மாங்காய் தொக்கு😋🥭 (Maankaai thokku recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#arusuvai4 எனக்கு மிகவும் பிடித்தமான மாங்காய் தொக்கு.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
  1. 4 கிளிமூக்கு மாங்காய்
  2. 150 மில்லி நல்லெண்ணெய்
  3. 4 டேபிள் ஸ்பூன் சிவப்பு மிளகாய்த்தூள்
  4. 1 பிடி கல் உப்பு
  5. 1/2 டீஸ்பூன் பெருங்காயம் தூள்
  6. 1 டீஸ்பூன் வறுத்துப் பொடித்த கடுகு வெந்தயத்தூள்

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    மாங்காயை கழுவி துடைத்து துருவி வைக்கவும்.

  2. 2

    அடிகனமான கடாயில் 150 எம்எல் நல்லெண்ணெயை ஊற்றி கடுகு தாளித்து, துருவிய மாங்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    மாங்காய் நன்கு வதக்கி வெந்தவுடன் சிவப்பு மிளகாய்த்தூள், பெருங்காயம், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து அடிபிடிக்காமல் கலந்து கொண்டே இருக்கவும். ஊற்றிய எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு கிளறி கடைசியில் கடுகு வெந்தயப்பொடி சேர்த்து அடுப்பை அணைக்கவும். {மங்காவின் ருசியை பொருட்டு காரம் சேர்க்கவும்}

  4. 4

    அடுப்பை அணைத்து கடாயை கீழே இறக்கி விடவும். பார்த்தவுடனே நாவில் எச்சி ஊறும் சுவையான மாங்காய் தொக்கு ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes