கோதுமை பாயசம் (Kothumai payasam Recipe in Tamil)

#arusuvai1
இன்று வெள்ளிக்கிழமை மஹாலக்ஷ்மிக்கு விருப்பமான கோதுமை ரவையில் பாயசம் செய்து நைவேத்யமாக படைத்தேன் .🙏🙏
கோதுமை பாயசம் (Kothumai payasam Recipe in Tamil)
#arusuvai1
இன்று வெள்ளிக்கிழமை மஹாலக்ஷ்மிக்கு விருப்பமான கோதுமை ரவையில் பாயசம் செய்து நைவேத்யமாக படைத்தேன் .🙏🙏
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை ரவையை 1/2 கப் கடாயில் வாசனை வரும் வரை வறுக்கவும்.பாசிப்பருப்பு 1 டீஸ்பூன் வறுக்கவும்.இரண்டையும் கழுவி தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு அடுப்பை அணைக்கவும்.
- 2
வெந்த கோதுமையை அடுப்பில் வைத்து குழைய விடவும்.பால் 1 கப் காய்ச்சி குளிர்விக்கவும். வெல்லம் 1 கப் பொடித்து வைக்கவும்.
- 3
வெல்லத்தில் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடித்து வெந்த கோதுமையுடன் சேர்க்கவும். கடாயில் நெய் 2 டீஸ்பூன் விட்டு 1 டீஸ்பூன் உடைத்த முந்திரியை பொன்னிறமாக வறுத்து துருவிய தேங்காய் 2 டீஸ்பூன் சேர்த்து வறுக்கவும்.
- 4
குளிர்வித்த பால் சேர்த்து, ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன் வறுத்த முந்திரி தேங்காய் துருவலை பாயசத்தில் சேர்க்கவும். சுவையான கோதுமை பாயசம் ரெடி.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமை ரவை பாயாசம் (Kothumai ravai payasam recipe in tamil)
#pooja பூஜை என்றாலே பாயாசம் தான் நினைவுக்கு வரும்.அந்த வகையில் சத்தான கோதுமை ரவை பாயாசம் செய்யலாம் வாங்க. Shalini Prabu -
மூங் தால் பாயசம் (Moong dhal payasam recipe in tamil)
#goldenapron3பாயசம் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று அதிலும் பாசிப்பருப்பு பாயசம் என்றால் கேட்கவே வேண்டாம் இந்த போட்டியில் பாசிப்பருப்பு பயன்படுத்த வேண்டும் என்பதால் உடனே பாசிப்பருப்பு பாயாசம் செய்து அனைவருக்கும் கொடுத்துவிட்டு நானும் சாப்பிட்டு மகிழ்ச்சியுடன் இதில் பதிவிடுகின்றேன் Drizzling Kavya -
இனிப்பு கொழுக்கட்டை (Inippu kolukattai recipe in tamil)
#arusuvai1விநாயகருக்கு ,விநாயக சதுர்த்தி சங்கட சதுர்த்தி அன்று நைவேத்தியமாக செய்து படைப்போம்.🙏🙏 Shyamala Senthil -
சேமியா பாசிபருப்பு பாயசம்(semiya pasiparuppu payasam recipe in tamil)
#newyeartamilதமிழ் புத்தாண்டு தினத்தில் சேமியா, பாசி பருப்பு,தேங்காய் பால் வெல்லம் சேர்த்து நான் செய்த மிக சுவையான பாயசம்.... Nalini Shankar -
அவல் பாயசம் (Aval payasam recipe in tamil)
#arusuvai1 இனிப்புஇன்று வெள்ளிக்கிழமை கிருத்திகை முருகனுக்கு உகந்த நாள் அவல் பாயசம் வைத்து சாமி கும்பிட்டோம் Soundari Rathinavel -
-
கோதுமை பாயாசம்(wheat payasam recipe in tamil)
#FRஇந்த வருடம் கடைசி இரண்டு மாதங்களாக நான் சில ரெசிபி செய்தேன் அதில் அதிக பாராட்டை சில ரெசிபிக்கள் பெற்றுத் தந்தன அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் Sudharani // OS KITCHEN -
பருப்பு பாயசம்
#Lockdown2இன்று சித்திரை 1 ,லாக்டௌனால் கோவிலுக்கு போக முடியாது. வீட்டிலேயே ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்து வணங்கினோம் . Shyamala Senthil -
கோதுமை ரவை தேங்காய் பால் பாயாசம் (Kothumai ravai thenkaai paal payasam recipe in tamil)
#coconut கோதுமை ரவை பாயாசம் சாய்பாபாவிற்கு நெய்வேத்தியம் படைக்கலாம். Siva Sankari -
-
மிருதுவான கோதுமை கிண்ணம்... இனிப்பு அப்பம். (Kothumai inippu appam recipe in tamil)
