சமையல் குறிப்புகள்
- 1
கொண்டைகடலையை 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து எடுத்து கொள்ளவும். அவல், அரிசியை 1 மணி நேரம் வரை ஊற வைத்து எடுத்து கொள்ளவும்.
- 2
மிக்ஸி ஜாரில் கொண்டைகடலையை சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்து எடுத்து கொள்ளவும்.பிறகு அரிசி, அவல், சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து தண்ணீர் தெளித்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
- 3
பிறகு அரைத்த பேஸ்ட் ஐ ஒரு பவுலில் சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.அடுப்பில் தோசை கல் வைத்து சூடாக வந்ததும் எண்ணெய் தடவி அதன் மேல் தோசை ஊற்றி கொள்ளவும்.
- 4
பிறகு தோசை சுற்றி எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும். சத்தான கொண்டைகடலை தோசை தயார். இதனுடன் தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். நன்றி
Similar Recipes
More Recipes
- வெஜிடபிள் கூட்டு (Vegetable kootu recipe in tamil)
- இன்ஸ்டன்ட் சட்னி (Instant chutney recipe in tamil)
- கருப்பட்டி கடலை மிட்டாய் (Karuppatti kadalai mittai recipe in tamil)
- புடலங்காய் வறுவல் (Pudalankaai varuval recipe in tamil)
- கருப்பு கொண்டைக் கடலை சுண்டல் (Karuppu kondaikadalai sundal Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12577566













கமெண்ட்