காரசாரமான பிச்சு போட்ட சிக்கன் வறுவல் (Pichu potta chichen varuval recipe in tamil)

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 300 கிராம் சிக்கன்
  2. 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  3. 1 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  4. 1/2 டேபிள் ஸ்பூன் மிளகு தூள்
  5. 1/2டீஸ்பூன்கரம் மசாலா
  6. 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 2வெங்காயம்
  8. 1தக்காளி
  9. சிறிதளவுகருவேப்பிலை
  10. சிறிதளவுமல்லி தழை
  11. 2பச்சை மிளகாய்
  12. உப்பு தேவைக்கேற்ப
  13. எண்ணெய் தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    சிக்கனை மிளகாய் தூள்,மஞ்சள் தூள், உப்பு மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

  2. 2

    பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

  3. 3

    வெங்காயம் வதங்கியதும் தக்காளி,மிளகாய் தூள், கரம் மசாலா,மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

  4. 4

    பின்பு அதில் வேக வைத்த சிக்கனை உதிர்த்து அதில் சேர்த்து கிளறி விடவும்.எல்லாம் சேர்ந்து நன்கு பொரிந்ததும் மல்லி தழை மற்றும் கருவேப்பிலை தூவி 2 நிமிடம் கிளறி இறக்கவும்.

  5. 5

    சுவையான காரசாரமான பிச்சு போட்ட சிக்கன் ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
அன்று

Similar Recipes