சீடை வடிவம் வேறு (Seedai recipe in tamil)

ஒSubbulakshmi @Subu_22637211
அரிசி மாவு 150கிராம் கடலை மாவு 50கிராம் எடுத்து தேங்காய் எண்ணெய் தேங்காய், மிளகு ,சீரகம் தூள் ,உப்பு ,கொஞ்சம் தண்ணீர் விட்டு தேங்காய் பூசேர்த்து பிசைந்து உருண்டை உருவாக்கி பின் புட்டு அரிப்பு ஓட்டையில் வைத்து அமுக்கி எண்ணெயில் சுடவும். கடிக்க எளிதாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
கடலைமாவு. அரிசி மாவு எடுத்து கொள்ளவும்
- 2
மாவில் கொடுத்துள்ள மிளகு சீரகம் பொடி,மிளகாய் பொடி,தேங்காய் எண்ணெய், உப்பு,பெருங்காயம் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு பிசையவும்
- 3
உருண்டை உருட்டி பின் புட்டரிப்பில் அழுத்தம் கொடுக்கவும்
- 4
எண்ணெய் ஊற்றி அதில் சுட்டு எடுக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
புடலைஃப்ரை(pudalai fry recipe in tamil)
புடலை சிறுதுண்டுகளாக வெட்டவும் . பின் சிறிது மிளகாய் பொடி,உப்பு போட்டு அரைவேக்காடு வேகவைக்கவும். கடலைமாவு, மைதா,கார்ன் மாவு,மிளகாய் பொடி,உப்பு, பெருங்காயம் தூள் கலந்து தண்ணீர் சிறிது ஊற்றி பிசைந்து பின் எண்ணெயில் சுடவும் ஒSubbulakshmi -
ஃபிரை பனீர்(Paneer fry recipe in tamil)
பனீர் துண்டுகளாக ப் போட்டு கடலைமாவு, அரிசிமாவு, உப்பு, இஞ்சி பசை உப்பு போட்டு தண்ணீர் விட்டு பிசைந்து இதில் முக்கி எண்ணெயில் பொரிக்கவும் ஒSubbulakshmi -
பிரெட் தக்காளி கிரேவி பஜ்ஜி
பிரெட் பாதியாக வெட்டவும். கடலைமாவு இரண்டு பங்கு, அரிசி மாவு 1பங்கு, கார்ன்மாவு கால்பங்கு, பெருங்காயம், மிளகாய் பொடி உப்பு தேவயான அளவு போட்டு இட்லி மாவு பதத்தில் மாவு பிசையவும். பிரெட் நெய் விட்டு தோசைக்கல்லில் சுட்டு பின் தக்காளி கிரேவி வீட்டில் தயாரித்து இதை பிரெட்டில் தடவிமாவில் முக்கி எண்ணெயில் சுடவும்.தோசைக்கல்லில் இருபுறமும் திருப்பி எண்ணெய் விட்டு சுடவும். ஒSubbulakshmi -
புடலங்காய் பக்கோடா (Pudalankai pakoda recipe in tamil)
கடலைமாவு ஒரு பங்கு, அரிசி மாவு கால்பங்கு ,மிளகாய் பொடி ,உப்பு போட்டு பிசைந்து அதில் புடலங்காயை மிளகாய் பொடி உப்பு போட்டு கலந்ததை கலந்து பிசைந்து எண்ணெயில் பொரிக்கவும் ஒSubbulakshmi -
5மாவு ஸ்பெசல் தோசை (5 Maavu special dosai recipe in tamil)
கடலைமாவு, இட்லி மாவு ,மைதா,ரவை,கடலைமாவு உப்பு போட்டு நீர்விட்டு கலந்து பெரிய வெங்காயம் ,கறிவேப்பிலை,மிளகு சீரகம் போட்டு நெய் விட்டு சுடவும் ஒSubbulakshmi -
-
செட்டி நாட்டு பால் பனியாரம் (Chettinadu paal paniyaram recipe in tamil)
அரிசி உளுந்து சமமாக எடுத்து தண்ணீர் ஊற்றி ஊறவைத்து நைசாக அரைத்து சிறிதளவு உப்பு போட்டு எண்ணெயில் உருண்டையாக சுடவும். தேங்காய் பால் அடர்த்தியாக எடுத்துஏலம் சீனி போட்டு சுட்ட உருண்டை களை தேங்காய் பாலில் ஊறப்போட்டு சாப்பிடவும் ஒSubbulakshmi -
