ஈரல் கிரேவி (Eral gravy recipe in tamil)

Sumaiya Shafi @cook_19583866
ஈரலில் வைட்டமின் A,D,E,K, B12 என்று எல்லா சத்துக்களும் இருக்கின்றன..
ஈரல் கிரேவி (Eral gravy recipe in tamil)
ஈரலில் வைட்டமின் A,D,E,K, B12 என்று எல்லா சத்துக்களும் இருக்கின்றன..
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை,லவங்கம்,ஏலக்காய், கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
- 2
பின் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2நிமிடம் வதக்கி தக்காளி சேர்க்கவும்.
- 4
எல்லாம் வதங்கியதும்,சிவப்பு மிளகாய் தூள், மல்லி தூள், சீரக தூள்,மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
- 5
பின் அதில் ஈரல் மற்றும் தேய்ங்காய் அரைத்த விழுது சேர்த்து,5 விசில் போட்டு இறக்கவும்.
- 6
சுவையான,சத்தான ஈரல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஈரல் மிளகு தொக்கு (eeral milagu thokku recipe in Tamil)
#ஆரோக்கியஈரலில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதில் முக்கியமானது இரும்பு சத்து. ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நல்ல உணவு.Sumaiya Shafi
-
மட்டன் ஈரல் கிரேவி (Mutton eeral gravy recipe in tamil)
#nv சாதம் , இட்லி , தோசை, ஆப்பம், சப்பாத்தி, பூரி என பல வகை உணவுகளுடன் மட்டன் ஈரல் கிரேவி சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். பெரியவர்களும் , குழந்தைகள் விரும்பி உண்பர் . Anus Cooking -
சிக்கன் plate ஷவர்மா (Chicken Plate shawarma Recipe in Tamil)
#nutrient2 #book (சிக்கன் -வைட்டமின் b3, தக்காளி வைட்டமின் B & C, முட்டை(மயோனைஸ் ) - வைட்டமின் A, E, D, B12, வெள்ளரிக்காய் - வைட்டமின் k) Soulful recipes (Shamini Arun) -
-
ஆட்டு ஈரல் சூப் (Aattu earal soup recipe in tamil)
#GA4 #week20 #soupரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்த ஈரல் சூப் குடிக்கலாம். எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். 6 மாதம் முதல் குழந்தைகளுக்கு இதனை தாராளமாகக் கொடுக்கலாம். Asma Parveen -
-
-
ஈரல் வறுவல்(liver fry recipe in tamil)
உடம்பில் ரத்த சோகை இருந்தால் ஈரலை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது.Nasira Sulthana
-
Chilled custard drink (Chilled custard drink Recipe in Tamil)
#nutrient2 #bookபால் வைட்டமின் A, D, E, K உள்ளதுமாதுளை பழத்தில் வைட்டமின் C MARIA GILDA MOL -
-
-
-
தவா ஈரல் கிரேவி (tawa kaleeji) (Tawa eeral gravy recipe in tamil)
#nvமுற்றிலும் புதுமையான சுவையில் ஈரலை இவ்வாறு சமைத்து பாருங்கள். இருளின் கவுச்சி வாடை இல்லாமல் சமைக்கும் குறிப்பை நான் இன்று பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
ரோட்டு கடை ஸ்டைல் ஈரல் சுவரொட்டி தொக்கு(Eeral suvarotti thokku recipe in tamil)
#nv Manjula Sivakumar -
-
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil)
#Wdஎனக்கு அன்பான வாழ்க்கை துணையை பெற்றெடுத்த அத்தைக்கு மகளிர்தின ஸ்பெஷல் மட்டன் கிரேவி Sangaraeswari Sangaran -
-
-
ஆட்டு ஈரல் வறுவல் (Aattu eral varuval recipe in tamil)
#nutrient3ஆட்டு ஈரலில் இரும்பு சத்து அதிகம் காணப்படுகிறது. இரத்த சோகை உள்ளவர்கள் அடிக்கடி ஆட்டு ஈரலை உணவில் எடுத்து கொள்வதனால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். Manjula Sivakumar -
-
காளான் கிரேவி (Kaalaan gravy Recipe in Tamil)
#nutrient2பி வைட்டமின் புரதம் மினரல் ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது காளான். உணவில் சேர்த்துக்கொள்ள உடம்புக்கு மிகவும் நல்லது. Soundari Rathinavel -
-
காளான் குழம்பு (Mushroom gravy recipe in tamil)
செட்டி நாடு ஸ்பெஷல் காளான் குழம்பானது சாதம், சப்பாத்தி போன்ற எல்லா உணவுக்கும் பொருத்தமாக, மிகவும் சுவையாக இருக்கும்.#Wt3 Renukabala -
மட்டன் ஈரல் மசாலா (mutton eeral masala recipe in Tamil)
#chefdeena#muttonliverமட்டன் ஈரல் மிகவும் சத்தான மற்றும் சுவையான ஒன்று. இது இரத்த விரு்திக்கு ஏற்றது. இந்த மசாலா சூடான சாதம் மற்றும் ரசம் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.shanmuga priya Shakthi
-
-
-
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
#nvஅசைவப் பிரியர்களுக்கு மட்டன் ஒரு மிகவும் பிடித்த உணவாகும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது மற்றும் உடல் சோர்வுற்று காணப்படுவதற்கு இஞ்சி பூண்டு மிளகு சேர்த்து நாம் கிரேவியாக வைத்துக் கொடுக்கும் பொழுது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
ஈரல் மிளகு வறுவல் (Mutton liver pepper fry reipe in tamil)
#Wt1குளிர் காலங்களில் சளி பிடிக்காமல் இருக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைக்கும் அசைவ உணவு இந்த ஈரல் மிளகு வறுவல் .இதனை எளிமையான முறையில் இங்கு காணலாம். karunamiracle meracil
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12506580
கமெண்ட்