மிளகு உளுந்து வடை (Milagu ulundhu vadai recipe in tamil)

Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359

மிளகு உளுந்து வடை (Milagu ulundhu vadai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1டம்ளர் உளுந்து
  2. 1 துண்டு இஞ்சி
  3. 15 மிளகு
  4. 3 மிளகாய்
  5. 1 வெங்காயம்
  6. 2ஸ்பூன் சீரகம்
  7. 1/2ஸ்பூன் பெருங்காய தூள்
  8. சிறிதுகறி வேப்பிலை
  9. சிறிதுகொத்தமல்லி இலை
  10. தேவையான அளவுஉப்பு
  11. எண்ணெய் பொறிக்க

சமையல் குறிப்புகள்

  1. 1

    2 மணி நேரம் உளுந்தை ஊற வைத்து இஞ்சி, கொஞ்சமாக தண்ணீர் தெளித்து அரைத்து கொள்ளவும்.

  2. 2

    அரைத்த விழுது வெங்காயம், பொடியாக நறுக்கிய மிளகாய், சீரகம், மிளகு, உப்பு,கறி வேப்பிலை,கொத்தமல்லி இலை, பெருங்கய தூள் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

  3. 3

    மிதமான தீயில் வைத்து எண்ணெய் காய்ந்ததும் கைகளை தண்ணீரில் நனைத்து மாவை எடுத்து போட்டு நன்கு வெந்ததும் எடுக்கவும்.சுவையான மிளகு வடை ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359
அன்று

Similar Recipes