இஞ்சி டீ (Inji tea Recipe in Tamil)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

இஞ்சி டீ (Inji tea Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. -3 டம்ளர்பால்
  2. -1டம்ளர்தண்ணீர்
  3. டீ தூள்-
  4. 4 முதல் 6ஸ்பூன்சீனி-
  5. ஒரு சுண்டு விரல் அளவுஇஞ்சி-

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். பாலையும் தண்ணீரையும் சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைக்கவும். பால் பொங்கியவுடன் மிதமான தீயில் வைக்கவும்

  2. 2

    பிறகு டீ தூள் சேர்த்து கொதிக்க விடவும்

  3. 3

    இஞ்சியைத் தோல் சீவி அதனை சதச்சி எடுத்துக் கொள்ளவும்

  4. 4

    சதச்சிய இஞ்சியை டீ யுடன் சேர்க்கவும். மீண்டும் இரண்டு நிமிடங்கள் கொதிக்க விடவும். ஒரு மிக்சிங் பௌலில் சீனி தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும்

  5. 5

    இப்போது இஞ்சி வெந்து சாறு இறங்கி இருக்கும். சீனி இருக்கும் பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும். ஒரு கரண்டியை கொண்டு கலக்கவும்

  6. 6

    இஞ்சி டீ ரெடி. சூடாக குடிக்கவும். சத்துள்ளது, ஜீரண சக்தி உள்ளது, பசியைத் தூண்டும், சளியை குறைக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes