லெமன் சர்பத் (Lemon sharbath recipe in tamil)

#goldenapron3
#nutrient3
#family
எலுமிச்சம் பழத்தில் வைட்டமின்கள் அதிகம் உள்ளது. உடம்பிற்கு நல்ல குளிர்ச்சி தரும். கால்சியம் காப்பர் இரும்புச்சத்து பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் உள்ளன. நிறைய மருத்துவ குணங்களும் உண்டு. எலுமிச்சை பழத் தோலில் அதிக நார்ச்சத்து உள்ளது. அதனால் நாங்கள் எங்கள் குடும்பத்தோடு லெமன் ஜூஸ் ஷர்பத் போட்டு வாரத்திற்கு இரண்டு நாள் பருகுவோம். அனைவருக்கும் மிகவும் பிடித்த ஜூஸ்.
லெமன் சர்பத் (Lemon sharbath recipe in tamil)
#goldenapron3
#nutrient3
#family
எலுமிச்சம் பழத்தில் வைட்டமின்கள் அதிகம் உள்ளது. உடம்பிற்கு நல்ல குளிர்ச்சி தரும். கால்சியம் காப்பர் இரும்புச்சத்து பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் உள்ளன. நிறைய மருத்துவ குணங்களும் உண்டு. எலுமிச்சை பழத் தோலில் அதிக நார்ச்சத்து உள்ளது. அதனால் நாங்கள் எங்கள் குடும்பத்தோடு லெமன் ஜூஸ் ஷர்பத் போட்டு வாரத்திற்கு இரண்டு நாள் பருகுவோம். அனைவருக்கும் மிகவும் பிடித்த ஜூஸ்.
சமையல் குறிப்புகள்
- 1
எலுமிச்சம் பழத்தை பிழிந்து அதன் சாறை எடுத்து குளிர்ந்த நீரில் கலந்து கொள்ளவும்.
- 2
பின் அதனுடன் சர்க்கரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சில் லெமன் சர்பத்
#goldenapron3கோடை காலத்திற்கு ஏற்ற லெமன் சர்பத் நீரின்றி அமையாது உலகுஅதுபோல இந்த கோடையில் மிகவும் முக்கியமான குளிர்பானம். அனைவரின் உடம்பில் சோர்வு வராமல் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் லெமன் சர்பத். Dhivya Malai -
நுங்கு சர்பத்
#vattaram வாரம் 4 கன்னியாகுமரியில் மிகவும் பிரபலமான சர்பத் இது.உடம்புக்கு மிகவும் குளிர்ச்சி தரும். V Sheela -
-
லெமன் சர்பத் (Lemon sarbath recipe in tamil)
#arusuvai4இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான லெமன் சர்பத். Aparna Raja -
பழம் சர்பத்
#vattaramவாரம் 4 கன்னியாகுமரியில் மிகவும் பிரபலமான குளிர்ச்சி தரும் பழம் சர்பத். V Sheela -
-
லெமன் ரைஸ் (Lemon rice Recipe in tamil)
#nutrient3#family#goldenapron3 எலுமிச்சம் பழத்தில் விட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது. உடலில் உள்ள கொழுப்புகளை நீக்கி உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி கொடுக்கும். இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ஜீரணக் கோளாறுகளை நீக்கும். கேன்சர் போன்ற கொடிய வகை நோய்களை தீர்க்க வல்லது. எந்த தடையும் இன்றி அனைவருக்கும் கிடைக்கக்கூடிய பழம் எலுமிச்சை பழம். அதை வைத்து லெமன் சாதம் செய்துள்ளேன். எப்போதும் குழம்பு வைத்து சாப்பிட்டு போரடித்துவிட்டது. குடும்ப தினத்தை முன்னிட்டு லெமன் சாதம் ,பட்டர் பீன்ஸ் மசாலா, முட்டை ,மாம்பழம் என்று குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பிடித்த மதிய உணவு இன்று என் வீட்டில். Dhivya Malai -
நூங்கு சர்பத்
#summerவெயில் காலத்தில் தான் கிடைக்கும் இது உடலுக்கு ரொம்ப குளிர்ச்சி.. உடல் வெப்பத்தை குறைக்கும்.. muthu meena -
-
-
-
-
-
-
நுங்கு சர்பத் (Nungu sharbat Recipe in Tamil)
#goldenapron3 week16நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன. Manjula Sivakumar -
பப்பாளி பழம் கிர்ணி பழம் ஸ்மூத்தி (Pappali Pala Sumoorthi Recipe in Tamil)
#ebookRecipe 16 Jassi Aarif -
பழ ஜூஸ்
#vattaram #week4 #my100threcipeகன்னியாகுமரி மாவட்டத்தில் பிரபலமான பழ ஜூஸ் ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
