தோசைக்காய் தக்காளி கூட்டு (Dosaikaai thakkali koottu recipe in tamil)

#arusuvai4 #ஆந்திரா ஸ்பெஷல் மஞ்சள் நிறம் வெள்ளரிக்காயை தெலுங்கில் தோசைக்காய் என்று கூறுவர். இதில் பச்சடி, கூட்டு, தொக்கு என செய்ய முடியும். சிறிது புளிப்பு சுவையுடன் மிகவும் ருசியாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
தோசைக் காயை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் & பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 3
வெங்காயம் வதங்கியவுடன் பொடியாக நறுக்கிய தோசைக்காய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.பின்பு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.தேவைக்கேற்ப உப்பு மஞ்சள் தூள் சாம்பார் பொடி சேர்த்து வதக்கி, மிதமான தீயில் மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும். கொத்தமல்லி இலை தூவி சூடான சாதத்துடன் பரிமாறவும்
- 4
சுவையான தோசைக்காய் தக்காளி கூட்டு ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தக்காளி புளிக்குழம்பு (Thakkali pulikulambu recipe in tamil)


சுரைக்காய் மசாலா கூட்டு(suraikkai masala koottu recipe in tamil)


Instant தக்காளி தொக்கு (Instant thakkali thokku recipe in tamil)


வெங்காய தக்காளி சாம்பல் (Venkaya thakkali sambal recipe in tamil)


முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuuppu koottu recipe in tamil)


Thai Eggplant Stir Fry (Thai eggplant stir fry recipe in tamil)


பொண்ணாங்கண்ணி கீரை கூட்டு(ponnanganni keerai koottu recipe in tamil)


மொச்சை, பலாக்கொட்டை பரங்கிக்காய் தேங்காய் பால் கூட்டு.(mocchai koottu recipe in tamil)


தக்காளி தொக்கு சட்னி (thakkali Thooku Chutney Recipe in Tamil)


மாங்காய் சாதம் (Maankaai saatham recipe in tamil)


காரசார தக்காளி தொக்கு (Thakkaali thokku recipe in tamil)


சின்ன நெல்லிக்காய் சாதம் (Small Gooseberry rice recipe in tamil)


பீர்க்கங்காய் கூட்டு (Peerkankaai kootu recipe in tamil)


மணக்க மணக்க புடலங்காய் கூட்டு (Pudalankaai koottu recipe in tami


தக்காளி தொக்கு (tomato thokku) (Thakkaali thokku recipe in tamil)


சிம்பிள் பரங்கிக்காய் கூட்டு(parangikkai koottu reecipe in tamil)


பைனாப்பிள் பச்சடி (Pinapple pachadi recipe in tamil)


லெமன் சேமியா (Lemon semiya recipe in tamil)


வெண்டைக்காய் புளி கூட்டு (Vendaikkaai puli koottu recipe in tamil)


தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)


தக்காளி பச்சடி(tomato pachadi recipe in tamil)


பாலக் கீரை தக்காளி கடையல் (Paalak keerai thakkali kadaiyal recipe in tamil)


பீர்க்காயா கறி(பீர்க்கங்காய் கறி) (Peerkaayaa curry recipe in tamil)


கத்திரிக்காய் புளி மண்டி (kathirikkaai pulimandi recipe in tamil)


பூசணிக்காய் இரு புளி குழம்பு (Poosanikkaai iru pulikulambu recipe in tamil)


ஈஸியான தக்காளி சட்னி


வாழைப்பூ கூட்டு(vaalaipoo koottu recipe in tamil)


பச்சை சுண்டைக்காய் புளிக்குழம்பு (pachai sundaikaai pulikulambu recipe in tamil)


வெங்காய தக்காளி சட்னி (vengaya thakkali chutni recipe in Tamil)


சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkai paruppu koottu recipe in tamil)

கமெண்ட் (4)