பர்ஸ் சமோசா (Purse samosa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மைதா, ஓமம், நெய், உப்பு சேர்த்து கலந்து தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.. 20நிமிடம் மூடி வைக்கவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்... வெங்காயம் வதங்கியதும் அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 3
வதங்கியதும் அதில் சிக்கனை சேர்த்து வதக்கவும்
- 4
அத்துடன் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்...
- 5
சிறிது தண்ணீர் ஊற்றி சிக்கனை வேகவிடவும்.. தண்ணீர் வற்றி சுருண்டு வரும் போது மிளகு தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்
- 6
மாவில் ஒரு உருண்டை எடுத்து நன்றாக தேய்த்து சதுரமாக வெட்டி கொள்ளவும்
- 7
அதை மடித்து இரண்டு ஒரத்திலும் சிறிது வெட்டி கொள்ளவும்.. அதை விரித்து நான்கு பக்க முனையையும் ஒட்டி கொள்ளவும்...
- 8
ஒட்டுவதற்கு மைதாவை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும்... இப்போது அதை இரண்டாக மடித்து இரண்டு ஓரத்தையும் இடைவெளி இல்லாமல் ஒட்டி கொள்ளவும்
- 9
இப்போது அதன் உள்ளே சிக்கனை வைத்து சிறியதாக வெட்டி வைத்த மாவை வைத்து அதை நன்றாக மூட வேண்டும்
- 10
அதற்கு கைப்பிடி வைப்பதற்கு மாவை நீளமாக வெட்டி பின்னல் மாதிரி செய்து கொள்ளவும்... மேலே நான்கு ஓட்டைகள் போட்டு இதை அதில் சொருகி நன்றாக ஒட்டி விடவும்
- 11
பொரிப்பதற்கு முன்னால் எல்லா பகுதியும் நன்றாக ஒட்டி இருக்கிறதா என பார்க்கவும் கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் சமோசாவை பொறித்தெடுக்கவும்...
- 12
சுவையான பர்ஸ் சமோசா தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சமோசா(SAMOSA RECIPE IN TAMIL)
நான் முதன்முதலில் டிரை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது. ஸ்டஃபிங்கிற்கு உருக்கிழங்கு மட்டும். punitha ravikumar -
-
-
-
-
-
-
-
-
சமோசா சாட் (Punjabi samosa chaat recipe in tamil)
#GA4சாட் சாட் வகைகளில் மிகவும் பிரபலமானதும் ,சுவையானதும் சமோசா சாட் ஆகும் .இதனை விரிவாக இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
-
-
வெங்காய சமோசா(Venkaya samosa recipe in tamil)
#GA4#Week21நன்மைகள் வெங்காயம் சாப்பிடுவதுமிகவும் நல்லது ஆனால் குழந்தைகள் வெங்காயத்தை விரும்பி சாப்பிடுவதில்லை இப்படி நாம் வெங்காயம் வைத்து சமோசா செய்யும் பொழுது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
பெரிய வெங்காயம் உருளைக்கிழங்கு சமோசா(onion potato samosa recipe in tamil)
மாலை நேர டிபன். சுலபமாக செய்யும் முறை.#wt3 Rithu Home -
-
-
லீக்ஸ் சில்லி சிக்கன் (Leaks chilli chicken recipe in tamil)
#arusuvai2 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
காரமான நூல்(நூடுல்ஸ்) சிக்கன் (Nool noodles chicken recipe in tamil)
#arusuvai2#goldenapron3Sumaiya Shafi
-
-
சுவையான க்ரிஸ்பி சமோசா(samosa recipe in tamil)
#wt3ஸ்ரீதர் மிகவும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக். இந்தியன் grocery store ல் வாங்குவார். Michigan University ல் Ph. D செய்யும் போது பஞ்சாபி தோழியிடம் சப்பாத்தி, பூரி, சமோசா செய்ய கற்றுக்கொண்டேன். எனக்கும் விருப்பம் Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
காரசாரமான பிச்சு போட்ட சிக்கன் வறுவல் (Pichu potta chichen varuval recipe in tamil)
#arusuvai2Sumaiya Shafi
-
-
-
-
-
பத்துரா உடன் போலே (Pathura with bhole masala recipe in tamil)
#goldenapron3#arusuvai2 Vimala christy
More Recipes
- கத்திரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல் (Kathirikkaai urulaikilanku poruyal recipe in tamil)
- மிளகு ப்ரான் செய்முறை (Milagu prawn recipe in tamil)
- 🍲மசாலா சப்ஜி🍲 (Masala sabji recipe in tamil)
- பட்டர் கோபி (Butter gobi recipe in tamil)
- சின்ன முத்து வெங்காயம், நீள பச்சை மிளகாய் சாம்பார் (Chinna venkaaya sambar recipe in tamil)
கமெண்ட் (2)