பச்சைப்பயிறு கடைசல் (Pachchai payaru kadaisal Recipe in Tamil)

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267

#nutrition2 பச்சை பயிரில் விட்டமின் பி6 அதிகம் உள்ளது . இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நாம் ஆரோக்கியமாக வாழலாம். தினமும் சாம்பார் வைப்பதற்கு இதை வாரம் ஒருமுறை செய்யலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

8 பேருக்கு பரிமாறலாம்.
  1. 50 கிராம் பச்சைப்பயறு
  2. 20 சின்ன வெங்காயம்
  3. 2 சிறிய தக்காளி
  4. 3 பச்சை மிளகாய்
  5. 2வர மிளகாய்
  6. 6 பல் பூண்டு
  7. சிறிது கறிவேப்பிலை
  8. சிறிதளவுகொத்தமல்லி இலை
  9. ஒரு கரண்டி புளிக்கரைசல்
  10. அரை ஸ்பூன் சாம்பார் தூள்
  11. தேவையானஅளவு உப்பு
  12. தாளிக்கத் தேவையான எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பச்சைப் பயிரை வேக வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு,சீரகம், பூண்டு, கருவேப்பிலை, வர மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும். இதில் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். உப்பு,மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்க்கவும்.

  3. 3

    பிறகு பச்சைப் பயிறு சேர்க்கவும். கொதி வந்தவுடன் புளிக்கரைசல் ஒரு கரண்டி சேர்த்து கொதிக்க விடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Similar Recipes