ஓட்ஸ் கிச்சடி (Oats kichadi recipe in tamil)

மிகவும் சத்தான புரதம் நிறைந்த இந்த கிச்சடியை உங்கள் குடும்பத்தின் காலை சிற்றுண்டியாக செய்து கொடுத்து உங்கள் நாளை இனிதே தொடங்குங்கள்.#ilovecooking
ஓட்ஸ் கிச்சடி (Oats kichadi recipe in tamil)
மிகவும் சத்தான புரதம் நிறைந்த இந்த கிச்சடியை உங்கள் குடும்பத்தின் காலை சிற்றுண்டியாக செய்து கொடுத்து உங்கள் நாளை இனிதே தொடங்குங்கள்.#ilovecooking
சமையல் குறிப்புகள்
- 1
சிறு பருப்பை நன்றாக கழுவி 15 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். காய்கறிகளை துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
- 2
ஒரு குக்கரில் எண்ணெய் விட்டு சீரகம் பெருஞ்சீரகம் தாளித்து இஞ்சி கீறிய பச்சை மிளகாய் பெருங்காயத்தூள் சேர்த்து நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி கொள்ள வேண்டும்.
- 3
வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளியை சேர்த்து உப்பு மஞ்சள்தூள் சேர்த்து வதக்கிக் நறுக்கிய காய் கலவையை இதனுடன் சேர்த்து நன்றாகக் கிளறி விட வேண்டும்.
- 4
ஊறவைத்த சிறு பருப்பை வடிகட்டி காய்க் கலவையுடன் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். இதனுடன் ஓட்ஸை சேர்த்து நன்றாக வதக்கி கரம் மசாலாத்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு சரிபார்த்து குக்கரை மூடி குறைந்த தீயில் 7-8 நிமிடங்கள் வேகவைத்த இறக்கவும்.
- 5
10 நிமிடங்கள் கழித்து குக்கரை திறந்து நெய், கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கிளறி விட்டு சூடாக பரிமாறவும். இதற்கு தொட்டுக்கொள்ள ஊறுகாய் அசத்தலாக இருக்கும் .
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜிடபிள் ஓட்ஸ்
# காலை காலைஓட்ஸ் ஆரோக்கியமான மற்றும் சத்தான மற்றும் முழு நாள் ஆற்றல் கொடுத்து .. எடை இழப்பு செய்முறை Rekha Rathi -
காய்கறி ஓட்ஸ் உப்புமா (Kaaikari Oats Upma Recipe in Tamil)
#Nutrient3ஓட்ஸ் உடலுக்கு மிகுந்த சக்தியளிக்கும் ஒரு உணவாக இருக்கிறது. இதில் நார்ச்சத்து, புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், செலீனியம், ஃபோலேட் மற்றும் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களும் வளமையாக நிறைந்துள்ளது. உடல்நலத்திற்கு தேவையான சக்தி வாய்ந்த ஃபைட்டோ-நியூட்ரியன்ட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதில் உள்ளது. Shyamala Senthil -
-
-
-
-
சாமை அரிசி கிச்சடி (Saamai arisi kichadi recipe in tamil)
குறைவான கார்போஹைடிரேட் மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ளன. Hemakathir@Iniyaa's Kitchen -
கோதுமை ரவா கிச்சடி (Kothumai ravai kichadi recipe in tamil)
#onepot கிச்சடி மற்றும் உப்மா வகைகளை விரும்பாதவர்களுக்கு இந்த முறையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்Durga
-
-
ஓட்ஸ் கலந்த இட்லி, வெஜ்ஜி இட்லி(oats veg idli recipe in tamil)
#birthday3நலம் தரும் பொருட்கள் –ஓட்ஸ், உளுந்து, பீஸ், கேரட், இஞ்சி, பச்சை மிளகாய் கலந்த இட்லிகள் Lakshmi Sridharan Ph D -