கறிவேப்பிலை பிச்சுபோட்ட சிக்கன் (Kariveppilai pichu potta chicken recipe in tamil)
#family #nutrient3 கறிவேப்பிலையில் நிறைய சத்துக்கள் உள்ளன.. நார்ச்சத்து, இரும்பு சத்தும் உள்ளது.. Muniswari G -
-
-
திராட்சைப் பழச்சாறு (Grapes juice recipe in tamil)
#arusuvai3#goldenapron3 பொதுவாக திராட்சையில் கொட்டை இருப்பதால் அதை உண்பதற்கு குழந்தைகள் விரும்ப மாட்டார்கள். ஆனால் திராட்சைப் பழக் கொட்டைகள் தான் அதிக சத்து உள்ளது. திராட்சையில் டார்டாரிக் அமிலம் உள்ளது. இனிப்பு புளிப்பு துவர்ப்பு சுவையாகவும் இருக்கும். உடலுக்கு நல்ல குளிர்ச்சி தரும். பால் சேர்ப்பதனால் உடலுக்கு கால்சியம் சத்தும் தரும். A Muthu Kangai -
எலுமிச்சை பழம் சர்பத் (Elumichai pazham sharbath Recipe in Tamil)
#goldenapron3 #book Dhanisha Uthayaraj -
-
மாதுளம் பழம் ஜூஸ் (Maathuulam pazham juice recipe in tamil)
#arusuvai3#goldenapron3 மாதுளம் பழத்தில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்யும். கர்ப்பிணி பெண்களுக்கு மிகச் சிறந்த உணவு.மாதுளம் பழத்தின் கொட்டை இருப்பதால் அதனை ஜூஸ் போன்று இருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது. அனைவரும் விரும்பி பெறுபவர். உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரும். Dhivya Malai -
*லெமன், மின்ட், ஜூஸ்(lemon mint juice recipe in tamil)
#wwஇந்த ஜூஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
எலுமிச்சை ஊறுகாய் (lemon pickle) (Elumichai oorukaai recipe in tamil)
#homeஎலுமிச்சை எல்லா காலத்திலும் எல்லா கடைகளிலும் கிடைக்கும் ஒரு அதிசயக்கனி.இதில் வைட்டமின் C, பொட்டாசியம் சத்துக்கள் உள்ளது. எலுமிச்சை சாறு பித்தத்தை குறைக்கும். தோலில் வரும் கரும்புள்ளிகள், சுருக்கங்களை குறைக்கும். நிறைய சத்துக்கள் நிறைந்த இந்த பழத்தின் ஊறுகாயும் மிகவும் சுவையாக இருக்கும். Renukabala -
நன்னாரி சர்பத் (nannari sarbath recipe in Tamil)
#sarbath இதில் வெள்ளை சர்க்கரை சேர்க்காததால் உடலுக்கும் நல்லது வெயிட் லாஸ் செய்பவர்களுக்கும் இது ஏற்றது இயற்கையானதும் கூட... Muniswari G -
-
கருவேப்பிலை பானம்/sharbat (Karuveppilai baanam Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3 #bookஇந்த கருவேப்பிலை பானம் கறிவேப்பிலை இலைகள் மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு செய்தது. எலுமிச்சை பழம் மற்றும் கருவேப்பிலையில் விட்டமின் சி நிறைந்துள்ளது. எலுமிச்சையில் விட்டமின் சி மற்றும் விட்டமின் பி 16 உள்ளது. கருவேப்பிலையில் எல்லாவகை தாதுக்களும், விட்டமின் சியும், இரும்பு சத்தும், நிறைந்துள்ளது. எலுமிச்சை பழம் உடல் சூட்டினை தணிக்கும். இந்த ஜூஸ் ரத்த சோகையைப் போக்குகிறது வயிற்றுப்போக்கு மற்றும் மூல நோய்க்கு மருந்தாகஉதவுகிறது குமட்டல் மற்றும் தலைசுற்றலுக்கு நிவாரணம் கொடுக்கிறது சீரான ரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது கீமோதெரபி பக்க விளைவுகளை குறைக்கிறது தோலில் ஏற்படும் நோய் தொற்றினை குணப்படுத்துகிறது . கண் பார்வையைமென்மேலும் உறுதியாக்குகிறது. கல்லீரலை பாதுகாக்கிறது .கெட்ட கொழுப்பினை குறைகிறது. முடியை வலுவாக்குகிறது. நீரிழிவு நோய்க்கு தீர்வு கொடுக்கிறது .ஜீரணத்திற்கு வழிவகுக்கிறது. மிக எளிதில் செய்யக்கூடிய ஆரோக்கிய பானம். கடும் வெயில் காலத்தில் இந்த பானத்தை எடுத்துக்கொள்வதால் உடல் வெப்பம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டு சூட்டை தணிக்கிறது. ஜீரணம் சக்தி கிடைக்கிறது. Meena Ramesh
More Recipes
கமெண்ட்