இரவு உணவு கோதுமை தோசை சாம்பார்
கோதுமைமாவு 200கிராம்,அரிசி மாவு 50கிராம்,உப்பு சிறிதளவு கலந்து தண்ணீர் விட்டு மாவு கரைத்து. எண்ணெய் விட்டு தோசை சுடவும்.தொட்டுக்கொள்ள உருளை சாம்பார். ஒSubbulakshmi -
கடலைப்பருப்பு சுண்டல் தோசை (Kadalaiparuppu sundal recipe in tamil)
ஆச்சரியம் ஆனால் உண்மை.மீதமான கடலை சுண்டல் இரண்டு கைப்பிடி இட்லி மாவு ஒருகரண்டி மிளகாய் வற்றல், உப்பு மிளகு சீரகம் உப்பு கலந்து அரைக்கவும். பின் தோசை சுடவும் ஒSubbulakshmi -
மிளகு வாழைக்காய் கோலா உருண்டை
வாழைக்காய் 2 வேகவைக்கவும்.மிளகுதூள் 2ஸ்பூன் தூள் செய்து சிறியவெங்காயம் 10நறுக்கி பூண்டு பல் 5,இஞ்சி சிறிதளவு,எண்ணெய் ஊற்றி வதக்கி உப்பு போட்டு வாழக்காய் மசித்து மஞ்சள் தூள் போட்டு வதக்கவும்.5 ஸ்பூன் அரிசி மாவு போட்டு பிசைந்து உருட்டி எண்ணெயில் போட்டு சுடவும். ஒSubbulakshmi -
மஸ்ரூம் பஜ்ஜி (Mushroom bajji recipe in tamil)
மஸ்ரூம் வெந்நீர் உப்பு போட்டு சுத்தம் செய்ய அழகாக வெட்டவும்..பின் மிளகாய் பொடி உப்பு போட்டு பிரட்டவும்.பின் பஜ்ஜி மாவு கார்ன்மாவு 2ஸ்பூன் போட்டு பிசைந்து வெட்டி ய மஸ்ரூம் முக்கி சுடவும். இதே மாவில் கடலைமாவு கொஞ்சம் மிளகாய் பொடி சிறிது உப்பு போட்டு இதில் முக்கி சுடவும். இரண்டு ருசியும் அருமை ஒSubbulakshmi -
மசாலா சுயம் (Masala suiyyam recipe in tamil)
அரிசி உளுந்து சமமாக எடுத்து பைசா உப்பு போட்டு அரைக்கவும். ப.மிளகாய், வெங்காயம், மிளகு,சீரகம் பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு உருண்டை யாக உருட்டி சுடவும். ஒSubbulakshmi -
நவராத்திரி ஸ்பெஷல் உளுந்து போண்டா (Ulunthu bonda recipe in tamil)
உளுந்த உப்பு போட்டு அரைத்து மிளகு சீரகம் மல்லி இலைப்போட்டு உருண்டை களாக சுடவும் #pooja ஒSubbulakshmi -
சுரைக்காய் பருப்பு அரிசி உப்புமா (Suraikkai paruppu arisi upma recipe in tamil)
அரிசி 200,கடலைப்பருப்பு 50,ஊறப்போட்டு ,சுரைக்காய்கொரகொரவென அரைத்து மிளகு தூள் சீரகம் கறிவேப்பிலை,பெருங்காயம் தாளித்து பின் மாவைப்போட்டு உப்புதேங்காய் எண்ணெய் ஊற்றி கிண்டவும் ஒSubbulakshmi -
சமோசா (samosa recipe in tamil)
மைதா மாவு உப்பு கோதுமை மாவு நன்றாக பிசைந்து கொண்டு சப்பாத்தி போல எடுத்து லைட்டாக சுட்டுக் கொண்டு அதில் இந்த பூரணத்தை வைத்து சமூக சுற்றி எண்ணெயில் பொரித்தெடுக்கவும் Saranya Sriram -
பூரி உருளை மசால்
கோதுமை மாவு கால்கிலோ உப்பு,தண்ணீர் விட்டு பிசையவும். சிறிய உருண்டை உருவாக்கி சப்பாத்தி போட்டு எண்ணையில் பொரிக்கவும். உருளை மூன்று வேகவைத்து தோல் உரித்து மிளகாய் பொடி உப்பு போட்டு பிசையவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து,சோம்பு, சீரகம் ,கறிவேப்பிலை போட்டு தாளித்து பெரியவெங்காயம்,தக்காளி,பூண்டு, இஞ்சி, பட்டை,கிராம்பு,அண்ணாசி மொட்டு, தாளித்து உருளை வேகவைத்து பிசைந்து இதில் சிறிது உப்பு,மிளகாய் பொடி போட்டு பிசைந்து பிரட்டவும் இரண்டு ஸ்பூன் கடலைமாவு சிறிது உப்பு, மிளகாய் பொடி தண்ணீர் கலந்து கரைத்து கிழங்கில் கழக்கி பச்சை வாசம் போகும் வரை அடுப்பில் வைத்து பின் மல்லி இலை ,பொதினா போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
