பால் பாயசம் (Paal Paayasam Recipe in Tamil)

Geeths Rajan @cook_22857007
சமையல் குறிப்புகள்
- 1
பால் 1 லிட்டர் நல்லா கொதிக்க வைக்கவும் அப்புறம் லிட்டர் பாலை முக்கால் லிட்டர் அளவு காய்ச்சவும்
- 2
பின்பு ஒன்றரை கப் சர்க்கரை சேர்க்கவும் அந்த பால் வந்து கலர் மாறினோம் அதுக்கப்புறம் ஒரு வாணலியில் நெய்யை சுடவைத்து ஊற்றி பருகவும் பின்பு அதை இந்த விஷயத்தில் ஊற்றவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
தேங்காய் பால் இட்லி (Thenkaai paal idli recipe in tamil)
#coconutதேங்காய் பால் கொண்டு இந்த இட்லி செய்தேன். சுவையாகவும் மிருதுவாகவும் இருந்தது. இட்லி வெள்ளை வெளேரென்று இருந்தது. Meena Ramesh -
-
-
பால் பாயசம். (Paal payasam recipe in tamil)
#cookwithmilk... அரிசினால் பால் சேர்த்து குக்கரில் செய்ய கூடிய பிங்க் கலரில் எல்லோரும விரும்பும் சுவைமிக்க பாயசம்.... Nalini Shankar -
பால் அல்வா (Paal halwa recipe in tamil)
மிகவும் சுவையான பால் அல்வா செய்வது மிகவும் எளிது Meena Meena -
-
-
சேமியா ஜவ்வரிசி பால் பாயசம்
#COLOURS3பாற் கடலில் பள்ளிகொண்டிருக்கும் பரமனுக்கு நெய்வேத்தியம் செய்ய வெள்ளிக்கிழமை அன்று எப்பொழுதும் பால் பாயசம் செய்எளிதில் செய்யக்கூடிய சுவையான பாயசம். எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பும் பாயசம். #colours3 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
பால் பாயாசம் (Paal Paayasam Recipe in Tamil)
#arusuvai1108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்புல்லாணியில் இருக்கும் ஆதிஜெகன்னாத பெருமாள் திருக்கோயிலில் சுவாமிக்கு நைவேத்யமாக வைக்கும் பால் பாயசம் இது. பெருமாளுக்கு புதன் கிழமை அல்லது சனிக்கிழமை இந்தப் பால் பாயசத்தை நைவேத்தியமாக செய்து படைப்பது மிகவும் விசேஷம். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)
#CF6*வளரும் குழந்தைகளுக்கு அவல், சிறந்த ஊட்டச் சத்து நிறைந்த உணவுப் பொருள்.*எளிதில் செரிமானம் ஆகும்.*உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. Ananthi @ Crazy Cookie -
-
-
பால் பெடா (Paal beda recipe in tamil)
இந்தப் பால் பெட செய்வது மிகவும் சுலபம் மற்றும் மிகவும் ஹெல்தியான ரெசிபி இது செய்முறை பார்க்கலாம். #arusuvai1 ARP. Doss -
-
-
சேமியா பால் பாயசம்
#colours3 - white #vattaram11 -திடீர் கஸ்ட் வரும்போது வீட்டிலிருக்கும் பொருள்கள் வைத்து சீக்கிரத்தில் செய்ய கூடிய மிக சுவை மிக்க சேமியா பாயசம்... Nalini Shankar -
-
அவல் பால் பாயசம்
#cookwithmilk அவல் உடல் சூட்டை தணிக்கும். உடல் எடையை குறைக்க வல்லது. நிறைய சத்துக்கள் கொண்டது. அவல் என்பது நெல்லை ஊறவைத்து பின்பு அதை தட்டையாக்குவார்கள். உமியை நீக்கி விடுவார்கள். அப்போது கைகுத்தல் முறையில் செய்வார்கள். இப்பொது மெஷின் முறையில் செய்கிறார்கள். Aishwarya MuthuKumar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12547164
கமெண்ட்