பழக்கொழுக்கட்டை (Pazhakolkattai Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
நேந்திரம் பழத்தை இரண்டாக வெட்டி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
- 2
வெந்த பழத்தின் தோலை நீக்கி விட்டு பழத்தை இரண்டாக வெட்டி நடுவில் இருக்கும் கறுப்பு விதைகளை நீக்கவும்.
- 3
விதைகள் நீக்கிய பழத்தை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
- 4
ஃபில்லிங் செய்வதற்கு : ஒரு பவுளில் தேங்காய் துருவல்,சீனி, ஏலக்காய்த்தூள், உப்பு, முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் எல்லாம் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி வைக்கவும்.
- 5
அரைத்து வைத்திருக்கும் பழத்தில் அரிசி மாவும், ஒரு டேபிள்ஸ்பூன் சீனியும் சேர்த்து நன்றாக குழைத்து வைக்கவும்.
- 6
குழைத்த பழத்திலிருந்து ஒரு உருளை எடுத்து கையில் லேசாக எண்ணையோ,தண்ணீரோத் தொட்டு இடது உள்ளங்கையில் வைத்து பரத்தி அதன் நடுவில் ஒரு ஸ்பூன் ஃபில்லிங் வைத்து எல்லாப் பக்கமும் சேர்த்து ஒட்டி கையில் வைத்து நல்ல உருண்டைகளாக்கி ஸ்டீமரில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
- 7
மணமும் சுவையும் நிறைந்த பழக்கொழுக்கட்டை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
பால்வாழக்காய் (paal valakkai recipe in tamil)
இது ஒரு இனிப்புஇது இடியாப்பம் பாலாடை ஒட்டாடை உடன் சாப்பிட சிறந்த இனிப்பு கிரேவி.#book Malik Mohamed -
-
-
-
-
-
-
-
-
அரிசி ஹல்பாய் இனிப்பு (Arisi halbai recipe in tamil)
#coconutபார்த்த உடனே சாப்பிட தூண்டும் அரிசி தேங்காய் அல்வா Vaishu Aadhira -
-
நேந்திர பழ பாயாசம்(Nethra Paazha Payasam recipe in Tamil)
#kerala*இது கேரள மாநிலத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சிகளில் மிக முக்கியமாக பரிமாறப்படுவது இந்த நேந்திரம் பழம் பாயாசம். Senthamarai Balasubramaniam -
வாழை இலை ராகி கொழுக்கட்டை (Raagi kolukattai recipe in tamil)
#steamBanana leaf sweet Ragi kozhukattai Shobana Ramnath -
பருப்பு போளி(paruppu poli recipe in tamil)
என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சிற்றுண்டிகளில் ஒன்று இந்த பருப்பு போளி.இதை பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#WDY kavi murali -
-
-
-
-
More Recipes
கமெண்ட்