காரா சேவை(kara sev recipe in tamil)
#npd3நான் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் ,.அரிசி மாவு, கடலை மாவு மிளகு, சீரக, ஓம , மிளகாய் பொடிகள், சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக் Lakshmi Sridharan Ph D -
குடைமிளகாய் பஜ்ஜி (Kudaimilakaai bajji recipe in tamil)
குடைமிளகாயை வட்டமாக வெட்டவும். கடலைமாவு 2 கைப்பிடி, இட்லி மாவு 2 கைப்பிடி, மைதா மாவு 2 ஸ்பூன், மிளகாய் பொடி 2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு போட்டு தண்ணீர் ஊற்றி பிசையவும். குடைமிளகாயை வட்டமாக வெட்டி மாவில் போட்டு சுடவும் . #GA4 ஒSubbulakshmi -
-
-
காரா சேவை (Kaaraa sevu recipe in tamil)
நான் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் ,.அரிசி மாவு, கடலை மாவு (besan). மிளகு, சீரக மிளகாய் பொடிகள், சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். #besan #GA4 Lakshmi Sridharan Ph D -
முந்திரி கொத்து (Munthiri koththu recipe in tamil)
பாசிப்பயறு, பொட்டுக்கடலை, தேங்காய் எள்,வறுத்து நைசாக மாவு திரிக்கவும். வெல்ல ப்பாகு எடுத்து இந்த மாவை கலந்து சிறு உருண்டை யாக உருட்டவும். பச்சரிசி ஒரு பங்கு கால்பங்கு உளுந்து ஊறப்போட்டு உப்பு போட்டு ஊறப்போட்டு நைசா அரைக்கவும். மாவு இட்லி மாவுபதம்.இதில் உருண்டை களை முக்கி எண்ணெயில் சுடவும் ஒSubbulakshmi -
மசாலா மினி சப்பாத்தி
கோதுமைமாவு 200கிராம் பால்,தண்ணீர், தேங்காய் எண்ணெய், உப்பு தேவையான அளவு ஊற்றி சப்பாத்தி போட பிசையவும். வெங்காயம் பெரியது 4 வெட்டவும். எல்லா நறுமணப் பொருட்கள் தூள் செய்யவும். பட்டை,கிராம்பு,சோம்பு, சீரகம், பட்டை,அண்ணாசி மொட்டு, கொஞ்சம் மிளகு.சப்பாத்தி போட்டு எண்ணெய் விட்டு தாளித்த வெங்காயம், மஞ்சள், உப்பு ,போட்டு தாளித்து அதை நடுவில் வைத்து மடித்து மூடி மீண்டும் வட்டமாக தட்டவும். இதை இட்லி கொப்பறையில் வேகவைக்கவும். பின் தோசைக்கல்லில் இதை வைத்து எண்ணெய் ஊற்றி சுடவும். தொட்டுக்கொள்ள சாஸ் ஒSubbulakshmi -
முந்திரி பக்கோடா (Munthiri pakoda recipe in tamil)
#GA4 #WEEK52 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து கொள்ளவும்.பிறகு உப்பு, மிளகுத்தூள், மிளகாய் தூள் சேர்த்து கொள்ளவும், சிறிது நெய் விட்டு, முந்திரி சேர்க்க வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.ஆயில் காய்ந்ததும் சிறிது சிறிதாக போட்டு எடுக்கவும்.அழகம்மை
