மால்புவா(Maalpuva recipe in tamil)

#goldenapron3
#arusuvai
இனிப்பு சுவை என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். நான் கோல்டன் அப்புறம் டூ பெங்காலி மாநில ஸ்வீட் செய்வதற்காக தேடிய பொழுது மால்புவா என்று ரெசிபியை கற்றுக்கொண்டேன் ஆனால் அப்பொழுது ரசமலாய் செய்துவிட்டு மால்புவா செய்யவில்லை ஏனென்றால் அதற்கான சில பொருள்கள் என்னிடம். இல்லை பிறகு ஒரு சமயம் செய்தபோது மிகமிக ஜூஸி ஆகவும் டேஸ்டாகவும் இருந்தது இப்பொழுது அறுசுவையில் இனிப்பு சுவைக்காக இந்த ரெசிபியை பகிர்கின்றேன் உண்மையில் இதை நான் யார் யாருக்கெல்லாம் கொடுத்தேனோ அவர்கள் எல்லாம் என்னை வெகுவாகப் பாராட்டினார்கள். இந்த ரெசிபியை நானும் நான்கு ஐந்து மாதங்களாக பகிர வேண்டும் என்று காத்திருந்தேன் அதற்கான வாய்ப்பு இப்பொழுது கிட்டியதால் பகிர்கின்றேன்.
மால்புவா(Maalpuva recipe in tamil)
#goldenapron3
#arusuvai
இனிப்பு சுவை என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். நான் கோல்டன் அப்புறம் டூ பெங்காலி மாநில ஸ்வீட் செய்வதற்காக தேடிய பொழுது மால்புவா என்று ரெசிபியை கற்றுக்கொண்டேன் ஆனால் அப்பொழுது ரசமலாய் செய்துவிட்டு மால்புவா செய்யவில்லை ஏனென்றால் அதற்கான சில பொருள்கள் என்னிடம். இல்லை பிறகு ஒரு சமயம் செய்தபோது மிகமிக ஜூஸி ஆகவும் டேஸ்டாகவும் இருந்தது இப்பொழுது அறுசுவையில் இனிப்பு சுவைக்காக இந்த ரெசிபியை பகிர்கின்றேன் உண்மையில் இதை நான் யார் யாருக்கெல்லாம் கொடுத்தேனோ அவர்கள் எல்லாம் என்னை வெகுவாகப் பாராட்டினார்கள். இந்த ரெசிபியை நானும் நான்கு ஐந்து மாதங்களாக பகிர வேண்டும் என்று காத்திருந்தேன் அதற்கான வாய்ப்பு இப்பொழுது கிட்டியதால் பகிர்கின்றேன்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் பால் பவுடர் மைதா ரவை ஆகியவற்றை சேர்த்து உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 2
இந்தக் கலவையுடன் பாலை சேர்த்து நன்கு கலக்கி விடவும் பிறகு 2 spoon சீனி மிக்ஸியில் பொடி செய்து இந்த கலவையுடன் சேர்த்து ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி மூடி வைத்துவிட வேண்டும்
- 3
2மணி நேரம் ஊறிய பின் ஒரு கடாயில் நெய் விட்டு இந்த மாவை சட்னி கரண்டியால் ஒரு கரண்டி அளவு எடுத்து வட்டமாக ஊற்றி மிதமான தீயில் வெந்ததும் மறுபுறம் திருப்பி எடுக்கவும்.
