பொட்டுக்கடலை  உருண்டை

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#nutrient3 பொட்டுக்கடலை உடலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலை தருகிறது. நீண்ட நேரம் கடின உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் உடைத்த கடலை பருப்புகளை சிறிதளவு சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த சக்தியை தரும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் பொட்டுக்கடலை
  2. 1/2 கப் வெல்லம்
  3. 1/2 கப் நெய்
  4. 4முந்திரிப்பருப்பு
  5. 2ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெறும் கடாயில் பொட்டுக்கடலை வறுத்து வைக்கவும். அதை ஆற வைத்து பொடித்த வெல்லத்துடன் 2 ஏலக்காய் சேர்த்து, மிக்ஸியில் நைஸாக பொடித்துக் கொள்ளவும்.

  2. 2

    கடாயில் 5டேபிள் ஸ்பூன் நெய் சூடேற்றி அதில் முந்திரியை வறுத்து பொடித்த மாவில் கலக்கவும்.

  3. 3

    சூடான நெய்யை மாவில் கலந்து உடனே சிறுசிறு உருண்டைகளாக பிடிக்க ஆரம்பிக்கவும். இதில் பால் சேர்க்க வேண்டாம். நெய் மட்டுமே சேர்த்து உருண்டை பிடிக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (2)

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
👌my daughters like very much this pottu kadalai urundai ,yummy😋

எழுதியவர்

BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes