவர்ப்பு நம் உடலுக்கு நல்ல நன்மை செய்கிறது உடல் சூட்டினை குறைக்கவல்லது Sangaraeswari Sangaran -
-
வாழைப்பூ துவட்டல் (Vaazhaipoo thuvatal recipe in tamil)
வாழைப்பூ துவர்ப்பு சுவையுடன் இருக்கும் அது மாதவிடாய் காலத்தில் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். இந்த முறையில் செய்து தரலாம்.கருப்பை வலுபெறும் Lakshmi -
வாழைப்பூ சட்னி(Vaazhaipoo chutney recipe in tamil)
#chutneyவாழைப்பூ நம் உடலுக்கு அதாவது வயிற்று பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கக் கூடிய ஒரு அற்புதமான பூ ஆகும்.இந்த வாழைப் பூவை வைத்து சட்னி செய்தால் மிகவும் ருசியாக இருக்கும் வாழைப்பூவை விரும்பாதவர்கள் கூட நன்கு சுவைத்து சாப்பிடுவார்கள் Drizzling Kavya -
முருங்கைக்கீரை வாழைப்பூ வடை (Murunkai keerai vaazhaipoo vadai recipe in tamil)
#goldenapron3# nutrition 3.# familyஅயன் மற்றும் பைபர் சத்துக்கள் நிறைந்த முருங்கை மற்றும் வாழைப்பூவுடன் பருப்பு வகைமற்றும் உடலுக்குத் தேவையான சத்துக்களைத் தரக்கூடிய வெங்காயம் சோம்பு மிளகாய் ஆகியவற்றை கலந்து சுவையான சத்தான வடை செய்துள்ளேன் இந்த வடை எனது குடும்ப ஆரோக்கியத்திற்காக சமைத்தேன். Aalayamani B -
மொறு மொறு வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
குழந்தைகள் வாழைப்பூவை பொரியல் செய்தால் சாப்பிடமாட்டார்கள்அதை வாழைப்பூ வடை செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள்பெரியவர்கள் சர்க்கரை நோயாளிகள் அனைவருக்கும் ஏற்ற டிஷ்#arusuvai3#goldenapron3 Sharanya -
வாழைப்பூ மசால் வடை (Vaazhaipoo masal vadai recipe in tamil)
#kids1 சத்தான சுவை மிகுந்த சிற்றுண்டி.... #chefdeena Thara -
வாழைப்பூ குழம்பு (vaazhaipoo kuzhambu recipe in Tamil)
*வாழைப்பூ பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. குறிப்பாக பொட்டாசியம் சத்து வாழைப்பழங்களில் அதிகம் நிறைந்துள்ளது.*வரமொருமுறை வாழைப்பூவை சமைத்து சாப்பிடுவதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பு, உற்சாகம் நிறைந்திருக்கும். மூளை எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கச்செய்யும். kavi murali -
வாழைப்பூ கோலா உருண்டைக் குழம்பு (banana flower dal curry)
#bananaவாழைப்பூவில் கோலா உருண்டைகள் செய்து குழம்பும் செய்யும் முறையை கூறியுள்ளேன். கோலா உருண்டைகள் தயாரித்து அதையே சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். குழம்பில் சேர்த்து சாப்பிட்டாலும் இன்னும் சுவையாக இருக்கும். இது ஒரு ஹெல்தியான டிஷ். Nisa -
வாழைப்பூ ஸ்பைசி கோலா
#குழந்தைகள் ஸ்னாக்ஸ்#bookவாழைப்பூ போன்ற துவர்ப்பு சுவை உடைய உணவுகளை சாப்பிடுவது என்றால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் அவ்வளவு விருப்பம் இருக்காது ஆனால் இந்த வாழைப்பூ கோலா செய்து கொடுத்தோம் என்றாள் அடுத்த நிமிடமே காலியாகிவிடும்.அதனால் இல்லத்தரசிகள் வாழைப்பூ போன்ற உணவுகளை வீட்டில் உள்ளவர்கள் விரும்பும்படி செய்ய வேண்டுமென்றால் வாழைப்பூ கோலா செய்து கொடுங்கள் அனைவரும் சாப்பிட்டு விடுவார்கள். Santhi Chowthri -
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#deepfryகுழந்தைங்க வாழைப்பூ பொரியல் சாப்பிட மாட்டார்கள் இந்த மாதிரி வடை செய்து குடுத்தா விரும்பி சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
வாழைப்பூ 65 (banana flower 65)
#bananaஇது வாழைப் பூவை வைத்து சிக்கன் சில்லி மாதிரி ஆரோக்கியமான சில்லி. இது மழை பெய்யும் பொழுது சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். மிகவும் சுலபமாக வாழைப்பூ மற்றும் வீட்டில் இருக்கக் கூடிய மசாலாக்கள் வைத்து செய்யலாம். முருமுரு என்று உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். Nisa -
வாழைப்பூ கூட்டு(vaalaipoo koottu recipe in tamil)
வாழைப்பூ வயிற்றுப்புண்ணுக்கு நல்லது. வயிற்றை சுத்தப்படுத்தும் .manu
-