- 4
இவ்வாறாக மாவை பொறித்து வைத்துக்கொள்ள வேண்டும் பிறகு சீனியின் அளவே தண்ணீர் வைத்து பிசுபிசுப்பு பதம் வருமளவிற்கு பாகு காய்ச்சவும். பிறகு பொரித்து வைத்த மால்புவா அவை அதில் சேர்த்து ஒரு நிமிடம் ஊறவைத்துஒரு தட்டில் அடுக்கி விட்டு மீதமுள்ள பாகை அந்த மால்புவா மீது ஊற்றி விடவும்
- 5
இந்தக் மால்புவா ஒரு மணி நேரம் ஊறிய பின் பொடித்து வைத்த நட்சை மால்புவா மீது தூவி அதன்மேல் பொடித்த சர்க்கரை தூவி பரிமாறவும் சுவையான மிகவும் எளிதில் செய்யக்கூடிய புதுமையான நார்த் இந்தியன் ரெசிபி மால்புவா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சோயா சீட் ஜாமுன்
#np2இந்த ரெசிபியானது என்னுடைய படைப்பு ஆகும். சோயா விதை மிகவும் அனைத்து சத்துக்களும் அடங்கிய ஒரு பயறு வகையாகும் இதை ஊற வைத்து அரைக்க உளுந்து மாவு போல் 4 சாப்டாக இருந்தது இதில் ஏன் குலோப்ஜாமுன் செய்யக்கூடாது என்று யோசித்து செய்து பார்த்தேன் மிகவும் அற்புதமாக இருந்தது அதனால் இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்கின்றேன் Santhi Chowthri -
கேரட் ரவை புட்டிங்
#கேரட்கேரட் பத்தி எல்லாரும் அருமையா சமைக்கிறாங்க இப்ப புதுசா நிறைய பேரு வீட்டுல இருப்பதினால் விதவிதமா எல்லாவகை சமையலும் செய்து அசத்துகின்றன அருமையாக இருக்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நான் இத வந்து மூணு விதமான செய்வேன் ஒரே பொருள் தண்ணியா இருந்தா பாயசம் கொஞ்சம் கெட்டியாக இருந்தால் புட்டிங் ரொம்ப கெட்டியாக போயிருச்சுனா கேசரி மூன்று முகம் கேரட் சமையல் Chitra Kumar -
கடலைமாவு பர்பி (Kadalai maavu burfi recipe in tamil)
#photo மிகவும் எளிமையாக செய்யக்கூடிய இனிப்பு வகை.. மிகவும் ருசியான சத்தான ஸ்வீட்... Raji Alan -
தக்காளி அல்வா
#golden apron3#நாட்டுக் காய்கறிகள் சமையல்நாட்டுக் காய்கறிகள் என்றாலே தக்காளிக்கு முதலிடம் கோல்டன் apron தக்காளி உள்ளதால் தக்காளியை வைத்து பாய் வீட்டில் பிரியாணியுடன் சேர்த்து நமக்கு தரக்கூடிய இந்த தக்காளி அல்வா ரெசிபி செய்வது எப்படி என்பதை பகிர்கின்றேன் Santhi Chowthri -
குல் குல் (Khul khul recipe in tamil)
#grand1எனது வீட்டின் அருகில் உள்ளவர் கிறிஸ்மஸ் தினத்திற்கு இந்த சுவையான குல் குல் தயார் செய்வார் அதன் போலவே நானும் தயார் செய்துள்ளேன் இது மிகவும் ருசியாக இருந்தது Gowri's kitchen -
-
-
பிஸ்தா குலோப் ஜாமூன் கேக்
#lockdown#goldenapron3#bookபிறந்த நாள் என்றாலே குழந்தைகளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடதான் விரும்புவார்கள் இந்த சூழ்நிலையில் பேக்கரிகள் எல்லாம் சுத்தமாக இல்லை பொருட்கள் வாங்கவும் வழி இல்லை அதனால் வீட்டில இருக்கிற பொருட்களை கொண்டு முடிந்த அளவிற்கு செய்த கேக் Sudharani // OS KITCHEN -
ஆற்காடு மக்கன் பேடா(arcot makkhan peda recipe in tamil)
ஸ்வீட்லெஸ் கோவா வைத்து செய்யும் இந்த ஸ்வீட் மிகவும் பிரபலமானது. #Thechefstory #ATW2 punitha ravikumar -
ஷாஹி துக்டா (shahi tukda recipe in tamil)
#deepfry ‘ஷாஹி’ என்ற சொல்லுக்கு அரச மற்றும் துக்ரா / துக்தா (ஒருமை) என்றால் ‘ஒரு துண்டு’ என்று பொருள். துக்ரே / துக்டே (பன்மை) என்றால் “துண்டுகள்” என்று பொருள். எனவே ஷாஹி துக்ரா என்பது அரச துண்டு என்று மொழிபெயர்க்கப்படுகிறது. பாரம்பரியமாக தயாரிக்கப்பட்ட ஷாஹி துக்டாவின் ஒரு பகுதி உங்களுக்கு ராயல்டி உணர்வைத் தரும். இது ஒரு ராஜா அல்லது ராணிக்கு அல்லது உங்களுக்காக பொருந்தக்கூடிய ஒரு இனிப்பின் அரச துண்டு சுவை, நறுமணம், சுவை மற்றும் கலோரிகள் நிறைந்தவை. Viji Prem -
பிரட் வெனிலா கேக் (bread VEnnila cake recipe in Tamil)
