முருங்கை கீரை பொரியல்🥦🥦(Murunkai keerai poriyal recipe in tamil)

Sharmi Jena Vimal
Sharmi Jena Vimal @cook_19993776
Chennai

வெங்காயம் அதிக#nutrie ironnt3மா சேர்த்தால் சுவையாக இருக்கும். 🌰🌰 iron

முருங்கை கீரை பொரியல்🥦🥦(Murunkai keerai poriyal recipe in tamil)

வெங்காயம் அதிக#nutrie ironnt3மா சேர்த்தால் சுவையாக இருக்கும். 🌰🌰 iron

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 min
2 பரிமாறுவது
  1. 1 கட்முருங்கை கீரை
  2. 2வெங்காயம்
  3. 3காய்ந்த மிளகாய்
  4. 5பூண்டு
  5. பொடித்த வேர்க்கடலை,
  6. உடைத்தகடலை
  7. தாளிக்க - ஆயில், கடுகு, சீரகம், கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

10 min
  1. 1

    முருங்கை கீரை குச்சி இல்லாமல் உருவி கொள்ளவும். நீரில் நன்கு அலசி எடுக்கவும்.

  2. 2

    கடாயில் ஆயில் சூடான பின்பு கடுகு, சீரகம், கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், பூண்டு,
    மிளகாய் சேர்ந்து வதக்கவும்.

  3. 3

    கீரை, உப்பு சேர்ந்து வதக்கவும், லேசாக தண்ணீர் தெளித்து வதக்கினால் சீக்கிரம் வதங்கும்.

  4. 4

    நன்றாக வதங்கிய பின்பு போடடித வேர்க்கடலை, உடைத்த கடலை சேர்ந்து வதக்கவும். சுவையான இரும்பு சத்து நிறைந்த முருங்கை கீரை பொரியல் தயார்.

  5. 5

    பொடித்த வேர்க்கடலை பதிலாக தேங்காய் துருவல் சேர்க்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sharmi Jena Vimal
Sharmi Jena Vimal @cook_19993776
அன்று
Chennai

Similar Recipes