ராகி கூல் / Ragi Recipe in tamil

Lavanya @cook_24273137
சமையல் குறிப்புகள்
- 1
ராகி மாவை 1டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து கொள்ளவும்.
- 2
பாத்திரத்தில் 2டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். கொதித்த பின்னர் கரைத்து வைத்து கரைசலை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ராகி கலி / Ragi kali Recipe in tamil
#soruthaanmukkiyam


ராகி தோசை.(எளிமையானது)(ragi dosai recipe in tamil)
#VK


ராகி இட்லி / Ragi idly Recipe in tamil
#soruthaanmukkiyam


ராகி கூல்(Ragi koozh recipe in tamil)
#GA4#week20#ragi


ராகி கூல்
#everyday1


ராகி கூழ் (Ragi koozh recipe in tamil)
#GA4#ga4#week20#ragi


ராகி பால் கூல்(ragi koozh recipe in tamil)
#made1


ராகி அம்பலி(ragi ambeli)
கர்நாடகாவில் மிகவும் ஃபேமஸான ரெசிபி ராகி அம்புலி செய்வது மிகவும் சுலபம் உடம்புக்கு மிகவும் நல்லது. எப்படி செயலர் பாருங்க.#book #chefdeen.#book


சீஸ், பனீர்வெஜ்ராகி வடை(ragi vadai recipe in tamil)
#CF6 எளிமையானது சத்துநிறைந்தது.நல்ல ருசி.


ராகி கூழ்(ragi koozh recipe in tamil)
#kuசுவையான, சத்தான கூழ்..


ராகி கூழ்(ragi koozh recipe in tamil)
நம் முன்னோர்களின் பாரம்பரிய சிறுதானிய உணவு. அக்காலங்களில் அரிசி சாதம் என்பது விசேஷ நாட்களில் மட்டுமே செய்யப்படும் உணவு. செல்வந்தர்கள் வீட்டில் மட்டுமே அரிசி உணவு அதிகம் செய்வார்கள். விவசாயிகள் கூலி வேலை செய்பவர்கள் ஏழைகள் இவர்களுக்கெல்லாம் அன்றாட உணவு கம்பங்கூழ் கேப்பை கூழ் போன்ற உணவுகள் தான்.தொட்டுக்கொள்ள சிறு வெங்காயம் அல்லது பச்சை மிளகாய் உப்பு கருவாடு போன்றவை தான். அந்த காலமா இந்த காலமா எந்த காலம் என்றாலும் ராகி அதாவது ஆரியம் கம்பு வரகு சாமை திணை போன்றவைதான் மிகவும் ஆரோக்கியமான உணவு ஆகும் உடலில் எதிர்ப்பு சக்தி பெருகும் உடலில் வலிமை கூடும் உடல் உழைப்பு செய்ய தேவையான அதிக உடல் சக்தி திறன் பெருகும். அந்த காலங்களில் மேற்கூறிய அனைத்து சிறுதானியங்களும் மிக மிக விலை குறைவு. நம்முடைய பாரம்பரிய பற்றி தெரியாதவர்கள் இன்று இதன் அருமையை உணர்ந்ததால் இது விலை அதிகமாகிவிட்டது. எனக்கு புது புது வகையாக செயற்கை பொருட்களை சேர்த்து செய்வதை விட மிகவும் பாரம்பரியமான அம்மா பாட்டி கால உணவுகள் தான் மிகவும் பிடிக்கும். அது மட்டுமல்லாமல் அந்த காலத்தில் விறகு அடுப்பு சீமண்ணை அடுப்பு, குமுட்டி அடுப்பு போன்றவற்றில் சமைக்கும் உணவுகளின் சுவையே தனி. பிரஷர் குக்கர் இல்லை நான் ஸ்டிக் இல்லை எவர்சில்வர் பாத்திரங்கள் இல்லை. அலுமினிய பாத்திரம் மண்சட்டி பித்தளை பாத்திரம் வெண்கல பாத்திரம் செம்பு பாத்திரம் போன்றவைதான் சமையல் செய்ய இருந்தது.பித்தளை செம்பு பாத்திரங்களில் ஈயம் பூசி சமையல் செய்வார்கள். அதன் சுவையே தனி. இந்த சாதாரண கேப்பை களி க்கு பின்னால் எவ்வளவு விஷயங்கள் நம் முன்னோர்கள் வைத்துள்ளார்கள்.


சாதம் வித் ராகி கூழ்(ragi koozh recipe in tamil)
#CF6


ஓட்ஸ் இட்லி / Oats idly Recipe in tamil
#soruthaanmukkiyam


ராகிவடை&வடாபாவ்(ragi vada pav recipe in tamil)
#nutrition - Magazine- 6இரும்புசத்து, கால்சியம் நிறைந்தது.


ராகி முருங்கைகீரை தோசை
#3m


ராகி கூழ் (Ragi koozh recipe in tamil)
#GA4


பரொடா (Parotta recipe in tamil)
#soruthaanmukkiyam


கோதுமை கூல்
#ranjanishome


சப்பாத்தி (Chappathi recipe in tamil)
#soruthaanmukkiyam


ராகி வடை(ragi vadai recipe in tamil)
#made1


ஹைதராபாத் சிக்கன் பிரியாணி / Hyderabad Chicken Dum Biryani Recipe in tamil
#soruthaanmukkiyam


ராகி வடை(ragi vadai recipe in tamil)
#Npd4பருப்பு வடை உளுந்து வடை கீரை வடை மசால் வடை இதையே திரும்ப திரும்ப செய்யாமல் சிறுதானியத்தை கொண்டு சத்தான ஆரோக்கியமான இந்த வடை செய்து பார்க்கலாம் இது ராகி மாவு மட்டும் இல்லை கம்பு சோளம் மாவிலும் செய்யலாம் மிகவும் நன்றாக இருக்கும் சுடச் சுட பரிமாறி அசத்தலாம்


ராகி சப்பாத்தி(ragi chapati recipe in tamil)
#CF6ராகியில்,*கால்சியம் அதிகமாக உள்ளது*எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.#உடலுக்கு குளிர்ச்சி தரும்.#நீரழிவு நோயாளிகள்,சர்க்கரையை கட்டுக்குள் வைக்க இது முக்கிய பங்கு வகிக்கிறது.


ராகி சப்பாத்தி(ragi chapati recipe in tamil)


ராகி பூரி(RAGI POORI RECIPE IN TAMIL)
#CDYகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று பூரி. ராகி மாவில் அதிக அளவு கால்சியம் இரும்பு சத்து காணப்படுவதால் அதை குழந்தைகளுக்கு சேர்க்கும் வகையில் இந்த மாதிரி ராகி மாவு சேர்த்து ஆரோக்கியமானதாக செய்யலாம்.


இடியாப்பம் மற்றும் தேங்காய் பால் (Idiyappam matrum thenkaai paal recipe in tamil)
#soruthaanmukkiyam


ராகி பகோடா(ragi pakkoda recipe in tamil)
#cf6


ராகி சேமியா(ragi semiya recipe in tamil)
#made1


ராகி களி (Ragi balls recipe in tamil)
பண்டைய காலம் முதல் இப்போது வரை தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற எல்லா இடங்களிலும் மக்கள் செய்து சுவைக்கும் ஒரு உணவு இந்த ராகி களி.வெயில் காலத்தில் மோரில் கலந்து சுவைப்பார்கள்.#made1


ராகி களி(ragi kali recipe in tamil)
#cf6

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12858602
கமெண்ட்