புவா பித்தா (Puvaa piththaa Recipe in Tamil)

Irfanathus Sahdhiyya
Irfanathus Sahdhiyya @cook_23396777

சுவையான மாலை இனிப்பு ஸ்நாக்ஸ்..
#arusuvai1

புவா பித்தா (Puvaa piththaa Recipe in Tamil)

சுவையான மாலை இனிப்பு ஸ்நாக்ஸ்..
#arusuvai1

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்மைதா மாவு -
  2. 1 கப்ரவை - 1 கப்
  3. 1/2 கப்சர்க்கரை -
  4. 1/2 கப்தண்ணீர் +பால் -
  5. உப்பு - சிறிதளவு
  6. எண்ணெய் - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    மைதா, ரவை, சர்க்கரை, தண்ணீர், பால் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். 8-10 ம‌ணி நேர‌ம் வரை ஊற வைக்கவும்.

  2. 2

    கரண்டியால் மாவை எடுத்து எண்ணெயில் போட்டு பொன் நிறமாக பொறித்து எடுக்கவும்.சுவையான புவா பித்தா தயார்...!

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Irfanathus Sahdhiyya
Irfanathus Sahdhiyya @cook_23396777
அன்று

Similar Recipes