மாம்பழ குங்குமப்பூ  ஜாம் (Maambala kunkumapoo jam Recipe in tamil)

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
Tamilnadu

மாம்பழ குங்குமப்பூ  ஜாம் (Maambala kunkumapoo jam Recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 5 கப் மாம்பழ சதைப்பற்று
  2. 1 கப் சர்க்கரை
  3. 1பின்ச் ஏலக்காய் பொடி
  4. 2 பின்ச் குங்குமப்பூ
  5. 1 பின்ச் உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் மாம்பழத்தின் தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு அதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    இப்பொழுது ஒரு கடாயில் அரைத்த மாம்பழ விழுதை சேர்த்து அதனுடன் சர்க்கரை ஏலக்காய்த்தூள் (மிகமிக குறைவாக) ஒரு பின்ச் உப்பு சேர்த்து நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும்.

  3. 3

    கலவை நன்கு சுருண்டு வரும்பொழுது சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.

  4. 4

    இப்பொழுது அருமையான சுவையான நார்ச்சத்து மிகுந்த குங்குமப்பூ மாம்பழ ஜாம் தயார்😋😋

  5. 5

    இந்த ஜாமினை பிரட் சப்பாத்தி மற்றும் தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
அன்று
Tamilnadu

Similar Recipes