#steam... கோதுமை மாவினால், சப்பாத்தி, பூரி, தோசை பன்னறது வழக்கமாக செய்வது.. வித்தியாசமான சுவையில் எல்லோர்க்கும் பிடித்தமான விதத்தில் இப்படி பண்ணி குடுத்து மகிழலாமே.. Nalini Shankar -
-
கோதுமை பால் பாயாசம் (Kothumai paal payasam recipe in tamil)
#cookwithmilkவழக்கமாக நாம் செய்யும் சேமியா பாயாசத்தை விட சற்று மாறுபட்டு கோதுமை மாவில் செய்யப்படும் இந்த பால் பாயாசம் சுவையாக இருக்கும். Nalini Shanmugam -
கோதுமை மாவு பிஸ்கட் (Kothumai maavu biscuit recipe in tamil)
#arusuvai1 #goldenapron3 கோதுமை மாவில் செய்வதால் சத்து .... கோதுமை மாவில் மொறு மொறு சாஃப்ட் பிஸ்கட் கடாயில் Thulasi -
சக்கரைவள்ளி கிழங்கு பாயசம்..(sweet potato payasam)
#kilangu... நிறைய சத்துக்கள் நிறைந்த சீனிக்கிழங்கு வைத்து செயுத சுவைமிக்க அருமையான பாயசம்.. Nalini Shankar -
-
சக்கா பாயசம் (Sakka payasam recipe in tamil)
சக்கா பாயசம் ஒணம் சத்யா ரெஸிபி. பலாப்பழ சுளைகள், வெல்லம், தேங்காய் பால், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்ந்த சுவையான இனிப்பான சத்தான பாயாசம். கூட நெய்யில் வறுத்த முந்திரி. உலர்ந்த திராட்சை விட்டமின் c அதிகம். வெள்ளிக்கிழமை நெய்வேத்தியத்திர்க்காக பாயசம் செய்வேன். இன்று சக்கா பாயசம் செய்தேன். #kerala #photo Lakshmi Sridharan Ph D -
சேமியா பாயசம். (Semiya payasam recipe in tamil)
#pooja.... பூஜையின்போது செய்த சுவையான சேமியா பாயசம்... Nalini Shankar -
-
கோதுமை ஜாமுன் (Kothumai jamun recipe in tamil)
#flour1கோதுமை மாவில் ஜாமுன் செய்து இப்படி டிசைன் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
* ரவை பாயசம்*(rava payasam recipe in tamil)
சிவராத்திரி ஸ்பெஷல்,@Surya,recipe,சூர்யா அவர்களது ரெசிபி.சிவராத்திரிக்கு இன்று செய்து பார்த்தேன்.சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது.சுவை மேலிட,1 சிட்டிகை உப்பு சேர்த்துக் கொண்டேன். Jegadhambal N -
ஜவ்வரிசி சேமியா பாயசம் (Javvarisi semiya payasam recipe in tamil)
#poojaபார்த்த உடனே ருசிக்க நினைக்கும் பாயசம் Vaishu Aadhira -
*பால் பாயசம்*(pal payasam recipe in tamil)
#JPஇன்று வெண் புழுங்லரிசியில், பால் பாயசம், செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது.ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
பாசிப்பருப்பு பாயாசம் (Paasiparuppu payasam recipe in tamil)
#pooja இன்று எனக்கு பிடித்த பாயாசம் தான் பிரசாதம் #chefdeena Thara -
-
-
பருப்பு பாயாசம் 🧉🧉🧉 (Paruppu payasam recipe in tamil)
#GA4 #WEEK15பண்டிகை நாட்களில் அனைவரது வீட்டிலும் செய்யப்படும் இனிப்பு பாயசம். பருப்பு பாயசம் செய்முறை இங்கே காணலாம். வெல்லம், தேங்காய் பால் சேர்த்திருப்பதால் உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரக்கூடியது.வெல்லத்தில் இரும்பு சத்து நிறைந்த இருக்கிறது. Ilakyarun @homecookie -
பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil)
#npd3#Asmaசுவையான இந்த பாசிப்பருப்பு பாயசம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார். Gayathri Ram -
-
கற்கண்டு சாதம் (Karkandu saatham Recipe in Tamil)
#Nutrient2#bookஇன்று சித்ரா பௌர்ணமி ஆகையால் கற்கண்டு சாதம் செய்து ஸ்வாமிக்கு நைவேத்தியமாக படைத்தேன் .🙏🙏 Shyamala Senthil
More Recipes
கமெண்ட் (2)