மில்க் சாக்லேட் (Milk chocolate Recipe in Tamil)

Muniswari G @munis_gmvs
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கீழே ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதித்ததும் மேலே ஒரு பாத்திரம் வைக்கவும்
- 2
மேலே உள்ள பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 3
வெண்ணெய் கரைந்ததும் அதில் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 4
பிறகு அதில் பால் பவுடர் சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 5
அதில் கோகோ பவுடர் சேர்த்து நன்கு கலந்து ஐஸ் டிரேயில் ஊற்றி 1 மணி நேரம் ஃபீரிசரில் வைத்து எடுத்தால் மில் சாக்லேட் தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
இத்தாலிய சாக்லேட் பானம் (Italian hot chocolate recipe in tamil)
#GA4இத்தாலி நாட்டில் சுடச்சுட சாக்லேட்டில் பானம் செய்து தருவார்கள். இது மிகுந்த சுவையாக இருக்கும். இதனை நமது இல்லத்தில் எளிமையான முறையில் செய்யலாம் .. karunamiracle meracil -
-
-
-
சாக்லேட் பின் வீல்ஸ் (Chocolate pinwheels Recipe in Tamil)
பேக் செய்யாமல் ஒரு ரெசிபி செய்யலாம் என்று இந்த இனிப்பு பின் வீல்ஸ் செய்து பதிவிறக்கம் செய்துள்ளேன். குக் பேட்டில் எனது 200 ரெசிபி இந்த இனிப்பு. Renukabala -
-
சாக்லேட் (Chocolate Balls)
1. இந்த சாக்லேட்ஸை வீட்டிலேயே செய்யலாம்.2. இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது.3. குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். Nithya Ramesh -
சாக்லேட் டிரஃபிள் (Chocolate truffle recipe in tamil)
வெறும் 3 பொருட்களை வைத்து 15 நிமிடத்தில் செய்யக்கூடிய குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.#skvweek2#ilovecooking#kids2Udayabanu Arumugam
-
சாக்லேட் புட்டிங் (Chocolate pudding recipe in tamil)
சென்ற வாரம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாக்லேட் பிரௌனி செய்முறை பார்த்தோம்! குழந்தைகளுக்கு சாக்லேட் பிடிக்கும் என்பதால் இந்த வாரம் சாக்லேட் வைத்து செய்யக் கூடிய ஒரு அருமையான ரெஸிபி பற்றி பார்க்கலாம்! #kids2 Meena Saravanan -
-
-
சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)
#noovenbaking Mispa Rani -
-
சாக்லேட் பர்பி (Milk chocolate burfi)
சின்ன பசங்க விரும்பி சாப்பிடுவார்கள். ஆரோக்கியமான ஸ்நாக், #kk Lakshmi Sridharan Ph D -
-
-
Eye Ball Chocolate🍫 (Eye ball chocolate recipe in tamil)
#arusuvai1இது என் 300வது ரெசிபி . ஸ்வீட் எடு கொண்டாடு 🍫 BhuviKannan @ BK Vlogs -
-
-
சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milk shake recipe in tamil)
சாக்லேட் மில்க் ஷேக் அனைத்து வயதினருக்கும் பிரபலமான பானம் Azmathunnisa Y -
முட்டையில்லாத கோதுமை சாக்லேட் பெட்ஜ்
இந்த பிரவ்னீஸ் கோதுமை மாவு வால்நட்ஸ் பிஸ்தா மற்றும் சாக்லேட் சேர்த்து செய்யப்படுகிறது. PV Iyer -
-
சாக்லேட் ஸ்வ்ரில் பிரெட்(chocolate swirl bread recipe in tamil)
#welcomeஇந்த பிரெட்டின் புறத்தோற்றதால்,நான் கவரப்பட்டதால்,முதல் முறை தோல்வி கண்டாலும், இரண்டாம் முறை வெற்றி பெற, தோழி இலக்கியா(@homecookie_270790) மற்றும் one of our cookpad member & 'home chef ' mam kavitha விடமும் என் சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற்று,வெற்றி பெற்றுள்ளேன். Ananthi @ Crazy Cookie -
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12466341
கமெண்ட்