மிளகு பூண்டு முட்டை கிரேவி (Milagu poondu muttai gravy recipe in tamil)

#Arusuvai 2
மிளகு மற்றும் பூண்டு நம் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது சளி இரும்பல் தொல்லை இருக்கும் போது இதை செய்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
மிளகு மற்றும் பூண்டை நன்கு மைய பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு சேர்க்கவும்.கடுகு பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் நன்கு வதங்கிய பின் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- 4
அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு 3 நிமிடத்திற்கு வதக்கவும்.
- 5
தக்காளி வதங்கிய பின் மிளகு மற்றும் பூண்டு கலவையை அதில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- 6
நன்கு வதங்கிய பின் கிரேவி பதத்திற்கு வந்தவுடன் முட்டையை சேர்க்கவும்.
- 7
வாணலில் மூடி வைத்து மிதமான தீயில் 5 நிமிடம் முட்டையை வேகவிடவும்.
- 8
இப்போது முட்டையை திருப்பி விடவும் மீண்டும் இரண்டிலிருந்து மூன்று நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்.
- 9
மல்லி இலை தூவி சூடாக சாதத்துக்கு அல்லது இட்லி தோசைக்கு பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பூண்டு மிளகு ரசம் (Poondu milagu rasam recipe in tamil)


மிளகு முட்டை ஆம்லெட் (Milagu muttai omelette recipe in tamil)


பாரம்பரிய பூண்டு மிளகு குழம்பு (Poondu milagu kulambu recipe in tamil)


மிளகு ரசம் 🖤(milagu rasam recipe in tamil)


பச்சை மிளகு புளிக்குழம்பு (Raw peppercorn tamarind gravy recipe in tamil)


பட்டர் மிளகு இறால் கிரேவி (Butter milagu iraal gravy recipe in tamil)


முட்டை தக்காளி கிரேவி (Muttai thakkaali gravy recipe in tamil)


சீரக முட்டை பொரியல்(muttai poriyal recipe in tamil)


முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)


மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)


முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)


முட்டை ஆம்லெட் கிரேவி (Muttai omelette gravy recipe in tamil)


முட்டை கிரேவி (muttai gravy recipe in tamil)


பூண்டு மிளகு ரசம் (Poondu milagu rasam recipe in tamil)


முட்டை மிளகு மசாலா (Muttai milagu masala recipe in tamil)


பூண்டு சாதம்


மிளகு பால் பொங்கல் (Milagu paal pongal recipe in tamil)


மீன் பூண்டு புளிக்குழம்பு (Meen poondu pulikulambu recipe in tamil)


முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval varuval recipe in Tamil)


மூலிகை சட்டினி(Mooligai chutney recipe in tamil)


காரசாரமான மிளகு ரசம் (Milagu rasam recipe in tamil)


பூண்டு சட்னி (Andra Poondu chutney recipe in tamil)


ஐதராபாத் முட்டை கிரேவி (Hyderabad muttai gravy recipe in tamil)


மிளகு சாதம் (Milagu satham recipe in tamil)


முட்டை மிளகு தொக்கு (muttai milagu thokku recipe in tamil)


முருங்கைக்காய் கிரேவி செட்டிநாடு ஸ்டைல் (Murunkaikaai gravy recipe in tamil)


இறால் மிளகு கிரேவி (Iraal milagu gravy recipe in tamil)


பூண்டு மிளகு கோழம்பு


முட்டை மிளகு சாதம் (Muttai milagu saatham recipe in tamil)


* மிளகு ரசம்*(milagu rasam recipe in tamil)

கமெண்ட் (2)