குடைமிளகாய் ப்ரோக்கோழி ஸ்டிர் ஃப்ரை

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866

#nutrient2
#goldenapron3
எல்லா வகையான வைட்டமின் சத்து நிறைந்த ஒரு உணவு.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 500 கிராம் ப்ரோக்கோழி
  2. 1/2 கப் சிவப்பு குடைமிளகாய்
  3. 1/2 கப் பச்சை குடைமிளகாய்
  4. 1/2 கப் மஞ்சள் குடைமிளகாய்
  5. 2 பச்சை மிளகாய்
  6. 2 வெங்காயம்
  7. 1 தக்காளி
  8. 2 பள்ளு பூண்டு(பொடியாக நறுக்கவும்)
  9. 2டீஸ்பூன் மிளகுத்தூள்
  10. 1டீஸ்பூன் சோள மாவு
  11. 2டீஸ்பூன் சில்லி சாஸ்
  12. 1டீஸ்பூன் சோயா சாஸ்
  13. 1டீஸ்பூன் தக்காளி சாஸ்
  14. 50 கிராம் வெண்ணெய்
  15. தேவைக்கேற்ப உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விட்டு, ப்ரோக்கோழி யை 2-3 நிமிடம் வேக விடவும்.

  2. 2

    தண்ணீரை வடித்து,மிளகுத்தூள், சோள மாவு மற்றும் உப்பு சேர்த்து கிளறி கொள்ளவும்.

  3. 3

    ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து, ப்ரோக்கோழியை பொரித்து எடுக்கவும்.

  4. 4

    பின் அதே கடாயில் நறுக்கிய பூண்டு,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  5. 5

    பின்பு தக்காளி சேர்த்து 3 நிமிடம் வதக்கி,எல்லா நிற குடைமிளகாயை சேர்த்து கிளறவும்.

  6. 6

    எல்லாம் அரை வாசி வெந்ததும்,சில்லி சாஸ்,சோயா சாஸ்,தக்காளி சாஸ் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

  7. 7

    கடைசியில் பொரித்த ப்ரோக்கோழி சேர்த்து இறக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
அன்று

Similar Recipes