-
திருப்பதி வடை (Thirupathi vadai recipe in tamil)
கறுப்பு உளுந்து 1உழக்கு6மணி நேரம் ஊறவைத்து நைசா அரைத்து மிளகு ,சீரகம் நைசா திரித்து உப்பு பெருங்காயம் போட்டு வடையாகத் தட்டி எண்ணெயில் சுடவும் ஒSubbulakshmi -
முடக்கத்தான் கீரை உருண்டை குழம்பு(balloon vine curry recipe in tamil)
#KRமுடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு ஒரு வர பிரசாதம். என் தோட்டத்தில் வளரும் கீரை. இது சத்து, சுவை, நிறம் , மணம் நிறைந்த குழம்பு. எண்ணையில் வதக்கிய வெங்காயம், தக்காளி, வேக வைத்த துவரம்பருப்பு. தேங்காய் பால் சேர்த்து குழம்பு செய்தேன். குழம்பு , உருண்டை இரண்டையும் ஒரே நேரத்தில் தனி தனியாக செய்து பின் இரண்டையும் ஒன்று சேர்த்து கொதிக்க வைய்த்தேன், உருண்டை செய்ய, கொதி நீரில் முடக்கத்தான் இலைகள் சேர்த்து, வடித்து (blanch), ஐஸ் தண்ணீரில் குளிரவைத்தேன். பின் சின்ன சின்னதாக நறுக்கி, மசாலா பொடி, உப்பு, அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து நன்றாக பிசைந்து சின்ன சின்ன உருண்டை செய்தேன். உருண்டைகளை நீராவியில் வேகவைத்து கொதிக்கும் குழம்பில் சேர்த்தேன். ருசியான ஆரோகிக்கியமான முடக்கத்தான் உருண்டை குழம்பு தயார் Lakshmi Sridharan Ph D -
தேங்காய்ப்பால் மிளகு சீடை (Thenkai paal milaku seedai recipe in tamil)
#deepfry.. சீடை மாவில் தேங்காய்ப்பால், மிளகு சேர்த்து , செய்யும்போது மிக சுவையுடன் இருக்கும்... Nalini Shankar -
தக்காளி ஓமப்பொடி (Thakkaali omapodi recipe in tamil)
இரண்டு பெரிய தக்காளி, பூண்டு பல் 7,ஓமம் 2ஸ்பூன், மிளகாய் பொடி 1ஸ்பூன்,மிக்ஸியில் அடித்து வடிகட்டவும். கடலை மாவு 200அளவு உழக்கு இரண்டரை எடுத்து பிசயும் போது 2ஸ்பூன்உப்பு போட்டு பிசையவும். பின் ஓமப்பொடி அச்சு உழக்கில் வைத்து பிழியவும். வேகவும் எடுக்கவும். கறிவேப்பிலை வறுத்து சேர்க்கவும். ஒSubbulakshmi -
உளுந்து மிளகுசீரகம் வடை போண்டா (Ulunthu bonda recipe in tamil)
உளுந்து ஊறப்போட்டு நைசாக மிளகாய் 3,உப்பு ஒரு ஸ்பூன் போட்டு அரைக்கவும். பின் வெங்காயம் முருங்கை இலை போட்டு மிளகு சீரகம் தூள் போட்டு போண்டா வடை சுடவும் ஒSubbulakshmi -
ஆலு பராத்தா #GA4
வேக வைத்த உருளைக்கிழங்கு தோல் நீக்கிய பின் மசித்து வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் சீரக தூள், மிளகாய் தூள் தனியா தூள் மிளகு தூள் சேர்த்து வதக்கவும் அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் இந்த மசாலாவை பிசைந்து தேய்த்து வைத்துள்ள பராத்தா மாவு முழுவதும் பரவியது போல ஆலு மசாலா தடவி பராத்தா செய்வது போன்று உருட்டி தேய்த்து தவாவில் வெண்ணெய் சேர்த்து சுடவும்.... அருமையான ஆலு பராத்தா தயார் 😋 Dharshini Karthikeyan
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12691348
கமெண்ட்