சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(Sakkarai Valli Kizgahu Sakkarai Pongal Recipe in Tamil)

இனிப்பான சுவையான, சத்தான சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல். சக்கரையைக் குறைத்து, சக்கரை வள்ளி கிழங்கு, சீரக சம்பா அரிசி, பாசிபருப்புடன் செய்த பொங்கலை எல்லாரும் சுவைத்து நலம் பெறலாம், #arusuvai1
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்கவும். தேவையான பொருட்களை சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்கவும்.
- 2
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்கவும். தேவையான பொருட்களை சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்கவும்.
- 3
மிதமான நெருப்பில் ஒரு வாணலியில் அரிசி, பாசி பருப்பு, சேர்த்து வாசனை வரும் வரை வறுத்துக்கொள்ளவும் (2நிமிடம்). ஒரு கிண்ணதில் வறுத்த அரிசி, பாசி பருப்புடன். 1 கப் பால், 3 கப் நீர் சேர்த்து பிரஷர் சூக்கரில் நன்றாக குழைய வேக வைக்கவும்.
நிராவியில் வள்ளி கிழங்கை 2 நிமிடங்கள் வேக வைக்க.
ஆறின பின், தோலுரித்து துருவுக. 3 கப் துருவல் வரும் - 4
மிதமான நெருப்பின் மேல் ஒரு சாஸ் பேனில் (sauce pan) ¼ கப் நெய் ஊற்றி திராட்சை. முந்திரி வறுக்க. தனியே எடுத்தது வைக்க. மிதமான நெருப்பின் மேல் அதே சாஸ் பேனில் வள்ளி கிழங்கு துருவலை வதக்க. நிறம் மாறும்.
நாட்டு சக்கரை சேர்த்து கிளற -3 நிமிடங்கள். வேகவைத்த அரிசி பருப்பை சேர்க்க.
பால் சூக்கரில் கொதிக்க வைத்த மீதி 2 கப் பாலை உள்ளே ஊற்றி நன்றாக கிளறி மிதமான நெருப்பில் கொதிக்க வைக்கவும், 5 நிமிடம். பால் பொங்கும். நெருப்பை குறைக்க - 5
பொங்கிய பொங்கலில் ஏலக்காய் பொடி. அதிமதுரம், ஜாதிக்காய் பொடி.. குங்குமப்பூ போட்டு கிளறவும்.
தேங்காய் பால். வறுத்த முந்திரி,திராட்சை கூட, ¼ கப் நெய். சேர்த்து கிளற –3 நிமிடங்கள். பொங்கல் தயார்.
அடுப்பை அணைக்க. இனிப்பான சுவையான, சத்தான சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கலை ருசித்து பரிமாறுக. சூடாகவோ. ஆறினா பின்னோ அல்லது குளிர வைத்தோ பரிமாறுக
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(sweet potato sweet pongal recipe in tamil)


சீரக சம்பா சக்கரை பொங்கல்(jeeraga samba sweet pongal recipe in tamil)


சக்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)


தினை அரிசி சக்கரை பொங்கல்/ thinai rice pongal receip in tamil


சக்கரை பொங்கல்


சக்கரை பொங்கல் (sarkarai pongal recipe in tamil)


பொங்கலோ பொங்கல்!! வரகரிசி சக்கரை பொங்கல்


தினை அரிசி சக்கரை பொங்கல் (Thinai arisi sarkarai pongal recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு மில்க் ஷேக் (Sarkarai vallikilanku milkshake recipe in tamil)


சீரக சம்பா கேசரி பாத் (Seeraga samba kesari bath recipe in tamil)


பால் பாயசம். விரத(pal payasam recipe in tamil)


தேங்காய் பால் சக்கரை பொங்கல்(coconut milk sweet pongal recipe in tamil)


சீரக சம்பா பால் பாயசம் (Seeraga samba paal payasam recipe in tamil)


பயத்தம் பருப்பு நூடுல்ஸ் பாயசம்(payatham paruppu noodles payasam recipe in tamil)


பயத்தம் பருப்பு நூடுல்ஸ் பால் பாயசம்(noodles payasam recipe in tamil)


ரவா கேசரி(rava kesari recipe in tamil)


வாழைப்பழ சக்கரை வள்ளி கிழங்கு ஸ்மூத்தி


சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி(sweet potato bajji recipe in tamil)


அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)


ஒரு புது இனிப்பு சேவை (Dessert –something new) (Inippu sevai recipe in tamil)


வெண் பொங்கல்(ven pongal recipe in tamil)


பால் அடை ப்றதமன்(pal ada pradaman recipe in tamil)


பாதாம் பால் அடை ப்றதமன்(paal adai prathaman recipe in tamil)


சக்கரை பொங்கல்.... (sakkarai pongal recipe in tamil)


கேசரி--மணமோ மணம், ருசியோ ருசி (kesari recipe in tamil)


கேரட் ஹல்வா (carrot halwa recipe in tamil)


சக்கரை பொங்கல் (இனிப்பு பொங்கல்)


சக்கரை வள்ளி கிழங்கு சாக்லேட் பை(sweet potato chocolate pie recipe in tamil)


அசோக்கா ஹல்வா (பாசி பயறு ஹல்வா) (Ashoka halwa recipe in tamil)


சக்கரை பொங்கல்

கமெண்ட் (6)