காரமான தேங்காய் முட்டை (Kaaramaana thenkaai muttai Recipe in Tamil)

Hepziba Nancy
Hepziba Nancy @cook_23512931

காரமான தேங்காய் முட்டை (Kaaramaana thenkaai muttai Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 mins
2 பரிமாறுவது
  1. 1/4 கப் தேங்காய் துண்டாக்கப்பட்டது
  2. கைப்பிடி பொட்டு கடலை
  3. 1 தேக்கரண்டி சீரகம்
  4. 5உலர்ந்த சிவப்பு மிளகாய்
  5. 3 முட்டை
  6. தேவைக்கேற்ப உப்பு
  7. தேவைக்கேற்ப நெய் அல்லது எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 mins
  1. 1

    தேங்காய், சிவப்பு மிளகாய், சீரகம், பொட்டு கடலை ஒன்றாக அரைக்கவும்

  2. 2

    அரைத்த கலவையில் உப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கலக்கவும்

  3. 3

    இப்போது கலவையில் முட்டைகளை சேர்த்து மஞ்சள் கரு கலக்கும் வரை அடிக்கவும்

  4. 4

    கலவை முற்றிலும் கலந்த பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைக்கவும்

  5. 5

    கடாய் சூடான பிறகு, ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து முட்டை கலவையை ஊற்றி 2 நிமிடங்கள் மூடி வைக்கவும்

  6. 6

    பின்னர் முட்டை திருப்பி போடவோம். பிறகு சூடாக பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Hepziba Nancy
Hepziba Nancy @cook_23512931
அன்று

Similar Recipes