-
ஓட்ஸ் காலை உணவு (Oats kaalai unavu recipe in tamil)
#nutrient3நார்சத்து நிறைந்த ஓட்ஸ் காலை உணவாக சாப்பிடுவது நல்லது Nandu’s Kitchen -
ஓட்ஸ் ஆம்லெட்
#mom#pepper#ஓட்ஸ், முட்டை காய்கள் சேர்ந்த இந்த உணவு கர்ப்ப காலத்தில் சிறந்த காலை சிற்றுண்டி ஆகும். புரதம், கால்சியம் நிறைந்த உணவு. Narmatha Suresh -
மக்காசோள ரவை உப்புமா(corn rava upma recipe in tamil)
இந்த உப்புமா வெயிட் லாஸ் க்கு மிகவும் ஏற்றது 1 பங்கு ரவை 2 பங்கு காய்கறிகள் அதிக நார்ச்சத்து நிறைந்த உணவு கொஞ்சம் சாப்பிட்டாலும் அதிக நேரம் பசி தாங்க கூடிய உணவு Sudharani // OS KITCHEN -
சம்பா ரவை கிச்சடி (Samba Rava Kichadi recipe in Tamil)
* இதை நாம் கருவுற்ற மற்றும் பிரசவித்த பெண்களுக்கு காலை நேர உணவாக கொடுக்கலாம்.*சம்பா ரவை சாப்பிடும் போது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு, சர்க்கரை அளவு கணிசமாகக் குறைகிறது.*சம்பா ரவையில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி நிறைந்துள்ளது.#Ilovecooking #Mom kavi murali -
-
-
இன்ஸ்டன்ட் ஓட்ஸ் பொங்கல் (instant oats pongal recipe in TAmil)
#ஆரோக்கியசுலபமான சத்தான உணவு, இடை குறைக்கும் மக்களுக்கு விரும்பி உண்ண கூடிய சுவையான உணவு வகை. Santhanalakshmi -
-
வரகு அரிசி கிச்சடி (Varagu arisi kichadi recipe in tamil)
#Milletசிறு தானியங்களில் ஒன்றான வரகு அரிசி கொண்டு செய்த கிச்சடி. ரவை, சேமியாவில் செய்வதைவிட சுவை அதிகமாக இருந்தது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.சர்க்கரை நோயாளிகள் கட்டாயமாக வாரத்தில் இரண்டு முறை இது போன்ற சிறுதானியங்களில் ஏதாவது ஒரு வகை உணவு செய்து சாப்பிடுவது அவர்களுக்கு மிகவும் நல்லது. உண்மையிலேயே குக் பாட் போட்டிக்காக தான் நான் சிறு தானிய வகைகளை செய்ய ஆரம்பித்தேன். இவற்றில் செய்யும் உணவுகள் மிகவும் சுவையாக இருப்பதால் எப்பொழுதும் இந்த சிறுதானிய உணவு வகைகளை இனிமேல் தொடர்ந்து செய்ய முடிவு செய்துள்ளேன்.நன்றி குக் பாட்.மேலும் பல வகையான உணவு வகைகளை நாம் தெரிந்து கொள்ள இந்த குக் பாட் நமக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது. சமையல் ஆர்வத்தை தூண்டுவது மட்டுமல்லாமல் நல்ல ஆரோக்கியமான உணவு வகைகளை நாம் எடுத்துக் கொள்வதற்கு உதவியாக இருக்கிறது. Meena Ramesh -
-
-
சுஜி கிச்சடி(suji kichadi)
#goldenapron3 ரவை வைத்து செய்யக்கூடிய இந்த ரெசிபி மிக எளிதில் செய்ய கூடிய உணவு. ஒரு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம் இந்த உணவை. நீங்களும் உங்கள் வீட்டில் செய்து சுவைத்துப் பாருங்கள் நன்றி. A Muthu Kangai -
-
-
-
புரோட்டின் ஃபைட்ஸ்
#clickwithcookpadகுழந்தைகள் ஒரு புரதம் நிறைந்த மாலை சிற்றுண்டி Athilakshmi Maharajan -
ஜீரோ எண்ணெய் காய்கறி குருமா
சுருக்கமாக சுவைக்குமாறு குர்மா இன்னும் சிறிது எண்ணெய் தேவைப்படுகிறது, ஆனால் இது பூஜ்ய எண்ணெய், மிதமான, சுவையான குர்மா. Sowmya Sundar
More Recipes
கமெண்ட்