கேழ்வரகு முருங்கை கீரை அடை (Kelvaraku murunkai keerai adai recipe in tamil)

Dhaans kitchen @Dhaanskitchen
#nutrient3| இரும்பு சத்து அதிகம் நிறைந்த உணவு
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் கேழ்வரகு மாவு,வெங்காயம், உப்பு சேர்த்து பின் தண்ணீர் ஊற்றி தளர பிசைந்து கொள்ளவும்
- 2
சிறிது நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து 10 நிமிடம் மூடி வைக்கவும்
- 3
தோசை கல்லை சூடு செய்து சிறிதளவு மாவை எடுத்து மெல்லிய அடையாக தட்டவும்
- 4
எண்ணெய் ஊற்றி மூடி வைத்து மிதமான தீயில் வேக விடவும்
- 5
மறுபக்கம் திருப்பி போட்டு வேக விடவும்
- 6
இரண்டு பக்கமும் வெந்ததும் தட்டில் மாற்றி கொள்ளவும்
- 7
ஆரோக்கியமான கேழ்வரகு அடை தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
ராகி முருங்கை கீரை அடை (Raagi murunkai keerai adai Recipe in Tamil)
#nutrient3 Sudharani // OS KITCHEN -
ராகி முருங்கை கீரை அடை (Raagi murunkai keerai adai recipe in tamil)
கால்சியம் சத்து நிறைந்த சுலபமாக செய்ய கூடிய உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
முருங்கை கீரை, தேங்காய் அவியல் (Murunkai keerai thenkaai aviyal recipe in tamil)
#coconut எனக்கு மிகவும் பிடித்த இரும்பு சத்து நிறைந்த அவியல் Thara -
-
-
-
-
-
முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil)
# nutrition 3முருங்கை கீரையில் அதிக அளவில் நார்ச்சத்து, இரும்பு சத்து, கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி,டீ என அனைத்து வகையான ஊட்டச்சத்து மிகுந்த மருத்துவ பயன்களை கொண்டது... உடல் எடை,சூடு தணிய, செரிமான சக்தியை கூட்ட, சர்க்கரை மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களை குணமாக்கும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
பாலக் கீரை சட்னி (Palak keerai chutney recipe in tamil)
#nutrient3இரும்பு சத்து நிறைந்த கீரை சட்னி Sowmya sundar -
முருங்கைக் கீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)
# nutrient3முருங்கை கீரையில் இரும்பு சத்து நார்சத்து விட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. எள்ளில் புரத சத்து உள்ளது. எண்ணத்திலும் இரும்பு சத்து உள்ளது. Meena Ramesh -
-
கீரை ஆம்லெட்(spinach Omelette) (Keerai omelette Recipe inTamil)
மிகவும் சத்துக்கள் நிறைந்த உணவு.. இதில் இரும்பு சத்து மற்றும் நார் சத்து, புரதம் அதிகம் உள்ளது.. செய்வதும் சுலபம் Uma Nagamuthu -
-
-
-
-
பல தானிய மட்டன் அடை (pulse mutton adai Recipe in Tamil)
#ஆரோக்கியதானிய வகைகளின் நன்மைகள்:ஊட்டச்சத்து நிறைந்த உணவு.நார் சத்து நிறைந்த உணவு.குளுட்டன் இல்லாத உணவு.Sumaiya Shafi
-
-
🎑🌾கேழ்வரகு அடை 🌾🎑(ragi adai recipe in tamil)
#CF6 உடலுக்கு வலு கொடுக்கும் ராகியை முருங்கைக் கீரையுடன் சேர்த்து சாப்பிட உடல் வலிமை பெறும் ஆரோக்கியமான உணவு இது. Ilakyarun @homecookie -
முருங்கை கீரை மிளகு சூப்
#vattaram ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இரும்பு சத்து நிறைந்தது வாரம் இருமுறை சாப்பிடலாம். Jayanthi Jayaraman -
முருங்கை கீரை (சோறு கஞ்சி சாறு,பொரியல்) (murunga keerai sooru kanji poriyal recipe in Tamil)
#ஆரோக்கியமுருங்கை கீரை சாப்பிட்டால் பல நன்மைகள் உண்டாகும்:நீளமான முடி வளர்ச்சி, நரை முடி,தோல் நோய், வயிற்று புண், பற்களின் உறுதி ஆகிய நோய்களுக்கு முருங்கை கீரை நல்ல மருந்தாக உதவுகிறது.Sumaiya Shafi
-
-
முருங்கை கீரை பருப்பு பொடி(murungai keerai paruppu podi recipe in tamil)
#birthday4சும்மாவே சாப்பிடலாம்.அவ்வளவு சுவையானது,இந்த கீரை பருப்பு பொடி.முருங்கை கீரையில், உடலுக்கு வலிமை தரக்கூடிய இரும்பு சத்து,பல்லுக்கு வலிமை தரக்கூடிய சுண்ணாம்பு சத்தும் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.இந்த கீரையை பிடிக்காதவர்கள் கூட,இவ்வாறு பொடி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். Ananthi @ Crazy Cookie -
-
-
முருங்கை கீரை பொரியல்🥦🥦(Murunkai keerai poriyal recipe in tamil)
வெங்காயம் அதிக#nutrie ironnt3மா சேர்த்தால் சுவையாக இருக்கும். 🌰🌰 iron Sharmi Jena Vimal -
பச்சை மிளகாய் முருங்கை கீரை சாம்பார் (Murunkai keerai sambar recipe in tamil)
#jan2 Manjula Sivakumar
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12552129
கமெண்ட்