தர்பூசணியில் டூட்டி பிருட்டி (Tharboosani tooti frooti Recipe in Tamil)

Aparna Raja
Aparna Raja @aparnaraja

#nutrient2
#book
தர்பூசணியில் வைட்டமின் A, C, E என அனைத்து சத்துக்களும் உள்ளது. இதன் தோலை கூட பயனுள்ளதாக குழந்தைகளுக்கு பிடித்த டூட்டி பிருட்டி செய்து தரலாம்.

தர்பூசணியில் டூட்டி பிருட்டி (Tharboosani tooti frooti Recipe in Tamil)

#nutrient2
#book
தர்பூசணியில் வைட்டமின் A, C, E என அனைத்து சத்துக்களும் உள்ளது. இதன் தோலை கூட பயனுள்ளதாக குழந்தைகளுக்கு பிடித்த டூட்டி பிருட்டி செய்து தரலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

13-15 நிமிடம்
5 நபர்
  1. 1பழத்தில் மீதமுள்ள தர்பூசணி தோல்
  2. 1/4டீஸ்பூன் புட் கலர்
  3. அரை கப் சக்கரை
  4. ஒரு கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

13-15 நிமிடம்
  1. 1

    முதலில் தர்பூசணியில் சாப்பிட்டு முடித்த வெள்ளை பகுதிகளை தனியாக எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி வைக்க வேண்டும். பின்னர் கடாயில் தண்ணீர் ஊற்றி தர்பூசணியை நிறம் மாறும் வரை வேக வைக்கவும்.

  2. 2

    அடுத்ததாக ஒரு கடாயில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கூடவே அரை கப் சக்கரை சேர்த்து, சக்கரை கரையும் வரை காத்திருக்கவும்.இப்போது சக்கரை சிரப் தயார்.

  3. 3

    இப்போது சக்கரை சிரப்பை தனியாக பிரித்து புட் கலர் ஊற்றி தனியாக பிரித்து வைக்கவும். பின்பு அடுப்பில் சுகர் சிரப் வற்றும் வரை வேகவைக்கவும்.பின்னர் அடுப்பை ஆப் செய்து இதனை 6மணி நேரம் காய விடவும்.

  4. 4

    குழந்தைகளுக்கு பிடித்த டூட்டி பிருட்டி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aparna Raja
Aparna Raja @aparnaraja
அன்று

Similar Recipes