வாழைப்பூ துவையல் (Vaazhaipoo thuvaiyal recipe in tamil)
துவர்ப்பு... வாழைப்பூ ஒருகைப்பிடி,வரமிளகாய்10,புளிகொஞ்சம்,பெருங்காயம் கொஞ்சம்,தேங்காய் சிறிதளவு கறிவேப்பிலை சிறிதளவு,உப்பு1ஸ்பூன், வதக்கவும்.கடுகு,உளுந்து,வறுத்துதுவையல் அரைக்கவும். ஒSubbulakshmi -
-
சிறு கீரை கடையல் (Siru keerai kadaiyal Recipe in Tamil)
#book#அம்மா#nutrient2#என் அம்மாக்கு மிகவும் பிடிக்கும். கிராமத்து ஸ்டைல் .அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா.அனைத்து அன்னையாருக்கும் வாழ்த்துக்கள். Narmatha Suresh -
வாழைப்பூ பக்கோடா
#kids1வாழைப்பூ சாப்பிட்டால் மிகவும் நல்லது. வாழைப்பூ பெண்கள் சாப்பிட்டால் கர்ப்பப்பை கோளாறுகள் வராது. குழந்தைகளுக்கு வாழைப்பூவை இதுமாதிரி பக்கோடாவாக செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
சுவையான வாழைப்பூ பொரியல்
#myfirstrecipe உடலுக்கு மிகவும் சத்தான வாழைப்பூ பொரியல் Prabha Muthuvenkatesan -
வாழைப்பூ உசிலி (Vaazhaipoo usili recipe in tamil)
பாசிப்பருப்பு 50கிராம் ஊறப்போட்டு ரவை மாதிரி அரைக்கவும். வாழைப்பூ வர மிளகாய் 4சிறிதளவு உப்பு போட்டு ஒன்றிரண்டாக மிக்ஸியில் சுற்றவும்.சட்டியில் கடுகு ,உளுந்து,வெடிக்கவும் வெங்காயம் வதக்கவும். பின்பருப்பு வாழைப்பூவை போட்டு பொறுமையாக மிதமான தீயில் எண்ணெய் ஊற்றி கிண்டவும். கையில் ஒட்டாமல் வரும் வரை கிண்டவும். சீரகம் போட்டு இறக்கவும்.நீங்கள் தேங்காய் பூ தேவை என்றால் போடலாம். நான் போடவில்லை ஒSubbulakshmi -
வாழைப்பூ தயிர் பச்சடி (Vazhai poo Thayir pachadi Recipe in Tamil)
#தயிர் ரெசிப்பிஸ். வாழைப்பூ ஜி என்றாலே அதை சுத்தம் செய்வது கடினம் என்று யாரும் வாங்குவதில்லை. ஆனால் அதில் இருக்கும் ஆரோக்கியம் ஆயிரம். குடல்புண் ரத்த அழுத்தம் மூலம் சுகர் ஆகியவற்றிற்கு அருமருந்தாகும். வாழைப்பூவை வாரம் ஒருமுறை சமைத்தால் நோயற்ற வாழ்வு வாழலாம். Santhi Chowthri -
வாழைத்தண்டு பொரியல் (vaazhaithandu poriyal recipe in tamil)
#Arusuvai 5#goldenapron3உவர்ப்பு சுவை உடைய பொருள்களில் வாழைத்தண்டு முக்கிய பங்கு வகிக்கின்றது நாம் சமைக்கும் பொழுது வாழைத்தண்டில் மற்ற காய்களுக்கு சேர்க்கப்படும் உப்பை விட பாதி அளவு உப்பு சேர்த்தாலே போதுமானதாக இருக்கும் ஏனென்றால் வாழைத்தண்டில் ஒரு பசுவை இயற்கையிலேயே அமைந்துள்ளது எனவே உவர்ப்பு சுவை காண இந்த போட்டியில் நான் வாழைத்தண்டை எடுத்து சமைக்கிறேன். Aalayamani B -
மண்பானை மீன் குழம்பு(fish curry recipe in tamil)
மீன் குழம்பு பாரம்பரிய முறைப்படி மண் பாத்திரத்தில் செய்தால் மிகவும் வித்தியாசமான அருமையான சுவையுடன் இருக்கும் மிகவும் அருமையான இந்த மீன் குழம்பு அடுத்த நாள் சாப்பிடுவதற்கும் மிகவும் டேஸ்டாக இருக்கும் Banumathi K -
வாழைப்பூ தோரன்
#banana... வாழைப்பூ உடல் ஆரோக்கியத்துக்கு எவ்ளவு உகந்தது என்று எல்லோருக்கும் தெரிந்ததே.... அதை வைத்து செய்யும் பொரியல் அல்லது தோரன் மிக சுவையானது... Nalini Shankar -
-
-
வாழைத்தண்டு பட்டர் மசாலா (Vaazhaithandu butter masala recipe in tamil)
#veகிரேவி மசாலாக்களை வகைவகையாக செய்கின்றோம் ஆனால் குழந்தைகள் விரும்பாத வாழைத்தண்டை பட்டர் மசாலா செய்து தோசைக்கு நடுவே வைத்து வாழைத்தண்டு மசாலா தோசை செய்து கொடுக்கலாம் சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் பூரி சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம். Drizzling Kavya -
டேஸ்டி வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
வாழைப்பூ துவர்ப்பு சுவையுடன் இருக்கும். அதை இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Lakshmi -
முருங்கைகாய் நெய் பருப்பு
#ga4#drumstic#Week 25முருங்கைக்காய் சாம்பார் விட சற்று வித்தியாசமாக காரம் குறைவாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் அளவிற்கு மிகவும் சுவையாக இருக்க கூடிய இந்த முருங்கைக்காய் நெய் பருப்பு சுவையானது. Santhi Chowthri
More Recipes
கமெண்ட்