ஈஸி டேஸ்டி மீன் குழம்பு🦈🦈🍛🍛🤤🤤😋😋 (Meen kulambu recipe in tamil)

Mispa Rani
Mispa Rani @cook_20136737

ஈஸி டேஸ்டி மீன் குழம்பு🦈🦈🍛🍛🤤🤤😋😋 (Meen kulambu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கிலோ மத்தி மீன்
  2. 3 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  3. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  4. 6 ஸ்பூன் தனியா தூள்
  5. ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு
  6. 2பூண்டு
  7. உப்பு தேவையான அளவு
  8. புளி ஒரு கையளவு
  9. 2ஆப்பிள் தக்காளி தக்காளி

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள்,இஞ்சி பூண்டு விழுது, புளிக்கரைசல், தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து எடுத்துக் கொள்வோம்.

  2. 2

    தக்காளியை வெந்நீரில் போட்டு தோலுரித்து எடுத்து ஆறியவுடன் குழம்பில் போட்டு நன்கு பிசைந்து அடுப்பில் வைத்து கொதி வந்தவுடன் மீனைப் போட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும். மல்லி இலை தூவி பரிமாறலாம்.😋😋🤤🤤🦈🦈🍛🍛

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes