சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் வெண்ணெய் சேர்த்து காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 2
வெங்காயம் வதங்கியதும் தக்காளி,உருளைக்கிழங்கு, பட்டாணி மற்றும் குடைமிளகாய் சேர்த்து நன்கு கிளறவும்.
- 3
பின் அதில் சிவப்பு மிளகாய் தூள், பாவ் பஜ்ஜி மசாலா, சீரக தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
- 4
தண்ணீர் ஊற்றி 5 விசில் போடவும்.
- 5
வெந்ததும் மசித்து கொள்ளவும்,கடைசியில் கசூரி மேத்தி தூவி இறக்கவும்.
- 6
பின் வெங்காயம்,எலுமிச்சை சாறு மற்றும் மல்லி தழை தூவி பன்யுடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
குடைமிளகாய் ப்ரோக்கோழி ஸ்டிர் ஃப்ரை
#nutrient2#goldenapron3எல்லா வகையான வைட்டமின் சத்து நிறைந்த ஒரு உணவு.Sumaiya Shafi
-
-
-
-
-
-
-
பாவ் பாஜி (pav Bhaji) (Pav bhaji recipe in tamil)
பாவ் பாஜி மும்பை மக்களின் பிரதான உணவாகவே கருதப்படுகிறது. இதில் நிறைய காய்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் சத்தானதும் கூட. நீங்களும் வீட்டிலேயே சமைத்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.Sumaiya Shafi
-
-
-
-
பாவ் பாஜி (Pav bhaji recipe in tamil)
பாவ் பாஜி ஒரு பிரபலமான இந்திய தெரு உணவு, இது ஒரு காரமான கலவை காய்கறி மாஷ் கொண்டது#streetfood Saranya Vignesh -
Restaurant Style Aloo Gobi Masala
இந்த ரெசிபி வீடியோ வடிவத்தில் காண searchBK Recipes & vlogs @ youtube channel. #hotel BhuviKannan @ BK Vlogs -
ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி🌶
# ஸ்னாக்ஸ்எப்பொழுதும்போல் பஜ்ஜி செய்யாமல் இதுபோன்று குழந்தைகளுக்கு பிடித்த உருளைக்கிழங்கு ,பன்னீர் என வித்தியாசமாக ஸ்டஃப் செய்து பஜ்ஜி செய்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
நெத்திலி கருவாட்டு தொக்கு
#lockdownஇந்த ஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருக்கு சில பொருட்களை கொண்டு சுலபமாக சமைக்கலாம்.Sumaiya Shafi
-
-
-
-
-
சர்க்கரை வள்ளிக்கிழங்கு சூப் /Sweet Potato Soup
#immunity வைட்டமின் சி சளி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கும். இதில் வைட்டமின் ஏ , பி, சி போன்றவையும் இரும்புச்சத்தும் பொட்டாஷியம் சத்தும் அடங்கி இருப்பதால் இது உடலின் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் தருகிறது. எலும்புகள் வலுவாகவும் சருமம் இளமையாக இருக்கவும் சர்க்கரை வள்ளி கிழங்கு உதவுகிறது. BhuviKannan @ BK Vlogs -
-
-
மலாய் கோஃப்டா(malai kofta)
மலாய் கோஃப்டா என்பது முகலாய் உணவு வகைகளிலிருந்து தோன்றிய ஒரு உன்னதமான வட இந்திய உணவு. மலாய் கிரீம் குறிக்கிறது மற்றும் கோஃப்டாக்கள் ஆழமான வறுத்த பன்னீர் மற்றும் பணக்கார மற்றும் கிரீமி தக்காளி கிரேவியில் காய்கறி பாலாடை.#hotel Saranya Vignesh -
தக்காளி தொக்கு🍅
#nutrient2 இது என் பெரியம்மாவின் ரெசிபி .நான் அவர்களிடமிருந்து இதை கற்றுக்கொண்டேன் .மிகவும் ருசியாகவும் ,இனிப்பு ,புளிப்பு , காரம் என அனைத்து சுவையும் சேர்ந்து கலக்கலாக இருந்தது😋 BhuviKannan @ BK Vlogs -
ஹமுஸ்(கொண்டைக்கடலை டிப்)
#nutrient1மிகவும் சத்தான,புரதம் மற்றும் கால்சியம் நிறைந்த உணவு.அரபு நாடுகளில் பிரபலமான கொண்டை கடலை மற்றும் எள்ளு சேர்த்த டிப் ஹமுஸ்.Sumaiya Shafi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12505991
கமெண்ட்