#cakeஇன்று வேலன்டைன்ஸ் டே கேக் திடீரென்று அறிவித்ததால் வீட்டில் உள்ள பொருளை வைத்து சிம்பிளாக ஒரு கேக் செய்தேன். நன்றாகவே வந்தது. Drizzling Kavya -
-
மால்புவா ((Maalpuva recipe in tamil)
#deepfry பால், மைதாவை கொண்டு செய்யப்படும் ஒரு இனிப்பு பதார்த்தம் இதை நெய்யில் பொரித்து சர்க்கரைப் பாகில் ஊறவைத்து உண்பதால் இதனுடைய சுவை அற்புதமாக இருக்கும் Viji Prem -
டால்கனோ காஃபி (Dalgano coffee recipe in Tamil)
#GA4 #coffee #week8சூப்பர் சுவையில் வித்யாசமாக காபி சாப்பிட வேண்டும் என்பவர்கள் இந்த காபி முயற்சித்து பாருங்கள். Azhagammai Ramanathan -
-
-
அரபிக் ஸ்வீட் பஸ்போசா (Arabic sweet Basbousa recipe in tamil)
பஸ்போசா ஸ்வீட் அரபிக் நாடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்வீட். நல்ல சுவையானதும், சுலபமானதும் கூட. மிதமான இனிப்பு கொண்டது இந்த பஸ்போசா. Renukabala -
-
குல்குல் இனிப்பு ரெசிபி (Khul khul recipe in tamil)
#GRAND1 கலகலா, கல்கல், குல்குல் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும். இந்த பலகாரம் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது செய்யப்படும். இதில் முட்டை மற்றும் தேங்காய்பால் சேர்த்து செய்வது வழக்கம். நான் முட்டையை தவிர்த்து விட்டு செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Thulasi -
-
சென்னா போடா
#GA4 #orissa #week16 ஒடிசாவில் பிரபலமான ஒரு சுவையான இனிப்பு சென்னா போடா.... இது சென்னா அல்லது புதிய பன்னீர் கொண்டு தயாரிக்கப்படுகிறது. முழு டிஷ் சுடப்படுகிறது மற்றும் பன்னீர் கேக் என்றும் அழைக்கலாம். Viji Prem -
சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)
இது சாக்லேட் கேக் என்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த கேக்கில் பால் சேர்த்திருப்பதால் கால்சியம் சத்து உள்ளது. இந்த சாக்லேட் லாவா கேக்கை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததால் இந்த உணவை நான் செய்தேன்.Nithya Sharu
-
ரவை பணியாரம்
எங்க மாமியார் கைவண்ணம் தீபாவளி ஆடி பிறந்தநாள்எதுவென்றாலும் இந்த வீட்டில் இருக்கும் இனிப்பு பதார்த்தம் Chitra Kumar -
பால் பவுடர் பர்ஃபி
#book#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிமிகவும் சுவையான பால் பர்ஃபி இப்பொழுது வீட்டிலேயே செய்து அசத்தலாம்...அதுவும் அரை மணி நேரத்திற்குள் !! Raihanathus Sahdhiyya -
பாசிப்பருப்பு சாக்லேட் நட்ஸ் இட்லி (Paasiparuppu choco nuts idli recipe in tamil)
எனது குழந்தைக்கு இந்த ரெசிபி மிகவும் பிடிக்கும் ஆகையால் எனது குழந்தைக்காக நான் பிறந்த நாள் பரிசாக பிறந்த நாள் பார்ட்டிக்கு இதை நான் சமைத்துக் கொடுத்தேன்.அனைவரும் ஆனந்தமாக உண்டு மகிழ்ந்தனர் அனைத்து குழந்தைகளும் மிகவும் நன்றாக இருந்தது என்று என்னை பாராட்டினார்கள். ஆகையால் நீங்களும் குழந்தைகளின் பார்ட்டியில் இதே போல் சத்தான உணவை சமைத்து அசத்துங்கள்.#AS krishnaveni -
-
கோவா குல்கந்து மோதக்(khova gulkhand modak recipe in tamil)
#npd1இந்த மோதகத்தை நான் முதன் முறையாக முயற்சித்துப் பார்த்தேன். மிகவும் ருசியாக இருந்தது. என் கணவர் நான் கடையில் வாங்கி வந்ததாக நினைத்து விட்டார். Asma Parveen -
-
-
💓🎂🍰💚பிஸ்தா கேக்💚🍰🎂💓(pista cake recipe in tamil)
#FC @crazycookie என் தோழி ஆனந்தியுடன் நண்பர்கள் தின போட்டியில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி. வெகு குறுகிய நாட்களில் மலர்ந்த நட்பு. நீண்ட நாள் பழகிய உணர்வு.மிகுந்த இடைவேளைக்கு பிறகு COOKPAD ல் நண்பர்கள் தின போட்டியின் மூலம் பங்கு பெறுவதில் மகிழ்ச்சி. Ilakyarun @homecookie
More Recipes
கமெண்ட்